12th just pass Student😂Press meet🤣🤣 Goutham | #trendingtheeviravadhi #12thstudent #examresult

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

12th pass ஆயிட்டோம் என சந்தோஷம் படுவர் சார்பாக வீடியோ 1 million views அடிக்க மனமார்ந்த வாழ்த்துகள்😊😊😂.

pandiyarajankj
Автор

600/600 எடுத்தவர்களே இப்படி பேச மாட்டாங்க நீங்க வேற மாரி

Nithishvkl
Автор

Real press meet mathiri gowtham face reaction 😂😂😂😂vera level boss ❤❤❤❤❤❤❤

julieyesuraj
Автор

உலகத்துல இந்த மாதிரி press meet நான் பாத்ததும் இல்ல 😅

Benjaminbenji
Автор

உண்மையான press meet மாதிரியே எல்லாருக்கும் பதில் சொல்லும் போது face reaction 👌

KavyaRamalingam-helk
Автор

கவனிச்சீங்களா ஸ்டாலின் நான் Pass ஆனத பத்தி 1அரைமணி நேரம் பேசுனாரு😂😂😂😂😂😂😂😂செம்ம கலாய்

tsttufy
Автор

Anna onnayala mattum eppidi ippidi ellam yosika mudithu 😅😂😂😂😂

RidJas-ynod
Автор

இது தான்டா உண்மையான 90s kids பாஸ் ஆன உடனே புக் எடுத்துட்டு போய் காய்லாங்கடையில் போடுறது 😂😂

BabuOrganicGardenVlog
Автор

Evlo serious ah pesura thambi 😢

Realy +2 pass pandrathu evlo kastamnu
Enna Mari allungaluku than therium

BhuvanaYuva
Автор

12ஆம் வகுப்பு just pass ஆனா மாணவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துகிறோம்

ramarramar
Автор

இந்தியா border ல இஞ்சி டீ குடிச்சிட்டு படித்தது அருமை😅😅😂

aarthi
Автор

சிரிக்க வைக்கும் நாயகன் மீண்டும் வரான் எட்டுத்திக்கும் சிரிப்பு தானே🤣😂

naveen-sfpb
Автор

I can't control my laughing bro 😂😂😂

sztxppk
Автор

நன்றி தம்பி, ,,,
தம்பி ரொம்ப நாள் ஆச்சி நான் இவ்ளோ சந்தோசமா சிரிச்சி

QmsArivom-dyck
Автор

12th Just pass ஆன மாணவர்களின் சார்பாக Video வெற்றி பெறட்டும்...👍

rabbitr
Автор

Anna vera leval 😅i can't control my laugh😂😂😂😂😂😂 press meet and unga face reaction sema❤ neenga vera mari waiting for your best future 😊 love u anna

yxqeeqs
Автор

"Niraya vishayangal kaatunaan" this line vera level

Arjun-v
Автор

எங்கடா இன்னும் உன்னை காணமே என்று நினைச்சேன், , , , excellent 👌 👍 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👍👍👍👍

saraswathiramasamy
Автор

Adutha question semma anna reaction super 😆

rvhifom
Автор

கேள்விக்கு பதில் தெரியலனாலும் நமக்குத் தெரிந்த பதிலை எழுதி பாஸ் பண்ணவர்கள் சார்பாக இந்த வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்😀😀

AmmuAmmu-twmh