Today's Lunch Box // 14 JUNE 2024 // Jeni

preview_player
Показать описание
#shortsvideo #lunchboxideas #foodandbeverage #love #foodie #foodanddrink #foodclips #samayal #lovefood #tamil #cooking

Sambhar, Valla meen fry, Jabbarasi payasam, Valakka fry, Vendakka pachchadi, melaga rasam

Contact me -
Whatsapp - 9360671185
.
Follow me on Facebook:

Insta Account-

Subscribe our YouTube Channel:



/ jenivlogger
.
╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
Рекомендации по теме
Комментарии
Автор

கண்டிப்பா இவளோ யாரும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துட்டு போக மாட்டாங்க இவளோ சமைச்சானு பெருமை எல்லாம் யூடுப் வருமானம்

skmindvoice
Автор

இது நிச்சயமாக விடியோவுக்காக சமைப்பதுதான்.இவ்வளவையும் யாரும் ஆபீஸ் கொண்டு போக மாட்டார்கள்.

anbuselviinbasekaran
Автор

ஆபீசுக்கு வேலை பார்க்க போறாங்களா இல்ல சாப்பிட்டுட்டு தூங்க போறாங்களா😮😮😮

selwinselwin
Автор

நாங்க எல்லாம் என்னிகாவது கூட இப்டி சமைக்க முடியாது பட்ஜெட் family 😢

Honeyfoodiejjvv
Автор

Satham kojama iruku but sambar rasam matha ellam adhikama iruku😊

Keerthi-kn
Автор

தினம் தினம். கறி மீன் விருந்து...ஆனால் விருந்தாளி வந்தா மட்டும் காய்கறி, சுண்டைக்காய் தான்... முக்கியமா கணவர் வீட்டு.உறவு வந்தா மட்டும் தான் காய்கறி.... அவங்க உறவு வந்துட்டா கறி, கோழி, மீன், எறா, சுறா, புறா, முட்டை காட, கௌதாரி எல்லாமே

balamani
Автор

Ungal veg samayal sapitanum asai i like ur kutu recepies❤

maniskitchen
Автор

இந்த சேனலை பார்த்து எல்லாருக்கும் என்ன ஆகப்போகுது எல்லாரும் யூஸ்ஃபுல்லா காலைல எந்திரிச்சு அவங்க உங்க வீட்டு வேலையை செய்ய தான் செய்றாங்க இதே மாதிரி தான் டிபன் கட்டி குடுக்குறாங்க இதை பார்த்து இவங்களுக்கு வேற லைக் எல்லாம் போடுறீங்களே எல்லாரும்😅 எவ்வளவு நல்ல சேனல்ஸ் எல்லாம் இருக்கு அதுக்கு நீங்க நல்ல சப்போர்ட் பண்ணலாம் லைக் போடலாம்

thendralmathivanan
Автор

சுரைக்காய் சாம்பார், பொன்னாங்கண்ணி பொரியல், ஜவ்வரிசி பாயசம் அருமை!

indhuskitchenandvlogs
Автор

Meenum keerai yum serthu sapitakudathu

MeenakshiFabrics
Автор

Eppadi akka evalo energy a irukenka ❤❤

dividivya
Автор

Your vedios are simply beitifull. Every one will surely like it.conguratulationd.

ravichandran-xyil
Автор

Youtube start panna munnadi itthani senju sappitingala madam oru doubt dont mistake me

sujivelu
Автор

Work time la ivlo sapta work panna mattaga nalla korattai vittu thunguvaga

revathimowmitha
Автор

Unga saree super ahh irruku sis link please

geethusaran
Автор

Akka satham konjama erukku kolambu rasham lam neraiya erukku

skdshnega
Автор

Un husband unmaiya way work ku tha porara yanna.🤍✨.nalla sapdu..amma..love you ❤❤..

Santh
Автор

வெள்ளிக்கிழமை மீன். தலை எல்லாம் குளிச்சி ஆச்சாரமா வேற செய்றீங்க. வேற லெவல் போங்க. 😂😂😂😂

rehkabalurehka
Автор

Sapdurathukagave velaiku poranga pola மலை madiri kumichu vaikiranga tiffin box ah😂

hujenkkdn
Автор

Vendakkai recipe full video podunga jeni❤

sowmiya