Bigg Boss 8 Tamil - Day 81 - James Vasanthan

preview_player
Показать описание
Bigg Boss 8 Tamil - Day 81 - James Vasanthan
Рекомендации по теме
Комментарии
Автор

Muthu's family was the best..His mom stole the show...Pure and innocent

abu
Автор

Manjari crying when Muthu’s mother was feeling proud, was cute! 🥰

Varunmani
Автор

சௌந்தரியா குடும்பம் மற்றும் முத்துவின் அம்மா மஞ்சள் முகமும் அழகு தமிழும் அவ்வளவு அழகு.

j
Автор

புலம்பெயர் தேசத்தில் இருந்து ஒரு அப்பழுக்கு அற்ற தமிழ்த்தாயை தமிழர் தேசத்தில் காண ஆசைப்பட்டேன். அந்த ஆசையானது இன்று முத்துக்குமரனின் அம்மாவைப் பார்த்து நிறைவேறி அகமகிழ்ந்தேன். ஒரு கிராமத்து தாயைக் கண்டேன். அவ்வளவு நேரமும் மிகவும் நெகிழ்ச்சியான தருணங்கள்.

sthiya
Автор

குமரன் எங்களில் ஒருவன் என்று சொல்வதில் பெருமை கொள்ளும் தருணம்❤❤❤ தமிழோடு உன் வெற்றிகள் குவியட்டும் குமரா❤❤ from SriLanka ❤

thamilselvypiratheesan
Автор

எனக்கு முத்துக்குமரனின் அம்மாவை மிகவும் பிடித்திருந்தது. ஒப்பனை ஆடம்பரங்கள் இல்லாத மஞ்சள் பூசிய, மலர்ந்த முகம்; நகரத்துப் போலித்தனங்கள் இல்லாத அப்பாவித்தனமான பேச்சு;என்று எதை விடுக்க எதைச் சொல்ல என்று தெரியவில்லை. சுத்தமான காற்றை சுவாசித்த உணர்வு .

jeevme
Автор

Arumai sir
My favourite family sound and muthu

Kumarandivisai
Автор

Hi Sir, excellent review as always. Best Families were Muthu's and Soundarya's. Especially loved how Muthus's mom adored and doted on her son. I liked how truthful she was that we didn't miss him because we know he is on this journey for victory. In fact she got to see him more in BB live. A true parent who supports the kids from the sideline and encourages them to greatness. She seemed very sensible in her remarks.

This got me thinking to how Mothers would have sent their sons to war with a Veera thilagam, in the olden ages. It was truly like a scene so beautifully written.

shivani
Автор

Only Manjari and Muthu family speaks Tamil

ChandKasan
Автор

இன்று முத்துக்குமரனஇன் குடும்பத்தை பார்த்த போது தமிழ் ஆல் இவர்களுக்கு பெருமையா இல்லை இவர்களைப் போன்ற பெற்றோர்களால் தமிழர்க்கு பெருமையா எவ்வளவு அழகு ஐயா இந்த தமிழ் என் இன்பத்தமிழ் . அமுது தமிழ் தமிழர் அறத்துடன் தாய்தகப்பன்மகன் பாசத்தை ஏதோ தனித்துவமான பெருமையுடன் காண்பித்தார்கள் 🙏🙏🙏

vavinthiranshozhavenbha
Автор

ஆம் முத்துவின் அம்மா எவ்ளோ இயல்பா திருக்குறள் மறந்து விட்டு பின் ஞாபகபடுத்தி சொன்னது Very innocent.

priyaramesh
Автор

ரயான் அக்கா வந்து அவருடைய மனதை குழப்பம் செய்து விட்டார்.

sirajdeen
Автор

Good motivated speech sir.Mentor for tamil people 👏உங்களுடைய குறையை முத்துகுமரன் குடும்பம் நிவர்த்தி

prabut
Автор

முத்துக்குமரன் குடும்பத்தினர்தான். சாதாரண குடும்பம். எதார்த்தமான, நல்ல மனம் கொண்ட தாய். தந்தை.

ravindranmuvar
Автор

Vishal couldn't tolerate Muthu's mom speaking praises of Muthu. He was hinting to Jeffery with a smirk on the face to usher them to the photo booth
It was really really vulgar....

rupavahinishyamala
Автор

We will vote for Manjari and Muthu Sir . True tamil bloods who are playing good game 😊

Chefindianmom
Автор

அன்ஷிதா -- மலையாளம்
அருண் - தமிழ்
தீபக் - தெலுங்கு
ஜாக்குலின் - தெலுங்கு
ஜெப்ரி - தமிழ்
மஞ்சரி - தமிழ்
முத்துக்குமரன் - தமிழ்
பவித்ரா - தமிழ்
ராணவ்- தமிழ்
ரயான் - தெலுங்கு
சவுந்தர்யா - கன்னடம்
விஷால்- தெலுங்கு

rajkumarrajaram
Автор

Muthu's Amma statement told to Muthu நல்லா சாப்பிடு பா, பிள்ளை மெலிஞ்சு போய்டானே, Real true words of amma...

tamilarasipalanisamy
Автор

அருணின் தந்தை முத்துவை அருணின் சகோதரர் என்று சொன்னது.அது முத்துவின் விளையாட்டை பாதிக்க வாய்ப்புள்ளது உறவினர் என்பதை வெளியில் வந்து சொல்லி இருக்கலாம் எனக்கு மகாபாரதம் நினைவில் வந்தது அதில் குந்தி தேவி கர்ணனின் கதாபாத்திரம் போல் தோன்றுகிறது போரில் வீழ்த்த செய்த உறவுகளின் உணர்வு பயன் படுத்தப்பட்டது அதே போல் முத்துவின் போட்டியில் தொய்வடைய அல்லது தோல்வியடைய வாய்ப்பு இருக்கிறது.
போர்

RajKumar-turc
Автор

Soundaryas parents Superb 👍👍👍👍 they advised their daughter instead of blaming others... Gem of a prople

sgzxdqf