Autobiography of Yogi Tamil Audiobook

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

என்னையும் ஒரு மனிதனாக படைத்து, இது போன்ற அருமையான பதிவுகளை என்னையும் கேட்க வைக்கும் இந்த பரமாத்மாவிற்கும், இந்த பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் ❤❤❤🙏🙏🙏🙏🙏

abiramir
Автор

எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி இப்பதிவை என்னை கேட்க அனுமதித்ததற்க்கு.

TJaganMeenu
Автор

0:01 Introduction
2:08 Chapter 1 - என் பெற்றோரும் பிள்ளைப்பருவமும்
36:49 Chapter 2 - எனது அன்னையின் மறைவும் மாயத்தாயத்தும்
55:17 Chapter 3 - ஈருடல் கொண்ட மகான்
1:12:49 Chapter 4 - என் தடைப்பட்ட இமயப் பயணம்
1:51:05 Chapter 5 - ஒரு நறுமணச் சித்தர் தன் அற்புதங்களைக் காண்பிக்கிறார்
2:13:27 Chapter 6 - புலிச்சாமியார்
2:41:45 Chapter 7 - அந்தரத்தில் மிதக்கும் மகான்
2:57:34 Chapter 8 - பாரதத்தின் தலைசிறந்த விஞ்ஞானி, ஜகதீஸ் சந்திரபோஸ்
3:22:03 Chapter 9 - ஆனந்தமயமான பக்தரும் அவரது பிரபஞ்சப்பிரேமையும்
3:45:12 Chapter 10 - நான் என் குரு, ஸ்ரீ யுக்தேஸ்வரைச் சந்திக்கிறேன்
4:16:40 Chapter 11 - பிருந்தாவனில் காசில்லாத இரு சிறுவர்கள்
4:41:55 Chapter 12 - என் குருவின் ஆசிரமத்தில் கழித்த வருடங்கள்
6:20:23 Chapter 13 - தூக்கமற்ற மகான்
6:43:12 Chapter 14 - பேரண்ட
உணர்வின் ஓர் அனுபவம்
7:05:12 Chapter 15 - காலிஃபிளவர் திருட்டு
7:37:25 Chapter 16 - கோள்களைத்
தந்திரத்தால் வெற்றி கொள்ளல்
8:12:00 Chapter 17 - சசியும் மூன்று
நீலக் கற்களும்
8:29:55 Chapter 18 - விந்தை புரியும் ஒரு முஸ்லிம்
8:46:31 Chapter 19 - கல்கத்தாவில் உள்ள என் குரு, செராம்பூரில் தோன்றுகிறார்
8:55:43 Chapter 20 - நாங்கள்
காஷ்மீருக்குச் செல்லவில்லை
09:09:22 Chapter 21 - எங்கள் காஷ்மீரப் பயணம்
09:38:48 Chapter 22 - ஒரு கற்சிலையின் இதயம்
09:57:09 Chapter 23 - நான்
பல்கலைக்கழகப் பட்டம் பெறுகிறேன்
10:16:39 Chapter 24 - நான் ஸ்வாமி பரம்பரையில் சன்னியாசி ஆகிறேன்
10:43:15 Chapter 25 - அண்ணண் அனந்தாவும் தங்கை நளினியும்
10:57:50 Chapter 26 - கிரியா யோக விஞ்ஞானம்
11:27:45 Chapter 27 - ராஞ்சியில் ஒரு யோக பாடசாலையை நிறுவுதல்
11:53:01 Chapter 28 - காசியின் மறு பிறப்பும் அதைக் கண்டறிதலும்
12:05:06 Chapter 29 - ரவீந்திரநாத் தாகூரும் நானும் எங்களது பள்ளிகளை ஒப்பிடுகிறோம்
12:18:25 Chapter 30 - அதிசயங்களின் விதி
12:57:56 Chapter 31 - புனித அன்னையாருடன் பேட்டி
13:29:29 Chapter 32 - இறந்த ராமன் உயிர் பெறுகிறான்
13:54:00 Chapter 33 - நவ பாரதத்தின் மகாவதார பாபாஜி
14:18:36 Chapter 34 - இமயத்தில் ஓர் அரண்மனையைத் தோற்றுவித்தல்
14:56:02 Chapter 35 - லாஹிரி மகாசயரின் புனித வாழ்க்கை
15:30:00 Chapter 36 - மேலை நாடுகளிடம் பாபாஜியின் அக்கறை
15:57:00 Chapter 37 - நான் அமெரிக்கா செல்கிறேன்
16:20:41 Chapter 38 - லூதர் பர்பாங்க் - ரோஜாக்களின் மத்தியில் ஒரு மகான்
16:36:10 Chapter 39 - தெரஸே நொய்மன், அருட் காயங்களைத் தாங்கும் கத்தோலிக்க அன்னை
17:00:31 Chapter 40 - நான் பாரதம் திரும்புகிறேன்
17:25:18 Chapter 41 - தென்னிந்தியாவில் ஒரு காவியக் காட்சி
18:04:04 Chapter 42 - என் குருவுடன் கழித்த கடைசி நாட்கள்
18:46:04 Chapter 43 - ஸ்ரீ யுக்தேஸ்வர் மீண்டும் உயிர்த்தெழுகிறார்
19:52:33 Chapter 44 - வார்தாவில் மகாத்மா காந்தியுடன்
20:48:26 Chapter 45 - வங்காளத்தின் ஆனந்த மயீ அன்னை
21:04:07 Chapter 46 - என்றும் உணவு உட்கொள்ளாத யோகினி
21:38:36 Chapter 47 - நான் மேலை நாட்டிற்குத் திரும்புகிறேன்
21:52:48 Chapter 48 - கலிஃபோர்னியாவிலுள்ள என்ஸினிடஸில்
22:02:44 Chapter 49 - 1940-1951 ஆண்டுகள்
22:40:07 பின்குறிப்பு பின்னுரை

