Full Video: Natpu Song (Tamil) | RRR | NTR, Ram Charan | SS Rajamouli | Maragathamani | Anirudh R

preview_player
Показать описание
T-Series Tamil presents #Natpu Full Video Song from #RRR Tamil Movie, ft. NTR, Ram Charan, Sung by Anirudh Ravichander, Music Composed by Maragathamani.

#RRRSongs #RRRMovie #RRR #Natpu
---------------------------------
---------------------------------
Stars – NTR, Ram Charan, Maragathamani, Anirudh Ravichander
Choreography – Sathish Krishnan
DOP - Dinesh Krishnan
Shoot Supervision - Anil Veeranki & Walls And Trends
DI by Knack Studios
---------
♪Full Song Available on♪
----------
Song Name: NATPU
Music Director: Maragathamani
Lyricist: Madhan Karky
Singer: Anirudh Ravichander
Programmed by: G. Jeevan Babu
Mixed and Mastered by: G. Jeevan Babu
Backing Vocals: Deepu, Hymath, Aditya Iyengar, Lokeshwar, Kaala Bhairava
Violin: Peri Thyagaraju
Oudh, Saz, Lute, Pipa, Mandolins, dobro slide guitar: Subhani
Recorded at JB Studios.

Movie: RRR
Cast: NTR, Ram Charan, Ajay Devgn, Alia Bhatt, Olivia Morris, Samuthirakani, Alison Doody,
Ray Stevenson
Screenplay & Direction: S.S. Rajamouli
Presented by: D. Parvathi
Producer: DVV Danayya
Banner: DVV Entertainment
Story: V. Vijayendra Prasad
DOP: K.K. Senthil Kumar
Production Designer: Sabu Cyril
Music Composer: Maragathamani
VFX Supervision: V Srinivas Mohan
Editor: Sreekar Prasad
Costume Designer: Rama Rajamouli
Telugu Dialogues: Sai Madhav Burra
Hindi Dialogues: Riya Mukherjee
Tamil Dialogues: Madan Karky
Kannada Dialogues: Varadaraju Chikkaballapura
Malayalam Dialogues: Gopala Krishnan
North India Distribution: Pen Studios and Dr. Jayantilal Gada (Pen Studios)
Tamilnadu Distribution: Lyca Productions
Branding & Marketing: Walls And Trends

Audio On: Lahari & T-Series Music
------------------------------
Enjoy & stay connected with us!!

Рекомендации по теме
Комментарии
Автор

இந்த பாட்டு audio song கேட்கும் போது இத எப்படி கதைகுள்ள கொண்டு வருவாங்கனு யோசிச்சேன் ஆனா இந்த பாட்டே ஒரு கதைய இருக்கும்னு நினைக்கவே இல்லை அருமை 👌👌👌

viswamuruganantham
Автор

என்னா பாட்டுடா எத்தனை தடவ கேட்டாலும் உடம்பு புல்லரிக்குது🔥🔥🔥🔥🔥

ரா.மாரியப்பன்
Автор

3:13 goosebumps😍😍
ஈரெதிர் துருவங்கள் இணையுமென்றெ இயற்பியல் எழுதியதொ!!
ஈரெதிர் பயணங்கள் இணயுமென்றெ இதயங்கள் எழுதியதொ!!
Extraordinary lyrics and it depicts the exact scenario of Ram and Bheem😍😍💥

DayxDreamerrx
Автор

அனிருத் பாடல்கள், இசை மீது எனக்கு எப்போதும் ஈர்ப்பு இருந்ததில்லை. ஆனால் இந்த பாடலை இவர் தவிர வேறு யார் பாடியிருந்தாலும், பொருந்தி இருக்காது. அத்தனை ஈர்ப்பு, அத்தனை கம்பீரம். மெய்சிலிர்க்க வைக்கும் வரிகள் நன்றிகள் பல 'மதன் கார்க்கி'

