Siragadikka Aasai | 7th September 2023 - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

நாளுக்கு நாள் விறுவிறுப்பாகவும் நகைச்சுவையாகவும் இருக்கும் ஒரே சீரியல் இது மட்டுமே

KARNAN_KRISHNAN
Автор

யாருக்கெல்லாம் இந்த சீரியல் ரொம்ப புடிக்கும் ❤

vigneshbala
Автор

எல்லா குடும்பத்திலும் நடக்கும் எதார்த்த நிகழ்வு ..அருமையான சீரியல்..❤❤

rajalakshmirajalakshmi
Автор

யாருக்கெல்லாம் இந்த புரோமோ பார்த்து சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😅

dhanabal
Автор

முத்துகாகவே இந்த சீரியல் எங்க வீட்ல எல்லாரும் பார்க்க ஆரம்பிச்சிடாங்க 😍 அவ்வளே வெகுளியான நடிப்பு😊

avh
Автор

முத்து உழைச்சி அந்த காசுல சாப்பிடுறா விஜயா ஆனா பாசம் முழுக்க அந்த மாக்கான் மனோஜ் மேல தான் கடைசில மனோஜை நம்பி விஜயா நடுவீதியில் நிக்க போறது உறுதி😂

avh
Автор

நேர்மையான குணம்..
வெகுளித்தனமான பேச்சு..
எதார்த்தமான நடிப்பு..
முத்து க்கு ❤

language
Автор

What a dialogue delivery Muthu semma. Day by day addicted to this serial 😊🎉

anneprince
Автор

அவன் பொண்டாட்டிக்கு நான் ஏன் வாங்கி தரணும்... சூப்பர் முத்து... 👌👌🥰🥰🥰🥰

salithat
Автор

மனோஜ் கடைசி வரை தெண்டச்சோறு தான் 😂
அவனை கட்டுன பாவத்துக்கு ரோகினி அவனுக்கும் சேர்த்து சம்பாதிக்கட்டும் 😂 மீனா great escape 😆 உனக்கு தங்கமான புருஷன் முத்து கிடைச்சிட்டாரு 😍 நன்றிகள் பல ஓடுகாலி மனோஜ்😆

avh
Автор

Muthu's Dialogue writer vera எதார்த்தமான பேச்சு முத்து... ❤

peppylove
Автор

இந்த ரோகினிஓட உண்மை மட்டும் தெரிஞ்சுச்சு எந்த நிலைமைனு தெரியல 😂😂😅😅😂

dhanabal
Автор

Kaasu neenga kudukreengala...adi..vera level Muthu..enakku therinju negative charactera alara vidra ore serial ithan..🔥🔥

surid
Автор

பணம் வாங்க தயங்கி... பின்னால் கஷ்டப்பட்டு வாழ முத்துவுக்கு தலையெழுத்தா....இப்படித்தான் பல சமயங்களில் வாழனும்...இல்லை என்றால் மிளகாய் அரைத்து முத்து...

rameshn
Автор

யார் சொன்னா காசு வாங்க
அல்டிமேட் முத்து 😎😎😎😎😎

Divyapriyaprabhu
Автор

முத்து மீனா ஜோடி பொருத்தம் வேற லெவல் ❤ பரவாயில்லை இந்த ரோகினி பொண்ணுக்கு ரோஷம் இருக்குது விஜயா மனோஜ்க்கு சூடு சொரணை ஒன்னுமே இல்லை 😂😂

christywilliams
Автор

Kalyanaveetla moi vaikkama sapptavan pola 😳parungaa.... Ultimate muthu😅😅😅

meghalaakshaya
Автор

Hats off to dialogue writer Vasantha Kumari mam🎉🎉🎉👏👏👏👌😀 super veralevel punch dialogue muthuvukku kuduthu irrukinga

meenatchiv
Автор

Vara vara romba nalla poitu iruku story apdiye antha rohini real character ah therinchukitta nalla irukum romba waiting 🥰🥰🥰

madhushree
Автор

கல்யாண வீட்ல மொய் வைக்காம சாப்பிட வந்தவன் மாதிரி 😂

nepoliansekar
visit shbcf.ru