காமெடி மியூசிக் ன்னு எவ்ளோ சாதாரணமா பார்த்தோம் 😢
Great work 😇👌👌
shankarnarayanan
இந்த இசை கேட்டாலே கவுண்டமணி நினைவு தான் வருகிறது.
valliraja
மறக்க முடியாத நினைவுகளில் இந்த இசையும் ஒன்று.
முதல் முறை 1000 மேல் 👍. மிக்க நன்றி சகோதர, சகோதரிகளே. எனது அன்பான தமிழ் மக்களே. 🥰
VictoryPath-yg
நல்ல மனசு நல்ல குணம் தேனிசை தென்றல் தேவா
mohanthillai
எவ்வளவு முறை கேட்டாகிவிட்டது சலிப்பில்லா இந்த இசை கேட்ட உடனே சிரிப்பு வந்து விடுகிறது. அருமை.
sakthitee
தவில் இசை கேக்கும்போது சந்தோசம் வருது பாருங்க ❤️❤️
aravinthjd
அருமை இந்த இசையை கேட்டாலே உடம்பில் ஒரு புத்துணர்வு ❤
ramamirthamv
என்றுமே பசுமை மாறாத இசை, எனக்கு இந்த இசை ரொம்ப பிடிக்கும்...
murthypadmanabhan
இவை அனைத்தும் தாண்டி அந்த நிறைத்த முடிக்குள் ஒளிந்து கொண்ட குழந்தையைப் போல் தேவா 💕💕💕💕👍👍👍
rajaselvaraj
காந்த கண் அழகி. Lets start music.. Who is ths disturbance goundamani sir dialog super
mohammedafzar
The first bamboo music highlightuuu.... இசை சிறப்பு அதிலும் மிக சிறப்பு ஸ்ரீகாந்த்
தேவா அன்னான் சிரிங்கன்னு சொல்லும்போது சிரிப்பார் பாருங்க ஒரு சிரிப்பு ❤❤❤❤❤😂😂😂
Travel-Food-Seafood
தேவா இசையமைத்த இத்திரைப்படத்தில் சூப்பர் 🎉🎉❤❤❤
moorthyg
ஆயிரம் முறை கேட்டாலும் சூப்பர் தேவா சார் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ponnusamyr
நாம் மெய் மறந்து சிரித்த சாதர்ன காமெடி ஒன்றில் இவ்வளவு பெரிய இசை வல்லுநர்கள் உழைப்பு மற்றும் கருவிகள் பங்கு இருப்பதை நினைத்து இந்த காமெடிக்கு ஆஸ்கார் அவார்டு கொடுக்கலாம்.
rajanraja
அனைத்து கலைஞர்களுக்கும் வாழத்தககள்... சிறப்பு 👌👌
தமிழன்-பழ
இந்த இசையை கேட்டாலே எனக்கு எங்க அப்பா ஞாபகம் தான் வரும் 😇😇😍😍😍 எங்க அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச இசை இது ❤❤❤💯💯💯
dharmafun
தேவா அய்யாவின் இசைக்கு பாண்டிய நாடே அடிமை❤❤❤
bharathivasu
மனைதை கட்டி போடும் சக்தி இசைக்கு மட்டுமே உள்ளது! நன்றி தேவா சார்!
murugeshperarasu
இசையே கூட சிரிக்க வைக்கும இயல்பு கொண்டது என்பதற்கு இந்த பீஸ் உதாரணம். தேவா தேவா தான்.😅😅
chandrasekar.r
Wow deva deva dan... 90s life amazing enkaluku oru varam athulam