#Anbu - Thavamendri Video Song | Bala, Deepu | Vidyasagar, Dalapathiraj

preview_player
Показать описание
#Thavamendri Video Song - Anbu

Film : #Anbu
Starring : Bala, Deepu, Rekha, Vadivel etc,.
Music : #Vidyasagar
Direct : Dalapathiraj
Lyric : #Thamarai
Singers : #Hariharan
Banner : Uthayageetha Cine Creations
Label : Mass Audios
Year : 2003

Bala More HD Videos
Kadhal Kisu Kisu Videos

For more updates from Khafa Entertainment

Anbu is a 2003 Indian Tamil drama film written and directed by Dalapathiraj. The film, which starred Bala and Deepu in the leading roles, released in February 2003.
Рекомендации по теме
Комментарии
Автор

2024 la yaru inthapadal kettathu ❤❤❤❤i love song

NandhiniPrakash-uyor
Автор

2024 லயும் இந்த song ரசிப்பவர் இருக்கிறீர்களா???

sssriha
Автор

கை கோர்க்கும் போது எல்லாம் கை ரேகை தேயட்டும், முத்தத்தின் எண்ணிக்கை முடிவின்றி போகட்டும் அருமையான வரிகள்

ftixg
Автор

2024 la yaaryellam intha paadal kekuringa oru like podunga 👍👍

Mathimathij
Автор

2023 ல யாரெல்லாம் இந்த பாடல் கேட்டு ரசிக்கிறிங்க‌ ஒரு like போட்டு போங்க frnds 😊

sarveshkuttycutemovements
Автор

எத்தனை முறை கேட்டாலும் கொஞ்சம் கூட சலிக்காவில்லை
திரும்ப திரும்ப கேட்க தோணுது இந்த பாடல் 😍😍😍😍

TS-olvh
Автор

கணவன் மனைவி உறவை இதைவிட அழகாக விளக்கமுடியாது ❣️

dharshiraj
Автор

ஏதோ ஒன்று உள்ளது இந்த பாடலில் ஒரு வகையான ஈர்பு !!! ❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் 😍😍😍

ayshafahima
Автор

2024 ஆண்டில் யாரு எல்லாம் இந்த பாடலை பார்த்து ரசிக்கிரீங்க😊

ajithkasthurivishnu-effg
Автор

காதலை காதலித்தவர்கள் ஒன்றாக சேர்ந்து வாழ முடியாமல் தவிக்கும் பொழுது வரும் வலி இருக்கே அதுக்கு மரனைத்தையே சந்திக்கலாம் சில பேர்கள் சந்திக்காமலே இருந்திருக்கலாம் போல நம் வாழ்வில்❤

nithyanithya
Автор

காதல் யாரு வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனால் இருவரும் எந்த அளவிற்கு புரிந்து கொள்கிறார்கள் என்பது தான் முக்கியம். மனம் விட்டு பேசுங்கள் காதல் மீண்டும் மீண்டும் பூக்கும்🧡❤️🧡❤️

manikammanikam
Автор

இனி உன் மூச்சை கடன் வாங்கி நான் வாழுவேன்.... 👌👌👌யப்பா... என்ன லவ்வுடா சாமி.... 💐♥️♥️💐

subashsiva
Автор

வாட்ஸாப் வரதுக்கு முன்னாடியே, வாட்ஸாப் statuskaka ரெடி பண்ண பாட்டு.... ப்பா.. என்ன லவ்வுடா சாமி.. ♥️♥️❣️

subashsiva
Автор

தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம்
சுகமே தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம் சுகமே

நீ சூரியன் நான்
வெண்ணிலா உன் ஒளியால்
தானே வாழ்கிறேன்

நீ சூரியன் நான்
தாமரை நீ வந்தால் தானே
மலர்கிறேன்

நீ சூரியன் நான்
வான்முகில் நீ நடந்திடும்
பாதையாகிறேன்

நீ சூரியன் நான்
ஆழ்கடல் என் மடியில்
உன்னை ஏந்தினேன்

தவமின்றி
கிடைத்த வரமே ஹோ ஓ
இனி வாழ்வில்
எல்லாம் சுகமே

ஹோ கடிவாளம்
இல்லாத காற்றாக நான்
மாற வேண்டாமா வேண்டாமா

கடிகாரம் இல்லாத
ஊர் பார்த்து குடியேற
வேண்டாமா வேண்டாமா

கை கோர்க்கும்
போதெல்லாம் கை ரேகை
தேயட்டும் முத்தத்தின்
எண்ணிக்கை முடிவின்றி
போகட்டும்

பகலெல்லாம்
இரவாகி போனாலென்ன
இரவெல்லாம் விடியாமல்
நீண்டாலென்ன

நம் உயிர்
ரெண்டும் உடல்
ஒன்றில் வாழ்ந்தால்
என்ன

தவமின்றி
கிடைத்த வரமே

இனி வாழ்வில்
எல்லாம் சுகமே

சூடான இடம்
வேண்டும் சுகமாகவும்
வேண்டும் தருவாயா
தருவாயா

கண் என்ற
போர்வைக்குள் கனவென்ற
மெத்தைக்குள் வருவாயா
வருவாயா

விழுந்தாழும் உன்
கண்ணில் கனவாக நான்
விழுவேன் எழுந்தாலும்
உன் நெஞ்சில் நினைவாக
நான் எழுவேன்

மடிந்தாலும்
உன் மூச்சின் சூட்டால்
மடிவேன் பிறந்தாலும்
உனையே தான் மீண்டும்
சேர்வேன்

இனி உன்
மூச்சை கடன் வாங்கி
நான் வாழுவேன்

தவமின்றி
கிடைத்த வரமே இனி
வாழ்வில் எல்லாம்
சுகமே

நீ சூரியன் நான்
வெண்ணிலா உன் ஒளியால்
தானே வாழ்கிறேன்

நீ சூரியன் நான்
தாமரை நீ வந்தால் தானே
மலர்கிறேன்

நீ சூரியன் நான்
வான்முகில் நீ நடந்திடும்
பாதையாகிறேன்

நீ சூரியன் நான்
ஆழ்கடல் என் மடியில்
உன்னை ஏந்தினேன்

தவமின்றி
கிடைத்த வரமே ஹோ ஓ
இனி வாழ்வில்
எல்லாம் சுகமே

sukumar_priya
Автор

Hariharan & Sadhana Sargam 🔥❣️
Pppah Enna oru combo da yeppa

Semma voice
Ippollam intha maari combo kedaikurathu romba kashtam ❤️

Kajalbhakthan
Автор

2021 ல யார் எல்லாம் இந்த பாடலை கேட்டு ரசிக்கிறிங்க !!! கேட்கும் போது ஏதோ ஒன்று என்னை மறக்க செய்கிறது...!💙♥️💚

lifeisshortnanba
Автор

இந்தப் பாட்டைக் கேட்கும் போதெல்லாம் எனக்குள் ஒரு சந்தோஷம் எத்தனை பேருக்கு அந்த மாதிரி இருக்கு லைக் பண்ணுங்க

RajeshRajesh-cuoi
Автор

தாமரை அவர்களின் வரிகள் அனைத்தும் அருமை...❤

sathiyabama
Автор

2024 வந்து விட்டது இப்போது கூட இந்த பாடல் கேட்கிறேன்

Sasi-ic
Автор

உண்மையான காதலர்களுக்காக எழுதிய பாடல்....!❣️💕❤️

santhanam_creation