Ratan Tata Passes Away | Ratan Naval Tata | Mumbai | TATA Group | Sun News

preview_player
Показать описание
#ratantata #tata #tatagroup #sunnews

Ratan Tata Passes Away | Ratan Naval Tata | Mumbai | TATA Group | Sun News

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

யாரெல்லாம் அம்பானியை விட ரத்தன் டாடா சிறந்தவர் என்று சொல்கிறீர்கள் 😢💔👌👍❤️

Aswin
Автор

உன் புகழ் என்றும் இந்த உலகில் இருக்கும் ஐய்யா RIP

manimuthu
Автор

இந்தியாவில் உள்ள பணக்காரர்கள் வரிசையில் ஏழை ஏளிய மக்கள் நலனுக்காக பாடுபட்ட நடுத்தர வர்க்கத்தின் தலைவர்..நல்ல மனிதர்

mohansongs
Автор

ஏழைகளை ஏமாற்றி பிழைக்கும் இந்த உலகில் ஏழைகளுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்

UcoKManikandan-E
Автор

அவர் பாதம் பணிந்து வணங்கி நிக்கிறேன் 😢😢🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷

prabanjam
Автор

இந்தியாவை உலகம் பாத்து வியக்க வைத்த மனிதர்களில் இவரும் ஒருவர் என்பது மறுக்க முடியாத உண்மை.. வாழ்க உம் புகழ்.. RIP TATA அவர்களே..😢

mangals
Автор

மிகுந்த மனவேதனை அடைந்தேன் Rest in peace sir

AnToDaNiSh-vx
Автор

என் குடும்பத்தில் உள்ள ஒருவர் மறைந்தது போல ஒரு உணர்வு
மன இறுக்கம் .
இவர் கோவிட் நேரத்தில் வாரிவாரி அரசுக்கு வழங்கிய நிதி என்றென்றும் நினைவு கூறத்தக்கது மற்றும் பாரட்டப்படத்தக்கது.
அதானாலேயே நான் இன்றுவரை டாடா உப்பு டாடா டீ உபயோகிக்கிறேன்

sathyanarayana
Автор

ஒரு நல்ல மனிதனை காலம் கொண்டு போய்விட்டது

BharathiBharathi-kyvd
Автор

தலைவர் ஏழைகளின் தலைவர் எங்கள் ஸ்டுடியோ கம்பெனியின் தலைவர் ஐயா அவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்

prrajpangaraj
Автор

Rich and famous but very kind and humble human being ! You are a very blessed person, you will be remembered forever.

jayagasankrishanan
Автор

The only respectful person in the whole world. May his soul rest in peace🙏

girijap
Автор

சார் என்றும் என் மனதில் நீங்கா வண்ணம் இருப்பிங்க உங்கள் எளிமை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார்....எனது ஆழ்ந்த இரங்கல் 😢😢😢😢😢😢

SujiYathulan-mfkj
Автор

தெய்வமே அன்னாரது ஆன்மா ஈசன் நிழலில் இளைப்பாறட்டும் 😢

jayanthiig
Автор

R.I.P sir, I like your honest, hardwork and moreover he is a man of principle.

satchin
Автор

Karnan pole neenga pugalodu vazhvangu vazhvai... Umadhu kodai, punniam, dharmam ummai sorgathil veeru nadai podavaikum❤❤❤❤

vinaysmilys
Автор

ஆழந்த இரங்கல் ஐயாவக்கு, கண்ணீர் அஞ்சலை 😔😔

pattuksrajan
Автор

TRUE PATRIOTIC LEADER 🫡
ONE & ONLY 🇮🇳 RATAN TATA JI
IS INDIA'S PRIDE

MightyKingg
Автор

மாமனிதர் இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும் 😭😭🙏🏼🙏🏼

okktp
Автор

ஐயா டாடா நிறுவனம் அவர்களுக்கு என் குடும்பத்தின் சார்பாக கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்துகிறோம் தமிழ்நாடு சேலம் மாவட்டம் கெங்கவல்லி பேரூர் சோலை சிங்காரம் குடும்பத்தினர்

singaram