Aaha Kalyanam | 11th to 15th September - Promo

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

கௌதமின் நிச்சயித்தை நிருத்திய மகா தன் பக்கம் இருக்கும் நியாயத்தை வெளிக்காட்டிய விதம் அருமை 🌹😍

SHREEJA
Автор

கௌதமை மகா மாட்டிவிட்டது யாருக்கெல்லாம் ரொம்ப சந்தோஷமா இருக்கு 🤣🤣🤣

prabhug
Автор

Maha rocked 🙂🙂
Gowtham shocked🤯🤯
Whole family mouth blocked 😷😷😷
🤣🤣🤣

amudhasenthilkumar
Автор

யாருக்கெல்லாம் கௌதம் மகவால் மாட்டுனது ரொம்ப சந்தோசமா இருக்குது 😂😂😅😅

dhanabal
Автор

கவுதம் மாட்டுனது யாருக்கெல்லாம் ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு என்ன ஆட்டம் ஆடுனா கூட இரண்டு அரை சேர்த்து விட்றுகலாம்😂😂😂😂

mariappana
Автор

யாரெல்லாம் இந்த சீரியலை விரும்பிப் பார்க்கும் தீவிரமான ரசிகர்கள்...❤❤❤

robertgnanapragasam
Автор

யாருக்கெல்லாம் இந்த புரோமோ ரொம்ப பிடித்து இருக்குது திரும்பி பார்த்திங்க 😇😇🥳🔥

dhanabal
Автор

வெள்ளி கிழமையோடு முடிக்காமல் சனி கிழமையிலும் போடலாம் என்று விரும்புகிறவர்கள் ❤😊😊😊

jeyaprathajeyapratha
Автор

அப்பாடா ஒரு வழியா உண்மைய சொல்லிட்டா ஐஸ்வர்யா🎉 🎉 கதைய இப்டியே கொண்டு போன்க❤❤❤

jerina
Автор

செம்ம அடி இப்ப தான் சந்தோசமா இருக்கு 😂😂😂

Prathish-pmtm
Автор

சூப்பர் ஐஸ்வர்யா கௌதமின் ஆட்டம் இனிதான் ஆரம்பமாகிறது....சூர்யா-மகா

DhuresView
Автор

புது சீரியல் ah இருந்தாலும் மக்கள் இவ்வளவு ஆதரவு குடுக்கிறார்கள் super 👍

myfavourites
Автор

யாருக்கெல்லாம் மகா உடைய நடிப்பு மற்றும் இலட்சணமான அழகு ரொம்ப பிடிக்கும். ❤😊🙋‍♂️👍

Aswin
Автор

யாருக்கெல்லாம் இந்த சீரியல் ரொம்ப புடிக்கும் ❤

vigneshbala
Автор

கஷ்டப்பட்டு மகா அந்தச் சாத்தியக் கொண்டு வந்து உண்மை என்ன நெட் இந்த மேட்டர் தான் மரியாதை சூர்யாவிடம் இருந்து ஒரு நம்பிக்கை சூப்பர் கிளைமாக்ஸ் 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤ தைரியம் ரொம்ப பிடிச்சிருக்கு மகா எதிர்பார்க்கிற அளவுக்கு கொண்டு வந்த டைரக்டருக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

subramanisubramani
Автор

Podu sariyana promo intha oru promo kaga yaarella 4 days ah wait panninga🤩🤩🤩🤩🤩🤩

jesus_lives
Автор

இங்க கௌதம் மாட்டுன மாதிரி அங்க ரோகிணி மாட்டுனா இன்னும் சந்தோஷமா இருக்கும்😂😂😂😂😂

Divyapriyaprabhu
Автор

I can't wait for tomorrow episode after seeing this promo.. eagerly waiting 🥰

poojasekar
Автор

Super slap by his elder brother surya hats off maha to proof in front of everyone

raghaviyer
Автор

நா விஜய் டிவில விரும்பி பாக்குர சிரியல் மோதலும் காதலும் ஆஹா கல்யாணம் சிரகடிக்க ஆசை இந்த 3 சிரியல் சுப்பர் சுப்பர்❤❤❤❤❤

mohamedzafir