Dr.Isacc Abbas’s skin journey from open pores | orange peel skin texture

preview_player
Показать описание
In this video Dr.Isacc Abbas has shared 5 remedies which he has followed to get rid of his open pores (Orange peel skin texture) as each and every skin is unique,one should follow these products only with his/her dermat’s advice.

Day 1-Niacinamide
Day 4- Salicylic acid
Day 9-Retinol
Day 15-AHAs
Sunscreen- 3 to 4 times in a day

It’s very important to do with one’s dermat’s advice,as each and every skin type is unique.

Literature references:

Retinol-
Medical dermatology Associates of Chicago

How To Combat Orange Peel Skin Texture-Alastin skin care

Disclaimer:

All the information provided here is strictly for informational purposes only. Any content in this channel is not intended or implied to be a substitute for professional medical advice,diagnosis or treatment. Always seek the advice of your physician or other qualified health provider on any questions you may have regarding a medical condition.
Dr.Isacc Abbas and Team of Rebirth fitness school shall not be responsible or liable for the use of any advice or information that you may obtain through this information as a substitute for professional medical advice,diagnosis or treatment.
Рекомендации по теме
Комментарии
Автор

முதல் முறையாக ஒரு மருத்துவர் ஆங்கில கலப்பு இல்லாமல் தமிழ் பேசுவதை பார்க்கின்றேன் வாழ்த்துக்கள் தோழரே

kirrtaeyugowridharanik
Автор

உங்கள எனக்கு ரொம்ப புடிக்கும் சார்.நீங்க பேசும் தமிழ், நீங்க கடைசியா தலை குனிந்து நன்றி சொல்லும் விதம்🙏🙏🙏🙏🙏❤️

maruthu
Автор

புனிதமான பழக்கங்கள் என்று குறிப்பிட்டது உங்களது நாகரீகத்தை குறிக்கிறது

SasiKala-whpe
Автор

நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள் உங்களது பணிவு மிகவும் அழகாக உள்ளது உங்களது தமிழ் பேச்சு இன்னும் அழகாக உள்ளது உங்களது பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்❤❤❤

danidani
Автор

அருமையான பதிவு தோழரே மிகவும் நன்றாக இருக்கிறது உங்களின் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது

anandsekar
Автор

அய்யா நீங்க பார்க்க ஹாலிவுட் hero போல் தெரிறீர்கள் ஆனால் பேச்சி தமிழ் புலவர் போல் இருக்கிறது 😂😂

Beerlover-
Автор

தமிழ் மணம் வீசுகிறது அண்ணா....

கொஞ்சம் கூட தலைக்கனம் இல்லாத மருத்துவர்....


அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது உங்களுடைய மருத்துவம் பற்றிய தகவல்கள்

வாழ்த்துகள் சகோ...‌❤❤❤😊😊

priyathulasiram
Автор

நீங்கள் பேசுகையில் ❤ தமிழ் இனிக்கிறது🎉

MeeranNavas
Автор

எப்படி பயன்படுத்த வேண்டும் எப்போதெல்லாம் பயன் படுத்த வேண்டும் என்ற முறைகளையும் கூறுங்கள்.

elakkiyak
Автор

நீங்க தமிழில் பேசுவது மிக்க நன்றி டாக்டர்❤❤❤❤❤❤❤

vanajarama
Автор

Yaru sami nega tamil ah evlo azhaga pesuringa vera level ❤

kokikumar
Автор

நீங்கள் பேசும் முறை மற்றும் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமையாக உள்ளது

umamaheswarip
Автор

Vera level bro.. Those " Punithamana pazhakangal "😅

dhivyabharathi
Автор

நீங்கள் குறிப்பிட்ட மருந்துகளின் பெயர்களை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

jayaprakash
Автор

Cleanse your face twice daily with a mild cleanser to eliminate dirt and oil, and apply sunscreen every day. Following numerous tests, I decided on littlllextra rice berry sunscreen and face wash. It’s a very good sunscreen for acne-prone skin. It doesn’t leave a white cast and is highly effective for extended periods. No side effects on skin. I’ve seen noticeable improvements in my skin after a year of use. I’m ordering this product on repeat mode. Go for it if you have sensitive skin. A must have

IshaChowdhuryu
Автор

என்ன அழகு புனிதமான பழக்கம் இல்லை என்பதை சொல்லும் விதம் 😊😊

Dreemitspositive
Автор

U r just amazing mate. Respect for the way you put max effort to speak in proper Tamil.

vasaoz
Автор

அண்ணா இது பற்றிய விலாவரியாக ஒரு காணொளி போடுமாறு கேட்டு கொள்கிறேன்

varshavarsha
Автор

நீங்க நல்லா பேசரிங்க அண்ணா நீங்க சொல்றது எல்லாமே எல்லோருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன நன்றி

ajith
Автор

நீ மன்னா இருக்காய் மண்ணுக்கே திரும்புவாய் என்று கர்த்தராகிய தேவன் சொன்னார் நீ எப்பொழுதும் மண்ணாய் இருக்கிறாய் புரிந்துகொள் கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்

JhonHendry-tech