Karna - Aye Shebha Video | Arjun, Ranjitha | Vidyasagar

preview_player
Показать описание
Watch Aye Shebha Official song video from the Movie Karna

Song Name - Aye Shebha
Movie - Karna
Singer - Mano, Swarnalatha
Music - Vidyasagar
Lyrics - Vairamuthu
Director - Selva
Starring - Arjun, Ranjitha, Vineetha
Producer - V. Ramesh
Studio - Vijaya Madhavi Combines
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.

© 2020 Sony Music Entertainment India Pvt. Ltd.

Рекомендации по теме
Комментарии
Автор

டமால் டிமில் இசை ஆணால் தெளிவான வார்த்தை வரிகள். 90s one of the favorite song

tamilkadal
Автор

அர்ஜுன் படத்தில் எனக்கு பிடித்த பாடல். டான்ஸ் சூப்பர்.

Gunaseelan
Автор

இது போன்ற அரபிக் பாடல்களை இசையமைப்பாளர்கள்
🎤சுவர்ணலதா🎧 அம்மாவை தான் பாட வைத்து இருக்கிறார்கள்...
அனைத்து வகையான பாடல்களைப் பாடும் திறமை உடையவர்
❤சுவர்ணலதா❤ அம்மா.... The real versatile singer of india

Lalgudisurya
Автор

பாடகி ஸ்வர்ணலதா அவர்களின் குரல் செம... 😍😍🌹🌹

சுதிதீபன்ஸ்வர்ணதேவதை
Автор

வித்யாசாகரும் அர்ஜூனும் 90s ல பிரிக்க முடியாத இட் ஜோடி.

ரெண்டு பேரும் சேர்ந்தாலே மாஸ் தான்.

dgopinath
Автор

Jodi are you ready pathutu intha patta pakavanthavainga oru like poduinga

TamilMohan-wv
Автор

யார் என்ன சொன்னாலும் விடிந்திடும் விடுந்திடும் கிழக்கு

நான் ஜகத்தினை ஜெயிக்க என் ஜாதகம் இருக்கு

என்ன பாடல் வரிகள் 👌👌👌💪

karikalachannel
Автор

Vidyasagar tune & music 👌.. Swarnalatha voice is awesome!.. Yuvarani nice dance ❤..

pravinmurthy
Автор

2024 la yarellam intha song ah pakuriga?❤

ismayilsalim
Автор

மத்தவங்க எல்லாரும்
அர்ஜுன் performance
வித்யாசாகர் music
வைரமுத்து lyrics
ஸ்வர்ணலதா voice ன்னு ரசிச்சுட்டு இருந்தப்ப..

ஒருத்தன் மட்டும்
தலைவர் கவுண்டமணி dance ah ரசிச்சுட்டு இருந்தான்..

It's me...😍😍🔥🔥

TheArulmozhiVarman
Автор

Who are all here after vj tv jodi r u ready promo ❤

riyanasherin
Автор

சொர்க்கம் இந்த மண்ணில் தான் இருக்கிறது...!
அது 🎤சொர்ணலதா🎧 குரலில் கட்டுண்டுக் கிடக்கிறது...!!
💔😭😭😭💔

Lalgudisurya
Автор

வித்யாசாகர் இசை very fantastic 🎶🎵👍👌👏
🚗🚐🚚🚛🏍️🚙வாகனத்தில் தொலைதூர பயணம் என்றாலே கேட்கும் முதல் பாடல்👍🎵🎶🎵🎶🎵

cholapandiyanchandrasekar
Автор

90 கிடைத்த அருமையான இசையமைப்பாளர் வரிசையில் ஏர் ஆர் ரகுமான் இசைஞானி இளையராஜா யுவன் சங்கர் ராஜா கார்த்திக் ராஜா தேனிசை தேவா சந்திரபோஸ் பரத்வாஜ் பரணி சிற்பி மற்றும் வித்யாசாகர் சிறந்த இசையமைப்பாளர் அதில் மிகவும் அருமையான இசையமைப்பாளர் திரு வித்யாசாகர் ஆனால் தமிழ் சினிமா இவர்களை தற்போது பயன் படுத்த தவறியது வருத்தமாக உள்ளது மிகவும் அருமையான இசையமைப்பாளர் எனக்கு மிகவும் பிடித்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பிறகு திரு வித்யாசாகர் அவர்கள் மிகவும் அருமையான இசை கோர்வையாக கொடுப்பதில் வல்லவர்

s.p.vijayanand
Автор

இது தான் டா எங்கள் 90 கிட்ஸ் அரபி குத்து 😎😎 நாங்க வேற மாறி 😂😂🤣🤣

nishandh
Автор

Yeru yellam Jodi are you ready Rio dance paathutu intha video paakurenga 😂😂😂😂😂hit likes🎉🎉🎉

sjmacademy
Автор

விதை ஏதும் இல்லாத மாதுளை மாதுளை இல்லை....ஸ்வர்ணலதா❤️❤️

jeonajeromi
Автор

Deva and Vidhyasagar the true 90s kids vibe 🎉😊

manikandannair
Автор

Swarnalatha man voice nice and goundamani sir veralevel

kayalvizhia
Автор

Date 02-03-2024....Jodi Are U Ready program la... Rishi and DeeDoll performance... Indha song ku... Vera level la irundhuchu paa... Andha performance paathuttu dha.. Indha song search panni paathuttu irukken😅

abirami
join shbcf.ru