💥 Eppadi Taan Ippadi Dhinusu Dhinusaa Kandu Pidikiraangalo | TOVO Infused Cheese 🍗Chicken 💥

preview_player
Показать описание
Tovo
121/46, Dr Radha Krishnan Salai, opp. to citi centre, Jagadambal Colony, Othavadi, Mylapore, Chennai, Tamil Nadu 600004

Open ⋅ Closes 11PM

063817 35088
Рекомендации по теме
Комментарии
Автор

அபாயகரமான உணவு பழக்கம் அதிகரித்து வருகிறது

wingstamizh
Автор

இந்த மாதிரி யாரும் சாப்பிடாதீங்க தேவை இல்லாத வயிறு பிரச்சினை வரும்

news
Автор

தயவுசெய்து எங்களை வாழவிடுங்கள் 🙏🙏🙏இப்படி வீடியோபோட்டு எங்களையும் சாவுக்கு போகவைக்காதீங்க அண்ணா..

senthamizhi
Автор

நாட்டுக்கோழி எலும்ப கடிப்பதும், மட்டன் நல்லி எலும்ப உறிஞ்சுவதும் தான் ராஜ்கிரண்style, அதுவும் வீட்டில் சமைத்தது...

palanisamy.s
Автор

Like போட்டுவிட்டேன் நண்பா, இதே போல தலையை ஆட்டி ஆட்டி நல்லா இருக்கு, நல்லா இருக்கு சாப்பிட்டுக்கொண்டே இரு. ஒருநாள், நான் நல்லா தானே சாப்பிட்டேன் நல்லா தானே இருந்தேன் எனக்கு ஏன் இப்படி ஆனது என்று யோசிக்கும் போதே புரியாத நோய் உடம்பை ஆக்கிரிமித்து கொள்ளும்.

ramumunu
Автор

ஹோட்டல் போய் சாப்பிட்டு நேரா ஹாஸ்பிடல் போக வேண்டியதுதான் 😂 அங்கே சிகிச்சை பலனளிக்கவில்லை என்றால் பரலோகம் போக 😂 அனுமதி இலவசம்

lally
Автор

சீக்கிரம் பல வியாதிகள் வர வாழ்த்துக்கள்

vickydv
Автор

கூடிய விரைவில் பாலி ல வர வாழ்த்துக்கள்

arunkumar-wbii
Автор

Ithu aruvila irunthu thanni vara mathiri ila... Vera mathiri irukku 😂

maankuttyofficial
Автор

Anna naatu kolzi 1/4kg eduthu veetla akkava kulambu vachu thara sollunga.ellarum nallaerukkalam.

manika
Автор

Pakavai nalla I'lla white ah ieruku red ah ierunthatha chicken sapta thoonum 😋😋😋

attitudequeen
Автор

சாப்பிடுபவர்கள் எச்சரிக்கை யாக இருக்க வேண்டும்

georgejoseph
Автор

Angio sethavargal sarbaga... Valthukal

elamchelvan
Автор

Some different mixing for nonveg food creates varies chemical reaction our stomach....so' its new ??? daigestive parts become confused....

RajaSekar-dllb
Автор

❤❤❤❤ pls uga health paruga edu vendam boli ella edu off boli ❤❤❤❤❤

Aruna-uppj
Автор

After eating, cholesterol coating inside blood vessels and heart can't pump

spiritualsoulsinfinite
Автор

Direct flames காட்டவே கூடாது.. அந்த cylinder ல யூஸ் பன்ற fuel எந்த அளவுக்கு purity இருக்கும் நினைக்கறீங்க.. சத்தியமா தரமான fuel இருக்காது.. அப்படியே நேரா சாப்பாட்டுலயா‍?... எப்படி இவ்வளவு தைரியமா பன்றீங்க? Corbon monoxide கண்டிப்பாக இருக்கும்

dinud
Автор

chicken 🐔 soothu kilinju vera ennamo vandha maari oru dish

johncarter
Автор

Appo infused chicken விட sandwich thaan nalla irukkaa

mohamedali
Автор

இத பாக்க அழகா இருக்கு கூடவே ஆபத்தும் இருக்கும் அரோககியம் இல்ல...

Murugan-lviv