RASATHI UNNA | thebalaboys #tamil #shorts

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

சங்க தமிழே.... பாடும்போது கேட்க இனிமையாக உள்ளது.

poonkodibuvana
Автор

என் தாய் மொழி, யார் பாடினாலும் இனிமைதான்👏

divyar
Автор

The hero is no more 😢
Good bye captain ❤

AnoopPisharody
Автор

"🔥 ஏங்கேயும் 🔥 தமிழ்🔥 "
கேட்கவே இனிமையாக இருக்கு 🎉🎉வாழ்க தமிழ் வளர்க தமிழ்

Rebecca-wsq
Автор

ஒரு வேண்டுகோள்.... முழுப் பாடலையும் பாடுங்கள்.... மிகவும் அருமையாக உள்ளது உங்கள் இருவரின் குரல் ...❤❤❤❤ Melting... கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு சமர்ப்பணம்...❤❤❤

vishalivicky
Автор

Jayachandran sir is a Malayali.... proud of it from Kerala....🔥🔥

Alluloolbook
Автор

That "தங்கச்சிமிழே" and "சங்கத்தமிழே" 😍😍 Pronunciation ❤❤❤

chengandalred
Автор

தமிழ் உங்க வாயில விளையாடுது சகோதர்களே ❤❤❤❤❤

DEVISHANORIGINALS.
Автор

இனிய தாய் மொழி என் தமிழ். தேன் போல் பாய்கிறது. அழுதே விட்டேன்.

யார் பேசினாலும் இனிமை தமிழ்.
வாழ்க வளமுடனங

anbaesivamarul
Автор

Sending hugs from india 🇮🇳 tamilnadu ❤️ Thanjavur 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗

feelthemagicinsideyou
Автор

It gives u goosebumps wen u listen to songs sung by a foreigner. And the best part is the pronounciation is perfect. They nailed it

hemag
Автор

அற்புதம் பாடல் உங்கள் குரல் வளம் மாஸ் ஐயா ❤❤❤

nallakannu
Автор

Rebirthed at 'thathi thavazhum'....man, tears automatically rolling down

kavia
Автор

எங்கள் கேப்டனுக்காக ஒரு லைக் உங்களுக்கு

boopathirajvlogsperundurai
Автор

யார் டா சொன்னது தமிழ் இனி மெல்ல ச் சாகும் என்று, வாழ்க நீ வீர் எம்மான் ❤

selvakumar-mgco
Автор

சங்க தமிழே.... பாடும்போது கேட்க இனிமையாக உள்ளது...என் தாய் மொழி, யார் பாடினாலும் இனிமைதான்...அழுதே விட்டேன்.

ramsoundar
Автор

இனிமையான குரல் அழகான தமிழ் வாழ்க வளமுடன் 👌👌👌🙏🙏🙏🙏❤️❤️❤❤❤

vasanthakumari
Автор

சூப்பர்சூப்பர் சூப்பரோ சூப்பர்இளையராஜா பாட்டுஎன்றாலே கேட்பதற்கு இனிமை

SJSVJayanthi-dxss
Автор

I was depressed af today and this made me smile!

cenacobra
Автор

அருமையான முயற்சி வாழ்த்துக்கள் தலைவர் கேப்டன் பாடல்

palanishiva
visit shbcf.ru