ahilesh
Автор

மத்திய அரசின் சீரிய முயற்சியால் அனைத்து பாரத மொழிகளிலும் வெளியிட்டு, அனைவருக்கும் இலவசமாக கிடைக்க வசதி ஏற்படுத்திக் கொடுத்ததற்கு மகிழ்ச்சி. நன்றிகளும், வாழ்த்துகளும்.

kalyanaraman
Автор

Autobiography of Yogi tamil audio book ல் யோகியை பற்றி பேசிய நபரின் தமிழ் உச்சரிப்பு super என்னை மிகவும் கவர்ந்தது இந்த audio, இதனை வெளியிட்டவர்களுக்கு நன்றி.

palanigovindaraj
Автор

மிக மிக உணர்வான அழகான நிதானமான உச்சரிப்பு...
அழகு குரல்...

venkatachalemthanamraja
Автор

பல வருட தேடல்களுக்கு பிறகு இந்த ஆடியோ வை கண்டடைந்ததை நினைத்து மகிழ்கிறேன் நன்றி ஐயா

sureshraju
Автор

முரளி அவர்களின் குரலால் இதற்கு உயிரோட்டம் கிடைத்திருக்கிறது.ஒவ்வொரு முறையும் இதனுடன் ஒன்றி விடுகிறேன்.நன்றி.

thilagam
Автор

கோடிக்கணக்கான நன்றி கள் உங்கள் குரல் அருமை தமிழ் உச்சரிப்பு அருமை வாழ்த்துக்கள் ❤🎉

knediz
Автор

நான் இந்த ஆடியோவை ஒரு அறை மணி நேரம் கேட்டு கொண்டு இருந்தேன்!! யேதோ ஒரு மயக்க நிலை அப்படி ஒரு நிமிடம் ஒரு கணம் யோசித்துக்கொண்டே சுவற்றை பார்த்தேன் இயேசு நாதரின் படைத்தை இவரும் ஒரு கோகியாக கூட இருக்கலாம் அவர் கண் என்னையே பார்ட்பது போல ஒரு உணர்வு ஒரு கணம் பயந்து விட்டேன் எழுந்து நின்று அவர் கண்ணை பார்த்தபடி நடந்து கொண்டே சென்றேன் என்னையே பார்பதுபல இருந்தது!! என் அந்தனை தவறுகளும் என் கண்முன்னே தோன்றியது!!
1st time enaku ippadi தோன்றியது!! அரை மணி நேரத்தில் இப்படியென்றால் முழு வீடியோவை பார்த்துவிட்டாள் வாழ்கையே மாறிவிடும் போல!! நன்றி ஐய்ய பதிவிட்டதற்கு🙏🙏

