Telephone Manipol-Indian-A. R. Rahman

preview_player
Показать описание
Singers- Hariharan, Harini

Golden Voice of Hariharan

#Hariharan #ARRahman #Harini
Рекомендации по теме
Комментарии
Автор

Singers : Hariharan, Harini
Telephone மணி போல் சிரிப்பவள் இவளா
Melbourne மலர் போல் மெல்லிய மகளா
Digital'ல் செதுக்கிய குரலா
Elizabeth taylor'ன் மகளா
Zakeer Hussain தபலா இவள்தானா

சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் latest cellular ஃபோனா
Computer கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

Telephone மணி போல் சிரிப்பவள் இவளா
Melbourne மலர் போல் மெல்லிய மகளா

நீயில்லை என்றால்
வெயிலும் அடிக்காது
துளி மழையும் இருக்காது
நீயில்லை என்றால் சந்திரன் இருக்காது
ஒரு சம்பவம் எனக்கேது

உன் பேரை சொன்னால்
சுவாசம் முழுதும் சுகவாசம் வீசுதடி
உன்னை பிரிந்தாலே
வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி

நீரில்லை என்றால்
அருவி இருக்காது
மலை அழகு இருக்காது
நீ இல்லாமல் போனால்
இதயம் இருக்காது என் இளமை பசிக்காது

வெள்ளை நதியே
உன்னுள் என்னை தினம் மூழ்கி ஆட விடு
வெட்கம் வந்தால் கூந்தல் கொண்டு உனைக் கொஞ்சம் மூடி விடு

Telephone மணி போல் சிரிப்பவள் இவளா
Melbourne மலர் போல் மெல்லிய மகளா

உன் பேரை யாரும் சொல்லவும் விடமாட்டேன்
அந்த சுகத்தையும் தர மாட்டேன்
உன் கூந்தல் பூக்கள் விழவே விட மாட்டேன்
அதை வெயிலில் விட மாட்டேன்

பெண்கள் வாசம்
என்னைத் தவிர இனி வீசக்கூடாது
அன்னை தெரசா அவரை தவிர பிறர் பேசக்கூடாது

நீ போகும் தெருவில்
ஆண்களை விட மாட்டேன்
சில பெண்களை விட மாட்டேன்
நீ சிந்தும் சிரிப்பை காற்றில் விட மாட்டேன்
அதை கவர்வேன் தர மாட்டேன்

புடவை கடையில்
பெண்ணின் சிலையை நீ தீண்டக்கூடாது
காதல் கோட்டை கற்புக்கரசா நீ தாண்ட கூடாது

Telephone மணி போல் சிரிப்பவள் இவளா
Melbourne மலர் போல் மெல்லிய மகளா
Digital'ல் செதுக்கிய குரலா
Elizabeth taylor'ன் மகளா
Zakeer Hussain தபலா இவள்தானா

சோனா சோனா இவள் அங்கம் தங்கம் தானா
சோனா சோனா இவள் latest cellular ஃபோனா
Computer கொண்டிவளை அந்த பிரம்மன் படைத்தானா

vijaysanakiya
Автор

டிஜிற்றலில் செதுக்கிய குரலா
ஹரிகரன் ❤❤

priysrilanka
Автор

2022.... ஷங்கர் AR Hariharan .... காலத்தால் அழியாத

h
Автор

Harini's voice made this song reached to far wider audience

Raja_Ravichandran
Автор

90ஆம் ஆண்டுகளில் வெளிவந்த பாடல்கள் மிகவும் இனிமை... பள்ளி நாள்களில் கேட்ட பாடல்கள்... கேசட், FM ரேடியோக்களில் அதிகம் ரசித்த பாடல்கள்... இன்றும் எனது வீட்டிலும் காரிலும் ஒலித்து கொண்டிருக்கின்றன..!!!

SasiThedon
Автор

"ஹரிஹரனின் தனித்துவமான பாடல்களில் இதுவும்
ஹரிஹரனின் மந்திர குரல்....
1996 இல் இந்த பாடல் ஒலிக்காத இடமே இல்லை!!!!💘💘

sakthivelperumal
Автор

Indian 90 hit film and all songs are best in hariharan voice

mmbfowzan
Автор

"என்ன ஒரு இனிமையான
கேட்க! இனிமையாக

sakthivelperumal
Автор

💖💖"உன் பேரை சொன்னால் சுவாசம் முழுதும் சுகவாசம் வீசுதடி
உன்னை பிரிந்தாலே வீசும் காற்றில் வேலை நிறுத்தமடி!!.."💖💖

sakthivelperumal
Автор

Golden era of music.... Just repeat ❤️

sammitra
Автор

Simply genius…Hari ji !simply out of this world 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

smitakastiya
Автор

Wow .. very very amazing singing... what a voice 😍😍😁😅

kafilkabil
Автор

The legend all time...what an amazing voice

abhilashnair
Автор

இதே போல உயிரே படத்தில ஹரிஹரன மிஸ் பன்னிட்டாரு ஏ ஆர்

vijaybabu
Автор

Hari You are an extraordinary singer
Melody 😘😘😘😘

Dileepkb
Автор

இனி இந்த படல் போல் ar ரகுமானும் இசை அமைக்க முடியாது ❤

vipuvip
Автор

God has fall in love with Hariharan's voice 🥰😍💗

ashaghanthan
Автор

Who is revisiting this song in 2023? Shout out to them!!

nahazali
Автор

After watching indian 2😢... Indian 1 not just a movie... It's an emotion of 90s ..

jokerGunZo
Автор

Still fresh in 2024 ar rahman at his peak days

novision
welcome to shbcf.ru