Azhagae / Levi 3 / Pastor. John Jebaraj / Tamil Christian Song

preview_player
Показать описание
Song Produced by: MELCHI EVANGELICAL SERVICES PRIVATE LIMITED
Song Written & Composed by: PASTOR JOHN JEBARAJ

Music by: STEPHEN J RENSWICK
Creative Head: AUGUSTINE PONSEELAN
Director & Editor: LAVANYA RAO
Director of Photography: ANBU DENNIS
Colorist: SB FRANCIS

Digital Download will be available @

Рекомендации по теме
Комментарии
Автор

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிசனம் இருந்தாலும்
உம்மைவிட
அழகை இன்னும் கண்டுபிடிக்கலயே

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிசனம் இருந்தாலும்
இயேசுவை போல்
அழகை இன்னும் கண்டுபிடிக்கலயே

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
விட்டுக்கொடுக்கலயே
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே

நான் உடஞ்சு போயி கிடந்தேன்
நான் நொருக்கபட்டு கிடந்தேன்
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைச்சுவிட்டத
நான் மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே

GeorgeMatthewz
Автор

I am a hindu..but from my childhood I love jesus too much, I don't know why, evry time when I think about jesus I feel more protective and stronger..really I love so much, jesus is my saviour..and this song is really too good..tq bro🙂😊 👍👍❤

nandhupriya
Автор

எத்தனை முறை கேட்டாலும் தாகம் தீராத பாடல் ...இயேசுவுக்கே மகிமை

rubanips
Автор

I am Hindu but I hear jesus appa song read Bible i love jesus appa

SowRam-lx
Автор

I was a Hindu but now i belongs to Jesus
He is my everything
I have faith on you daddy
Praise the Lord 🙏

sree
Автор

I am a hindu but I believe in lord and follow his principles... my everything and he changed my life.. I believe this strongly.. I love this song..

prabha.r
Автор

I m a Hindu, but I heard this song more than 100times.... I like this song very.... nice feeling.... nice song

nisanthr
Автор

என்ன யதார்த்த
வல்லமையான வார்த்தைகள்....

கேக்குறப்ப ஆயிரம் பட்டாம்பூச்சிகள் இதயத்தை வருடி செல்கிறது

Glory to God

mr.rasagulla
Автор

I am hindu but i read Bible i hear Christian songs and live according to it...

nithilakrishna
Автор

இயேசுவைப் போல் அழகு இன்னும் கண்டு பிடிக்கலயே...😍😍😍

jebaprakash
Автор

நாங்க இந்து குடுப்பத்தினர் ஆனால் என்னோட உலகம் இயேசப்பா தான்😍😘நா முன்ன இருந்தத விட இப்போ #இராணி மாறி இருக்க i love jesus❤️😍😘

shakthishwari
Автор

இவரை குறை கூறுபவர்களால் கூட இப்படிப்பட்ட அருமையான பாடல்களை கொடுக்க முடியவில்லை. எது எப்படியோ ஆண்டவரை துதித்து யார் பாடினாலும் ஏற்றுக்கொள்வோம். கர்த்தர் நிச்சயம் நம்மை ஆசீர்வதிப்பார். ❤️

manikandanyes
Автор

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப்போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே
நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க
என்னைவிட்டு க்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே
உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே
காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே
நான் உடஞ்சு போயி கிடந்து
நான் நொருக்கபட்டு கிடந்து
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

sukumaran
Автор

ஆயிரங்கள் பார்த்தாலும்
கோடிஜனம் இருந்தாலும்
உம்மைவிட (இயேசுவைப் போல்)
அழகு இன்னும் கண்டுபிடிக்கலயே – 2

நான் உங்களை மறந்தபோதும்
நீங்க என்னை மறக்கவில்லை
நான் கீழே விழுந்தும் நீங்க என்னை
விட்டுக்கொடுக்கலயே……
அட மனுஷன் மறந்தும் நீங்க
என்னை தூக்க மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே – 2

காசு பணம் இல்லாம
முகவரி இல்லாம
தனிமையில் நான் அழுதத
நீர் மறக்கலையே – 2

நான் உடஞ்சு போயி கிடந்தேன்
நான் நொருக்கபட்டு கிடந்தேன்
என்னை ஒட்டி சேர்க்க
நீங்க வந்ததது நான் மறக்கலையே
என் கண்ணீரை நீங்க துடைத்துவிட்டத
நான் மறக்கலையே

உம்மை ஆராதிப்பேன் அழகே
என்னை மன்னிக்க வந்த அழகே
உம்மை பாட உம்மை புகழ
ஒரு நாவு பத்தலையே – 2. My azhaguuu🙏🏻🔥💋❣️

eshubalakrishnan
Автор

இந்த ஒரு பாடலில் தாங்கள் ஒரு கோடி ஆத்துமாக்களை உற்சாகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி! மகனே!

alphaandomega
Автор

நான் ஒரு இந்து.. இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று... நான் கஷ்டப்படும் தருணங்களில் இந்த பாடலைக் கேட்டால் மிகவும் ஆறுதல் அளிக்கிறது...

mathim
Автор

I am Hindu but I love this Jesus and 6 years my only one God appa esothiram appa love you so much

vetriselvi
Автор

என் கண்ணீரை நீங்க தொடச்சி விட்டத நா மறக்கலயே 🙏

jemydhasan
Автор

Aayirangal Paarthalum Kodi Sanam Irundalum
Ummai Vida Azhagu Innum Kandupidikalaye
Aayirangal Paarthalum Kodi Sanam Irundalum
Yesuvai Pol Azhagu Innum Kandupidikalaye
Naan Ungala Marantha Podum Neenga Yenna Marakka Villa
Naan Keela Vilundum Neenga Yenna Vittukodukalayae
Ada Manusan Maranthu Neenga Yenna Thookka Marakalaye

Ummai Aaradhippaen Azhage
Yennai Mannikka Vanda Azhage
Ummai Paada Ummai Pugazha Oru Naavu Pathalaye X(2)

BGM

Kaasupanam illaamal Mugavari illamal
Thanimaiyil Naan Azhuthathai Neer Marakalayae X(2)
Naan Odanji Poyi Kedanthen
Naan Norukka Pattu Kedanthen
Yenna Otti Serka Neenga Vandathai Naan Marakalaye
Yen Kannira Neenga Thodachi Vittadha Naan Marakalaye
Ummai Aaradhippaen Azhage
Yennai Mannikka Vanda Azhage
Ummai Paada Ummai Pugazha Oru Naavu Pathalaye
Ummai Aaradhippaen Azhage
Yennai Mannikka Vanda Azhage
Ummai Paada Ummai Pugazha Oru Naavu Pathalaye

nostragalaxy
Автор

im hindu but i believe jesus. and i love this song..wht a beautiful feelings dear.thanks dear

devudevus
welcome to shbcf.ru