esob_cam
Автор

இந்த ஆடியோ புத்தகத்தின் மூலமாக என் பூத உடலுக்குள் இருந்த ஈகோ, ஆணவம், அகங்காரம் அனைத்தையும் அகற்றி தூய்மையான நிரந்தர உண்மையான ஆன்மாவை உணரச் செய்து ஆண் பெண் என்று எவ்வித பாகுபாடும் இன்றி அனைத்து உடல்களும் ஆன்மாவின் மேலே போடப்பட்டிருக்கும் சட்டை போன்ற பொருளாகிய பூத உடல்களே என்று புரிய வைத்து என் பூத உடம்பில் உள்ள ஆத்மாவையும் இறைவனை நோக்கி இறைவனை பார்க்க பயணத்தை தொடரச்செய்த தெய்வீக குருவாகிய சுவாமி பரமஹம்ச யோகானந்தர் அவர்களுக்கு மிக்க நன்றி... இந்த மண்ணுலகில் வாழும் அனைத்து மனிதர்களும் கேட்கக்கூடிய பொக்கிஷம் இந்த ஆடியோ புத்தகம்.
இப்புவியில் வாழும் அனைத்து உயிரினங்களும் பரமாத்மாவின் அருளைப்பெற்று இன்புற்று வாழ அப்பேரொளியாகிய பரமாத்மாவையும் அவ்ஒலியுடன் இரண்டற கலந்த அனைத்து தெய்வீக குருக்களையும் வேண்டுவோம்

sureshr
Автор

இப்பதிவினை முழுவதும் கேட்க வைத்த கடவுளுக்கு நன்றி...! தமிழில் இனிமையாக மொழிபெயர்த்தவர்க்கும் மிக்க நன்றி..!❤🎉

keerthiview
Автор

ஒவ்வொரு ஆன்மாவும் இந்த சுயசரிதையை கேட்டு படித்து மேன்மை அடைய வேண்டும் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ
Автор

ஒரு முறை கேட்டேன் ! ஆனால் மறுபடியும் கேட்க தூண்டியது ! இப்போது இரண்டாம் முறை கேட்கிறேன் ! புத்தகமும் ஒரு முறை படித்து விட்டேன் ! முடிந்தால் நீங்களும் பயன் பெறுங்கள் 🎉

swarasiyam
Автор

இதை கேட்கும் பாக்கியம்
தந்த என் குருவிற்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நன்றி
இந்த ஆடியோ புக்கை வெளிட்டவர்களுக்கு மிகவும் நன்றி

muthuselvi
Автор

After complete this book reading for second time in 2023 I can see a lot of life changing in my life in 2014 I learn to pratice kriya yoga but this book I bought in 2007 I even cannot read for 15 years but now I complete for second time with help of this usefull audio in I am sure who ever reading this book or listen this audio will go to next level in spiritual path tqvm maha avathar babaji

maranmaran
Автор

இறைவனின் கருணை இருந்தால் மட்டுமே இதை கேட்கமுடியும். ஒரு வார காலம் முயற்சி செய்து முழுவதுமாக கேட்டுவிட்டேன். இந்த வரலாறு வழங்கியவர் குரல் அவ்வளவு தெளிவாக இருந்தது

KurinjiGoatFarm
Автор

My heart filled thanks to Dubbing artist Mr. Muralikumar, we are bowing down to your voice and the way you present this book to Tamil People. Love you a lotz.

abarnakumar
Автор

எல்லாம் வல்ல இறைவன் அருளால் இன்று இந்த ஆடியோ கேட்க நேர் நதது என்றும் நன்றி

vanajag
Автор

மிகவும் அருமையாக உள்ளது
கதைக்களம் கண்முன்னே தோன்றியது பல மகான்களின் சரித்திரத்தை தெரிந்துகொள்ள வாய்ப்பு அளித்தைமைக்கு
நன்றிகள் நமஸ்காரங்கள்.

arunachalamvenkateswaran