Award Paavangal | Parithabangal

preview_player
Показать описание
What crazy, annoying, and funny things can you expect at an award function? We bring you the best instances of an award function!

Here's our latest comedy, "Award Paavangal", compiling the unmissable awkward scenarios of an award function.

Watch the video and stay refreshed!

#parithabangal #gopisudhakar #paavangal #gosu #comedy #funny #spoof
________________________________

Starring

GO-SU

Camera
Sam

Editor

Thumbnail Design

Social Media
Edition Mani
________________________________

Follow our new channel : Parithabangal Shorts -

Follow Us On Social Media

PARITHABANGAL

___________________________________

In Association with Divo :
_____________________________________
Рекомендации по теме
Комментарии
Автор

மனதில் இருந்த வேதனைய நகைச்சுவையாக வெளிபடுத்திய கோபி சுதாக்கு வாழ்த்துகள் 😅😅

aravindssn
Автор

Actually I was expecting this award paridhabangal....😂 Finally...

madhubala
Автор

Anna University is a word
Akka University is an emotion 🔥🤣

Tamilfansclub
Автор

Vera Level Content Bro...! செம விழிப்புணர்வு...! Based on Real Incidents...!

MaayaM_Studios
Автор

தனக்கு நடந்த shocking reality ஐ content ஆக்கிய comedy kings Gopi Sudhakar 👏👏

dancenmoreballads
Автор

Fake க்கோ இல்ல ஷே க்கோ ஆனா... உங்கள நீங்களே கலாச்சகிட்ட சம்பவம் சூப்பர்.... மாதவங்கள சிரிக்க வக்கிறதே ஒரு பெரிய கஷ்டம்... உண்மையில் உங்களுக்கு ஒரு நாள்.. நல்ல award கிடைக்கும்.. வாழ்த்துக்கள்..

எதற்கும் ஒரு பெரிய மனது வேண்டும்..
அந்த நல்ல மனசு உங்க கிட்ட இருக்குன்னு நம்புறேன். 🙏🏻

sukavi
Автор

தன்னை தானே செதுக்கி வைக்கப்பட்டுள்ளது great 😃 moment congratulations 🎉👏 Gobi sudhakar anna 💕💕

kalaivanandevan
Автор

சோகத்திலும் நகைச்சுவை கலந்த காணொலி இது உங்களால் மட்டுமே சாத்தியம் 👍

arunmitran
Автор

வாங்கிய பல்பை எரிய வைத்து மகிழ்விக்கும் பரிதாபங்கள் குழுவினருக்கு வாழ்த்துக்கள்!

Pubtag-dykq
Автор

Akka University 😂😂😂😂 brothers u people are always ozm... Really u guys are very true deserving candidates to get honorable Doctorate 😍😍😍🙌🙌🙌🎉🎉

kallakurichiseema
Автор

Based on real incidents well experienced by Gopi and Sudhakar 😂😂😂

karthik__
Автор

பரிதாபங்கள் பண்ணுற என்னையே பரிதாபமா ஆக்கிட்டியே moment🤣🤣

aravinthramalingam
Автор

Gopi = body language vera leve😍😍l
Sudhakar = face expression vera level 😍😍

RajeshKumar-pwge
Автор

மற்றவர்களை மட்டும் கலாய்காமல் தாங்கள் வாங்கிய பல்பயும் கலைய்த்து வீடியோ போட்ட உங்களுக்கு 👏👏👏

mr.decoder
Автор

கோபி சுதாகருக்கு டாக்டர் பட்டம் வழங்கியவர்கள் சார்பாக இந்த வீடியோ வைரலாக வாழ்த்துக்கள் 💐💐💐💐😉😉😉😉

abdulkalic
Автор

Anna university is word
Akka university is emotion 😂😂

AI_AI__
Автор

அங்கே இழந்த காசை, இங்கே வீடியோ போட்டு மீட்டெடுத்த கோபி சுதாகர் குழுவினருக்கு வாழ்த்துக்கள் 😅😅😅...

GiriGanapathy
Автор

GOSU are very skilled in converting their own pain into content 🔥🤣….

deepakdk
Автор

உங்களுடைய வேதனையை நகைச்சுவையாக திரையின் மூலம் வெளிப்படுத்தி எடுத்திருக்க நன்றி அண்ணா இது மற்ற திரைத்துறையில் இருக்கும் அனைவருக்கும் ஒரு உதாரணமாக இருக்கும்

vikramvikram
Автор

உங்களுக்கு நடந்த ஒரு அனுபவத்தை மக்களுக்கு புரியும் படியும் நகைச்சுவையாகவும் செய்து எங்கள் மனதில் இடம் பிடித்த உங்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐

villagevp-gz