ROJA Serial | Episode 1035 | 10th Jan 2022 | Priyanka | Sibbu Suryan | Saregama TV Shows Tamil

preview_player
Показать описание
Watch today's episode of Roja Serial:

SUBSCRIBE to Saregama TV Shows Tamil Channel and Don't forget to switch ON your notification for all the upcoming serial episode updates.

Cast – Priyanka, Sibbu Suryan, Rajesh, Vadivukarasi, Gayathri, Shiva, Venkat, Smriti, Kavithalaya Krishnan, Shanthi Anand, Viveen, Devanand, Ramya, K. Natraj, Dr. Sharmila, Manohar, Sowmiya, Sathish, Shamili, Girish, Suseendhar, Shoba Rani, Swetha, Ansari, Dubbing Janaki, SVS Kumar, Anand, Ganesh, Sumathi Shree.

Crew:
Director: V.Sadhasivam
Cameraman: Parthiba Krishna
Senior V.P: B.R.Vijayalakshmi
Creative Head: Prince
Story: Saregama
Screenplay: Guru Sampath & Rajarrshi N Roy
Dialogues:Guru Sampath
Music: Saregama
Editor: Vinoth Rubert
Creative Director: K.Shanmugam

Saregama India Limited, A RPSG Group Company

#RojaSerial #SaregamaTvShowsTamil
Рекомендации по теме
Комментарии
Автор

பாசத்துடன். பாட்டி. ரோஜா அர்ஜுன் அஸ்வின் பூஜா என அனைவருக்கும். சாதம் ஊட்டிய காட்சி. சூப்பர் ரொம்பவே பிடிச்சிருக்கு 👌

suloramc
Автор

ஒற்றுமையான, பாசமான, அன்பான குடும்பம். இன்று மிகவும் அருமை.

EThanthi
Автор

ரோஜாவின் சாந்தெசம் அழவு இல்லை அர்ஜுன் அஸ்வின் பூஜா எல்லோருக்கும் பாட்டி அம்மா கல்பனா அம்மா அன்பின் ரோஜா யாருக்கு எல்லாம் பிடிச்சிஇருக்கு

wasanthakumari
Автор

Super. I remember my childhood. life spend with my grandmother

butterfly
Автор

Today Roja episode so much loveable beautiful heart touching indha moment kaga ethana months waiting ipdi annapoorni paati kalpana mam arjun Sir Roja ashwin pooja ellarayum otrumaya paakum bodhu romba happy ya iruku kan kalangiduchu

swathilovesrabbits
Автор

பாட்டி கையில் ரோஜாவுக்கு சோர் ஊட்டிய காட்சிகள் யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது எனக்கு ரொம்பவே பிடிச்சிருக்கு
இதை தான் நானும் ரொம்ப நாளாகவே எதிர்பார்த்து காத்திருந்தேன் சூப்பர் அண்ணபூரணி பாட்டி

tybb
Автор

பிரியா ரோஜா உடைய சிறிய வயது கதை சூப்பராக இருந்தது finishing point very super

kingkartick-st
Автор

அன்னபூரணி பாட்டி பேரன் பேத்தி பூஜா வை ஊட்டி விட்டு அன்பை பரிமாறியது ரொம்ப அருமையாக இருந்தது

jaasif
Автор

ரோஜாதான் சென்பக அம்மாட பொண்னுதான் என்னு நிருபிக்க எவலவு பொராட்மா இருக்கு ரோஜாவுக்கும் ஆர்ஜுன் அண்ணாவுக்கும் 😭😭😭😭😭😭💞💞💞💞

s..s.
Автор

சாப்பாடு ஊட்டிவிடுறது ரோம்ப சந்தோசமா இருக்கு.. எனக்கு எங்க அம்மா நினைவு வருது. நான் எங்க அம்மா இல்லாம படுற கஷ்டம் எனக்குத்தான் தெரியும்

sujithasudar
Автор

நினைச்சேன் திருப்பி அர்ஜுன் ரோஜா விசயத்திற்கு களம் இறங்க போகிறார்....கதை மீண்டும் இழுக்க போகிறது....🙄

smmnaturalvidieom
Автор

Family get-together & bonding super 😍❤️

jesi_p
Автор

Kathai super. Arjunkuthan velai athigam.Super .

gunendrarajahnagulambigai
Автор

பூஜா நடிப்பு பாட்டி நடிப்பு இயல்பாகவே நடித்தது போல் இன்று இருந்தது

suriyadhasanganamedia
Автор

"உன் வலிகளை யாருக்கும்
புரிய வைக்க முயற்சிக்காதே..❗
உன்னை புரிந்தவருக்கு
சொல்லாமலே புரியும்."💖
இனிய காலை வணக்கம்.!✨

QuotableVision
Автор

Super episode. Roja court scene super. Rojun family bonding super. Arjun sir acting super. ♥️ ROJUN FANS♥️.

suthanm
Автор

பாட்டி சாதம் ஊட்டி விடும் காட்சி

Superb 👍

Shanth
Автор

Nilambari is very scary . Enjoyed seeing the family members enjoying happy time together. Pooja mischief is very cute.

parvathiavadhani
Автор

Roja's (priyanka) acting sprrr 👏🙌👌❤ her cute expressions 😍🤩😘

saktikutty
Автор

Super episode was very happy seeing Patti feeding specially Roja what all words spoken to Roja Patti with this everyone heart touching scenes very super 👌👌👌👌 Arjun sir for all this your r 🔥🔥🔥🔥

priyavalantina