INDIAN 2 Review - Kamal Hassan, Sidharth, SJ Surya - Tamil Talkies

preview_player
Показать описание
Call GT Holidays - 9940 882 200

Рекомендации по теме
Комментарии
Автор

Vidyasagar - Great escape from Chandramukhi 2

ARR - Great escape from Indian 2

luvyoucinema
Автор

இந்தியன் 2 படத்தை விட இந்த விமர்சனத்தை ஆவலோடு எதிர்பார்த்த எல்லாரும் ஒரு லைக் பண்ணுங்க 😅😅

sKIDRAJU
Автор

To Maran's standard, this is the most disciplined review for the quality of the movie! 😛

Found-Interesting
Автор

I never ever expected this kind of movie from Shankar and kamal combo

Hkshouts
Автор

யாரெல்லாம் இந்தியன் படத்திற்கு அழகே ஏ ஆர் ரஹ்மான் சார் இசையும் சுஜாதா சார் வசனமும் தான் என்று சொல்கிறீர்கள்💯🙋‍♂️👌👍

Aswin
Автор

INDIAN--A Film by Shankar
INDIAN 2---A Film by Aditi Shankar😅

shbhasith
Автор

யாரெல்லாம் இப்புடியொருபடத்த எடுக்காமலேயே விட்டிருக்கலாம்னு நினைக்கறீங்க?

VijayKumar
Автор

இந்தியன் 1- லஞ்சம் வாங்குறது தப்பு
இந்தியன் 2-லஞ்சம் வாங்குறவங்களுக்கும் குடும்பம் emotionals எல்லாம் இருக்கு... 😂😂😂😂

kathiravan
Автор

Indian1 : லஞ்சம் வாங்குறது தப்பு ❌
Indian2 : லஞ்சம் வாங்குபவரை காட்டிக் கொடுப்பது தப்பு 🖤❤️✅

Pro_Nothing
Автор

indian1 dialogue கவுண்டமணி
இங்கே சந்துருன்னு ஒரு மானஸ்தன் இருந்தான் அவனை தேடிட்டு இருக்கன்
after indian 2 மக்கள்
இங்க இந்தியன் தாத்தான்னு ஒரு நல்லவர் இருந்தாரே 😳எங்கே

jrajju
Автор

கமல் - நான் இந்தியன்
ப்ளு சட்டை - நான் ஆன்டி இந்தியன்😂

KINGTAMIL
Автор

எத்தன பேர் படத்த கழுவி ஊற்றினாலும் உங்க review எப்போதும் தனித்துவம் தல....!

kannannvlogger
Автор

Shanker Movie - ஊழல் லஞ்சம்
Loki Movie - போதை பொருள்

Laktalk
Автор

தல,
உன் ரிவ்யூ காக alarm வச்சு எந்திரிசசிசென் தல...❤

energysun
Автор

Part2 is uncessary . total waste of money.

smallbusiness
Автор

Anirudh mind voice= nalla vela nammala onnum sollala 😂😂😂

true_guy_yashar
Автор

Indian - Shankar sir 's story, screen play, direction
Indian - Sujatha 's Dialogue
Indian - AR Rahman music
Indian - Vairamuthu in lyrics
Indian - Jeeva ' s cinematography
Indian - Kamal sir acting
Indian - goundamani and Senthil comedy
Indian - songs and dance
Emotional flashback
👆ithula oru vishayam kooda 1 percentage kooda Indian 2 la illa ...
3 hours movie la 30 second status poda kooda oru nalla scene illa ..
finally my heart goes back. 😔

pmlgaming
Автор

இந்தியன் 1 கவுண்டமணி செந்தில் காமெடிக்கு பதிலா வேறு காமடி காம்பிச்சு எங்க உயிரை இன்னும் வாங்காம இருந்ததுக்கு ஷங்கருக்கு பெரிய நன்றி

adalrikmanuell
Автор

anyone after indian 2 released in netflix

ConfusedAlien-
Автор

ARR - Sujatha ~ 😎💥
Without ARR - Sujatha ~ 🥴

maharajan