bucephalus
Автор

🔥Anirudh voice adds some power to the visuals🔥

tamilthotta
Автор

Everyone mentioned the music and anirudh but the true hero of the song is madhan Karki's lyrics. Some of the things he has compared Bheem & Ramaraju to:
- Tiger and hunter (puliyum av vedanum)
- Storm and Mountain (puyalum oru ongalum)
- River and sluice gate (punalum madai vayilum)
- light and dark sky (pularum irul vanamum)
- Sharp intellect and great strength (pulumam perum putkayum)
- Fire and water (thee neerudan servadhu undo?)
- Life and hanging rope (kazhutheriya kayirodu uyirnatpaai)
- Eagle and snake (kazhugum oru kaliliyum natpaai)
- Dream and awakening (kanavum oru vizhipunarvum)
- north and south poles (eeredir dhuruvangal inaiyum endre)
- opposite journeys (eeredhir payanangal)
- arrow and its target (kanaiyum adhan kuri ilakkum)
- a question and its answer (kelviyin thunaiyena vidaiyum)
- one and two (onrukkum irandukkum idaiyil)

The last verses are even more beautiful.
- The steam that rises from lava of a volcano mixing with the ocean, is it because the volcano won or the ocean?
- The paths that get blocked in a forest because a river uprooted the trees, is it because the forest lost or the river?

geniusfollower
Автор

நீண்ட நாட்களுக்கு பிறகு தூய தமிழில் ஒரு பாடல் ❤️🙏

ashokshelby
Автор

3:14 ஈரெதிர் துருவங்கள் இணையும் என்று இயற்பியல் எழுதியதோ
ஈரெதிர் பயணங்கள் இணையும் என்று இதயங்கள் எழுதியதோ VERA LEVEL LYRICS 🔥🔥🔥🔥

natheeshshaan
Автор

பிற மொழி படங்கள் தமிழுக்காக பாடல்கள், பாடகர்கள, இசை மூலம் மெய்சிலிர்க்க வைப்பது அவ்வளவு எளிது அல்ல

அனைத்து கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

Karthikeyacheliyan
Автор

ஈரெதிர் துருவங்கள் இணையும் என்றே
இயற்பியல் எழுதியதோ?

ஈரெதிர் பயணங்கள் இணையும் என்றே
இதயங்கள் எழுதியதோ?

Madhan Karky nailed it.

Full lyrics and english translation

புலியும் அவ் வேடனும்
புயலும் ஒரு ஓங்கலும்
புனலும் மடை வாயிலும்
புலமும் பெரும் பூட்கையும்
புலரும் இருள் வானமும்
நட்பாய்!

A tiger and a hunter
A storm and a mountain
A river and a sluice gate
Sharp Intellect and great strength
Azure and dark sky
are friends!

எங்காகிலும் பார்த்தது உண்டோ?
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ?
யார் யாரினை விழுங்குவர் என்பதைச்
சொல்வார் உண்டோ?

Have you seen this anywhere?
Fire and water together
Who will devour whom?
Does anyone know?

கழுத்தேறிய கயிரோடுயிர் நட்பாய்
கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
கனவும் ஒரு விழிப்புணர்வும்
கரம் கூடிய கதை உண்டோ?

Life and hanging rope are friends
Eagle and a snake are friends
Dream and awakening
are joining hands together

பசியாறும் பகைவனைக் கண்டு
மனம் இங்கு மகிழ்வது ஏனோ?
விழியோரக் கானல் கண்ணீரில்
பொய்யும் மெய்யாகுதோ?

Why is the heart content
looking at a feasting foe
In a mirage of a tear drop
is a lie becoming the truth?

தரையில் தன் நிழலினைக் கொண்டு
அதைத் தேடி அலைவது ஏனோ?
அறியாமையாலே மண்ணெங்கும்
இன்பம் உண்டாகுதோ?

When his shadow is right below
Why is he searching for it?
Is it because of this ignorance
Happiness blooms?

ஈரெதிர் துருவங்கள் இணையும் என்றே
இயற்பியல் எழுதியதோ?

Did physics write that
opposite poles attract?

ஈரெதிர் பயணங்கள் இணையும் என்றே
இதயங்கள் எழுதியதோ?

Did the heart write that
opposite journeys will meet?

எங்காகிலும் பார்த்தது உண்டோ?
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ?
யார் யாரினை விழுங்குவர் என்பதைச்
சொல்வார் உண்டோ?

Have you seen this anywhere?
Fire and water together
Who will devour whom?
Does anyone know?

கழுத்தேறிய கயிரோடுயிர் நட்பாய்
கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
கணையும் அதன் குறியிலக்கும்
உறவாடிய கதை உண்டோ?

