Nee Naan Kaadhal | 18th to 20th September 2024 - Promo

preview_player
Показать описание
நீ நான் காதல் - திங்கள் - வெள்ளி இரவு 10 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #NeeNaanKaadhal #VijayTelevision #VijayTV #StarVijayTV #NewFiction #StarVijay #TamilTV
Рекомендации по теме
Комментарии
Автор

அணுவை மாத்துனது யாருக்கெல்லாம் பிடிக்கல😏 👍

abudilsathboutiq
Автор

இந்த கிருஷ்ணனை கட்டி வச்சு தோலை உரிக்க யாருக்கெல்லாம் ஆசை😂

UmaraniB-zu
Автор

அடுத்தவன் பொண்டாட்டி பின்னால் ‌அலையும்‌ஒரு அசிங்கம் அவன்

lathat
Автор

இந்த ஆரமிச்சிட்டாலே டைரக்டர் அவன் வேலையை😂

UmaraniB-zu
Автор

இந்த சீரியலில் கண்ணாடி போட்ட வில்லனை யாருக்கெல்லாம் சுத்தமா பிடிக்காது...😅😅😅😅

robertgnanapragasam
Автор

ராகவ்வோட வார்த்தைகளில் எவ்வளவு காதல் இருக்கு . இந்த அபிக்கு இது புரியும் வகையில் காட்சிகள் இருந்தா நல்லா இருக்கும் இந்த promo kku so Thanks admin sir.Abi Raghav thaan super pair ❤❤

mohanambalselvaraj
Автор

Abhi Raghav a kapathuvanga 🎉🔥🔥😍😉 Waiting for upcoming episodes ❤❤

revjaan
Автор

எனக்கு பிடித்த சீரியல் ராகவ் அபி ஒரு நல்ல ஜோடி ❤❤❤

kumanank
Автор

மகாநதி புரமோ போட்ட சீன் இன்னும் வரல திரும்ப மகாநதி புரமோ கேட்டால் நீ போடுவியா அட்மின் 😂

VTamileditz
Автор

Entha Krishna va yarukellam pedekathu❤

mariappana
Автор

Intha serial la 10 minutes matum tha serial oduthu matha neram full and full songs than podranga....illa na Hero heroine moonjiya moonjiya paathupaanga....Serial laa illa sun music a nu ore doubt aa YouTube ku matum tha copyright varuma.... Serial ku la thara 😑😒😒😒... Aduthu fulla soga music poduvinga athana

NinjaHattori.-_
Автор

Anu illama seriyala pakave nalla illa Anu akash sema cute

krishnaveni
Автор

கிருஷ்ணா வா பார்த்தாலே கண்டு ஆகுது 😢😢😢

KalpanaTamilmaran
Автор

அபியோட பேச்சு வழக்கில் மரியாதை இருந்தால் நல்லா இருக்கும்

mohanambalselvaraj
Автор

Why director sir anu va yen maathuneenga.please bring her back because she is perfectly matched for akash please please please please please please please please please please please please please please please please please

KaviyaSSankar
Автор

Dai dai yenna da yethu comment patha yaru ku la aasa yeruku kandu potavana orukanum like podukanum soluringa yenda serial ya serial ya parunga bro 😂😂😂😂

mohamedsarbiya
Автор

Intha oru serial tha papen athum irritate panra mathri kondu poranunga

kausalyak
Автор

Azhumoonji anu ponadhu I'm very happy 😂😅😅😅😅😅

aparnaswaminathan
Автор

Enakku rombave pudikala Gayathri dhan set achi

suryarajesh
Автор

அபி தேவை இல்லாத வேலை பார்த்திட்டியே உன்னால ராகவுக்கு மன உளைச்சல் மட்டுமல்ல இப்போது சிறைக்கும் அனுப்பிவிட்டியா?
ராகவ்வின் பிரிந்து போன காதலியை பற்றி நினைத்து கடுப்பாகுதில்லை அப்போ உன்னுடைய காதலனை
வீட்டிலே இருந்து பார்க்கும்போது அவர் மனது
எப்படி இருக்கும்

vallipurammoorthy