Journey Full video song (Tamil) | Jaanu | Govind Vasantha | Karthik Netha

preview_player
Показать описание
Watch #Journey full Video song (Tamil) From The Movie #Jaanu
#Sharwanand & #Samantha

Audio also available on:

JOURNEY
Singer - Pradeep Kumar
Lyrics - Karthik Netha

Movie Name - Jaanu
Cast - Sharwanand, Samantha
Director - C Premkumar
Music : Govind Vasantha
Producers - Raju, Shirish
Co-Producer - Harshith Reddy
DOP - Mahendiran Jayaraju
Dialogues:Mirchi Kiran
Editor - Praveen K L
------------------------------------------------------------------------------------------
Enjoy and stay connected with us!!

SUBSCRIBE Aditya Music Channels for unlimited entertainment:

© 2020 Aditya Music India Pvt. Ltd.
Рекомендации по теме
Комментарии
Автор

ஒரு பாடல்! தனிமையில் இருக்கும் ஒருவனை சட்டென எழுப்பி, "இது உன் வாழ்க்கை இல்லை எழுந்து செல் உன் வாழ்கைய நோக்கி" என அழைத்து செல்கிறது என்றால்!!! எவ்வளவு பெரிய படைப்பு அந்த பாடல் என்பது, இதனை காணும் என்னை போன்ற தனிமை விரும்பிகளுக்கு புரியும்!! ❤

harryshari
Автор

இங்கு பலர் சித் ஶ்ரீராம் என்ற தங்கத்தை தேடி தேடி....
பிரதீப் குமார் என்ற வைரத்தை 💎 தொலைத்து கொண்டு உள்ளனர்.... என்னா voice 💞 daa

selva_blacky
Автор

*100 தடவை-க்கு மேல் கேட்டேன் இன்னும் சலிக்கவே இல்லை-னு.. என்னை போல் யாரெல்லாம் திரும்ப ! திரும்ப இந்த பாடலை கேட்கிறீங்க Rj #*

sirajudeenbabu
Автор

For those who love to sing while playing songs...
நான் என்பது யாரோ
பெருந்திரளினிலே.. ஏடே
நான் என்பதை வீசி
எழுந்தேனே.. மனமே..
தான் என்பது போகும்
பெருங்கணத்தினிலே.. கூவி
வாவென்றொரு வாழ்க்கை
சிறுகுரலாய் அருளாய்ப் பேச
போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்
ஆழ் என்பது மெய்ஞான போதம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக்
கேட்கிறதே..
ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்
யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே
புவிமேலே
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்..
பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
இப்போது இப்போது இப்போது
கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன்
இப்போது இப்போது இப்போது
ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
இப்போது இப்போது இப்போது
நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம்
மறைகிறதே..
நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்
பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவிழும் குளத்தின்மேலே
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்


வாகாய் வாகாய்
வாழ்கிறேன்
பாகாய்ப் பாகாய்
ஆகிறேன்
தோதாய்த் தோதாய்ப்
போகிறேன்
தூதாய்த் தூதாய்
ஆகிறேன்


போதாய்ப் போதாய்ப்
பூக்கிறேன்
காதாய்க் காதாய்க்
கேட்கிறேன்
ஆரோ ஆராரிரிரோ
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
ஆரோ ஆராரிரிரோ
தாய்ப்போல் பாடுதே..


ஆரோ..
ஆரோ ஆராரிரிரோ
ஆரோ.. ❤❤❤
Enjoy buddies🎉

akssrinithi
Автор

எத்தனை பேருக்கு இந்த பாட்டை கேட்கும் போது மனநிறைவு கிடைக்கிறது😌

kuttyharini
Автор

"സീറും പുലിയെ പാത്തേൻ സിരിക്കിൻട്ര സിസുവേ പോലെ കൊപങ്കൾ മറന്തേ സിരിപ്പേനെ..!"ഈ വരി കേൾക്കാൻ വന്നവർ ഉണ്ടോ?😇❤️

joicejose
Автор

நான் என்பது யாரோ
பெருந்திரளினிலே.. ஏடே
நான் என்பதை வீசி
எழுந்தேனே.. மனமே..

தான் என்பது போகும்
பெருங்கணத்தினிலே.. கூவி
வாவென்றொரு வாழ்க்கை
சிறுகுரலாய் அருளாய்ப் பேச
போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்


ஆழ் என்பது மெய்ஞான போதம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக்
கேட்கிறதே..

ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்
யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே
புவிமேலே
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்..


பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
இப்போது இப்போது இப்போது
கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன்
இப்போது இப்போது இப்போது
ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
இப்போது இப்போது இப்போது
நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம்
மறைகிறதே..

நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்
பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவிழும் குளத்தின்மேலே
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்


வாகாய் வாகாய்
வாழ்கிறேன்
பாகாய்ப் பாகாய்
ஆகிறேன்
தோதாய்த் தோதாய்ப்
போகிறேன்
தூதாய்த் தூதாய்
ஆகிறேன்

போதாய்ப் போதாய்ப்
பூக்கிறேன்
காதாய்க் காதாய்க்
கேட்கிறேன்
ஆரோ ஆராரிரிரோ
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
ஆரோ ஆராரிரிரோ
தாய்ப்போல் பாடுதே..


ஆரோ..
ஆரோ ஆராரிரிரோ
ஆரோ..

AGR
Автор

തമിഴ്ലായാലും തെലുങ്ക് ആയാലും ഈ പാട്ടിനെ unique ആയി നിലനിർത്തുന്നത് ഇതിന്റെ മാസ്മരിക സംഗീതമാണ്.. 😍👌ഗോവിന്ദ് വസന്ദ.. 👏🏻

haneeshkvpmnamohammed
Автор

Tamil fans are blessed for getting two versions of life of ram 😍👌👏

mdh
Автор

ഈ പാട്ട് തെരഞ്ഞു വന്ന മലയാളികൾ ഉണ്ടോ 😌😌

TrueResearcher
Автор

இல்ல எனக்கு புரியல 😢யோவ் Pradeep உன்னல எப்படி ஒரு தெலுங்கு பாட்ட தமிழ் மொழியில இவ்வளவு அருமையை பாடமுடியுது உன்னல மட்டும்தான் யா முடியும் நீ ஒரு Legend தான்ய😢😢😢

theepuuu.........
Автор

I am from jaipur Rajasthan and I don't understand this beautiful language tamil but i like this song 😊 Vannakm to my tamil brothers 😊 very good song 🎉❤

VeerChandija
Автор

Reels பார்த்து விட்டு வந்தவர்கள்... நானும் தான்😁

abhamaddy
Автор

*04:37** என் மனம் கவர்ந்த பாடல் வரிகள்* ♥️✨

tai-xiu-gamebai
Автор

ഒർജിനലോട് 100% നീതി പുലർത്തിയ റീമേക്ക് സൊങ്ങ്... Repeat Value... 💎👏

sabaryjayan
Автор

Dubbing பட பாடலை தமிழ்ல கேக்கவே முடியாது, ஆனால் இந்த பாடல் மீண்டும் மீண்டும் கேக்க தோணுது .

Nithyanandan
Автор

Don't cry it's just a song .. but still tears starts @4:57 everytime I listen this ..♥️

Lyrics ♥️ ebbaa vera level 👏..

Karthik Netha ♥️ Pradeep ♥️ Govind vasanth ♥️

This song never gets fade 💯

இவை போன்ற படைப்பிற்க்கு அழிவே இல்லை..

sugumark
Автор

Lyrics
நான் என்பது யாரோ
பெருந்திரளினிலே.. ஏடே
நான் என்பதை வீசி
எழுந்தேனே.. மனமே..

தான் என்பது போகும்
பெருங்கணத்தினிலே.. கூவி
வாவென்றொரு வாழ்க்கை
சிறுகுரலாய் அருளாய்ப் பேச
போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்
காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்

ஆழ் என்பது மெய்ஞான போதம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
நாள் என்பதும் பொய்யான காலம்
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்
கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக்
கேட்கிறதே..

ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்
யார் உடைத்தாலும்
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்
ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே
புவிமேலே
தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே
நிறுத்தாமல்..

பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன்
இப்போது இப்போது இப்போது
கண்ணாக
பேருண்மையில் கலந்துபோகிறேன்
இப்போது இப்போது இப்போது
ஒன்றாக
பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன்
இப்போது இப்போது இப்போது
நன்றாக
பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம்
மறைகிறதே..

நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ
சலிக்காமல்
பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்
சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்
பூவிழும் குளத்தின்மேலே
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்

palaveshkannan
Автор

இந்த பாடலுக்கும் இசைமைப்பாளருக்கும் பாடகருக்கும் தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும் 💥💥💥🔥🔥🔥🔥

m.s
Автор

இந்த பாடலை ஏன் இவ்வளவு நாட்கள் கேட்கவில்லை என்று வருந்துகிறேன்...
வரிகள் அற்புதம் !! காலம் கடந்து நிற்கும்...
வாழ்த்துகள் கார்த்திக் நேத்த...
இது போன்று இன்னும் பல படைப்புகள் தந்து காலம் தாண்டி வாழுங்கள் 🙏

williamtitus