Life and hanging rope are friends
Eagle and a snake are friends
Is there a story where the
arrow befriends the target?

வழிந்தோடும் எரிமலைச் சாறு
கடலோடு கலந்திடும் போது
வெளியேறும் ஆவி யார் கொண்ட
வெற்றி என்றாகுமோ?

The juice of volcano
When it merges with the sea
The vapor of victory that escapes
belongs to whom?

கருங்காட்டைக் கிழித்திடும் ஆறு
மர வேர்கள் அறுத்திடும் போது
தடை ஆகும் பாதை யார் கொண்ட
தோல்வி என்றாகுமோ?

When river rips apart a dark forest
When it tears the roots away
The blockage of defeat
belongs to whom?

கேள்வியின் துணையென விடையும் சேர்ந்தே
தேடலைத் தொடர்கிறதோ?

Are the question and answer
in a search together?

ஒன்றுக்கும் இரண்டுக்கும் இடையில் இங்கே
முடிவிலி படர்கிறதோ?

Between one and two
Is an infinity that is blooming?

எங்காகிலும் பார்த்தது உண்டோ?
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ?
யார் யாரினை விழுங்குவர் என்பதை
சொல்வார் உண்டோ?

Have you seen this anywhere?
Fire and water together
Who will devour whom?
Does anyone know?

கழுத்தேறிய கயிரோடுயிர் நட்பாய்
கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்
களிறும் ஒரு சிற்றெரும்பும்
விளையாடிய கதை உண்டோ?

Life and hanging rope are friends
Eagle and a snake are friends
Is there a story where
an elephant and ant play together?

ajaysabarish
Автор

ஒவ்வொரு 10ஆண்டுகும் ஒரு நட்பு பாடல் வருது 10 ஆண்டுக்கு இந்த நட்பின் பாடல் சமர்ப்பணம் இனிமையாக அருமையாக கேட்கும் போது வராத உணர்வு கானும்பொழுது அவ்வளவு அருமையாக அமைந்து பாடல் கொடுத்த ராஜமௌலி கு அனைத்து நன்றிகளும் அருமையான நட்பு அழகான முறையில் திரையிட பட்டு இருவரும் போட்ட கடின உழைப்பும் தான் மிக முக்கிய காரணம்....இந்த படம் உருவக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகள் பல....

dineskumar
Автор

செந்தமிழ் சொற்கள் சேர்த்து,
முரணான பொருள் கொண்ட சொற்கள் கோர்த்து,
நட்பின் நேசம் காண்பித்து,
இன்னிசை கொண்டு,
இன்பம் தரும் பாடல்
நட்பு பாடல்.

esakkimuthuk
Автор

3:14 goosebumps 🤩🔥 that chorus, background score and visuals 😍

vickyvprince
Автор

தென்னிந்திய திரையுலகமே பெருமைப்படக்கூடிய இத்திரைப்படத்தை உருவாக்கிய ராஜமவுலி மற்றும் அவரது குழுவினருக்கும் கற்பனைக்கு அப்பாற்பட்டு இந்த மிகச் சிறந்த பாடலை எழுதிய மதன் கார்க்கி கும் வாழ்த்துக்கள்

devilface
Автор

இந்த பாடல் கேட்க்கும்போதல்லாம் நண்பர்களை நினைப்பது தான் அதிகம் ..!

manimalaiyur
Автор

அருமையான பாடல்
அருமையான பாடல் வரிகள்
அருமையான இயக்குநர்
அருமையான நடிகர்கள்
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
The Man Of Mass RAMCHARAN

duraiteja
Автор

3:00 The lyric goes well with the visualization here..

abhiiiii
Автор

இப்படி ஒரு நண்பன் எல்லாருக்கும் கிடைத்தால் வாழ்நாள் எல்லாம் இனிமையே Hats off to Friendship ❤️❤️❤️

saranbarathkumar
Автор

80s thalapthi
90s Mustafa
2k nanban
2'10 thozha
2'20 decades of friendship

rambo
Автор

இந்த பாடல் கேட்கும் போது
இனம் புரியாத நட்பும், அன்பும்
மரியாதையும், மதிப்பும் உருவாகிறது... Music ❤
Bgm vera level💓😍🔥
Congratulations RRR holl team💐🙏🙏

parthiban