Bigg Boss 8 Tamil - Day 74 - James Vasanthan

preview_player
Показать описание
Bigg Boss 8 Tamil - Day 74 - James Vasanthan
Рекомендации по теме
Комментарии
Автор

நேர்மையான விமர்சனம் 👍
மஞ்சரிக்கு குறைந்த ஓட்டுகள் இருப்பது வருத்தமாக உள்ளது.

anuratharatha
Автор

Actually superb week real face came out for 1.anshita 2.pavi 3.jeffrey 4.sound 5.arun and vishal

saravanakumarmuthusamy
Автор

Jeffrey & Ashidha are disrespectful people.

abiny
Автор

True sir. Jacqueline had brought up in a good way bcoz i never seen she abusively talked anyone. Even though she is from a normal family background and the single parent brought up her, she is the decent lady.

saranyar.s
Автор

கண்டிப்பாக முத்து மஞ்சரி இறுதி ஐந்து வர வேண்டும். முத்து வை விட மஞ்சரி எந்த விதத்திலும் குறைந்தவள் மஞ்சரி போவார் என்று நீங்கள் கணிப்பது கூறுவது மனம் ஏற்க

priyaramesh
Автор

Anshidha should go out this week very much irritating

rameejakouser
Автор

ஐயா ஜெப்ரி க்கு மஞ்சரியை தவிர மற்ற பெண்கள் எல்லாம் பிடிக்கும். மடியில் படுப்பது, தோளில் சாய்ந்து, கை, கால் பிடிப்பது மிக மிக கேவலமாக இருக்கிறது.

sirajdeen
Автор

அன்ஷிதா அன்பு கொடுக்கிறேன் என்று சொல்லி கொண்டு நடடிக்கிறாள்

santhisriram
Автор

Please vote for Manjari. She plays task very sportive.

negaspage
Автор

Indha anshitha BAJAARI, , , yellaraiyum nadikuranga, poie solluranga, nu sollura, indha task la anshitha sonna poie yellayhaiyum VJS weekend la KURUMBADAM pottey aaganum...

FathimaKani-ng
Автор

24 x 7 I had seen that when Jacquline and Manjari asked Muthu to collect the rabbit its was very close to Pavithra’s chest so that he neglected in fact in live streaming there where the conversation Manjari said “Jeffery ah iruntha eduthu irupan” and muthu replied “ Nan Jeffery illa”

I think its is reason he neglected.

GowthamK-ee
Автор

Please vote for Manjari she played well she's a beautiful person

SaraswathyN.P.Seenivasan
Автор

Manjari definitely deserves to advance to top five level.

onnappanasokarajan
Автор

Vote for Manjari. She' deserves the title ❤

thenmolyyogarasa
Автор

Manjari will never go sir this week for sure, top 3 will be mostly Muthu, Deepak and manjari

angelinchristy
Автор

Good point about Jeffery’s bad behaviour.

samsam
Автор

Anshi is a great drama queen
All ways lying about hit on the head stomach pain etc
She knows how to play the game cunningly
She love cooking that doesn’t mean that she’s loving to everyone
She’s a very arrogant woman
Jeffry full of vengeance

kalanikethamschool
Автор

Hi sir, how are you? I don’t think Manjari is physically weak. She was conscious about not doing anything harsh. Yesterday, she kept reminding her teammates, "Don’t play harsh; play defense." She consistently advised them not to be offensive.

As for Anshitha, she is full of drama. She thinks everyone is lying because she herself is.

abinayas
Автор

வசந்தன் அண்ணா
( உங்களை அண்ணா என்று உரிமையுடன் அழைக்கின்றேன்)

உங்கள் விமர்சனமானது எப்போதும் எனது மனத்தில் எழுகின்ற கேள்விகள், ஆதங்கங்கள், விருப்புகள், வெறுப்புகள் என்று எல்லாவற்றையும் அப்படியே பிரதிபலித்து நிற்கின்றது. ஆதலினால் உங்கள் விமர்சனத்தைக் கேட்பதற்காக நேரம் ஒதுக்கி தினமும் கேட்கின்றேன்.
உங்களையும் என்னையும் இணைப்பது எமது தாய்த்தமிழ். தமிழ்த்தாய் எமக்கு அறத்தை எம்மை அறியாமல் எமக்குள் விதைத்து வைத்திருக்கின்றதாலேயோ என்னவோ தெரியாது எமது சிந்தனைகள் அறம் சார்ந்து இருக்கின்றன.

முத்துக்குமரனைப் பற்றிய உங்கள் பார்வையில் ( மகாத்மா) நான் சற்று வித்தியாசமான ஒரு பார்வையை வைத்து இருக்கின்றேன் .
முதலில் முத்துக்குமரன் வயதில் சிறிய ஒரு இளைஞன் . இவனது வயதில் இவன் காட்டுகின்ற பக்குவம் என்பது எனக்கு மிகவும் வியப்பாக இருக்கின்றது .
முத்துக்குமரன் தெளிவாகவே சொல்லி இருக்கின்றான் . 3 பேருக்கு எதிராக 6 பேர் சேர்ந்து கூட்டணியாக விளையாடுகையில் குறிப்பாக பெண்களுக்கு எதிராக ஒரு பெண்ணைச் சுற்றி இரண்டு பெண்கள் விளையாடுகையில் நிச்சயமாக நான் பார்த்து வியந்த முத்துக்குமரன் சென்று பறித்து இருக்க மாட்டான் . அது தான் தர்மம். வெறுமனே வெற்றி பெறுவது மாத்திரம் அந்த விளையாட்டு இல்லை . முத்துக்குமரனில் எந்தத் தவறும் இல்லை.

மற்றையவை
மஞ்சரி- அருமையான ஒரு போராட்டக் குணம் கொண்ட விளையாட்டு வீரர். தமிழ் மக்கள் மஞ்சரிக்கு வாக்குகள் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. ஏன் தமிழ் மக்கள் மஞ்சரியை போன்ற சிறந்த வீராங்கனைக்கு வாக்களிக்கவில்லை என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

அஞ்சிதா. - ஒரு வெறுப்பூட்டும் விசக்கிருமி. பொது வெளியில் தரம் தாழ்த்தி குறை சொல்ல மனம் கேட்கவில்லை ஆனாலும் விசக்கிருமி என்ற சொல்லில் யாவும் அடங்கி இருக்கிறது என்று தோன்றுகிறது.

வீணர்களான விசால், அருண், ஜெப்ரி, சௌந்தர்யா மற்றும் அன்சிதா ஆகியோரை தமிழ் மக்கள் இன்னமும் வாக்கு செலுத்தி அங்கு தொடர்ந்து அவர்களைக் காப்பாற்றி வருகிறார்கள் என்று பார்க்கும் போது, இவர்கள் தான் தமிழக அரசியலில் குடும்ப அரசியலுக்கு முன் உரிமை கொடுத்து தகுதி இல்லாதவர்களை அரியணையில் ஏற்றி அழகு பார்த்தவர்கள் என்று மனம் மிகவும் வெந்து கவலைகளுடன் கடந்து செல்கின்றேன்.

கடைசியாக உங்கள் மனதில் தோன்றும் சமுதாயம் நோக்கிய பார்வைகளாக நீங்கள் மனத்தில் பட்டதை எந்த வித தயக்கங்களும் இல்லாமல் விமர்சித்து வருதல் என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டியதாகும்.
உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்!
நன்றி 🙏

sthiya
Автор

Anshitha is acting.. Jeffery never seen without touching female contestants...

karthickmech