Tirupati Laddu Controversy | Supreme Court condemns Chandrababu Naidu | Sunnews

preview_player
Показать описание
#TirupatiLaddu | #chandrababunaidu | #supremecourt

🔔 Hit Bell Icon to get alerted when videos are released

Watch more on SUN NEWS:

Download SUN NXT here:

About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
Рекомендации по теме
Комментарии
Автор

சந்திரபாபு நாயுடு முழுவதும் சங்கிநாயுடுவாக மாறிவிட்டார் போலும்.

mercury
Автор

ஏன் என்றால் என்ன சொல்வாரு.. ஜீ தான் புரளியை கிளப்ப சொன்னாருண்ணு உண்மையை சொல்லிடுவாரா என்ன?

mangals
Автор

சந்திரபாபு நாயுடு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்..

srinath
Автор

நாய்டு மாட்டிக்கிட்டான்
மாட்டிக்கிட்டான் .

selvannarayanaswmy
Автор

சரியான கேள்வி இதற்கு சந்திரபாபு அவர் தான் பதில் தரவேண்டும்

kumaravel
Автор

எல்லா குழப்பமும் வெள்ளை குருந்தாடிக்காரரையே சேரும்.🧔

sureshcrystal
Автор

பவன் கல்யாணம் இவாளுக்கும் லாடம் போடணும்

ahamedkadar
Автор

கோவிந்தா 🔥🥁இது சும்மா Trailer தான்ம்மா Main Picture இனிமே தான்மா✨

saravanashiva
Автор

எனக்கென்னமோ நாயுடு மேலதா சந்தேகம் இருக்கிறது

pugalthala
Автор

தமிழ்நாட்டு நிறுவனத்தின் மீது பழி போட்டு இங்கே மதவாதத்தை தூண்ட முயலுகிறார்கள் என்று சந்தேகம் இருந்தது.

Venugopal-tkhb
Автор

ஆய்வுக்கூடம் குஜராத்தில் மட்டும்தான் இருக்குதா??

TAMILAN-my
Автор

After supreme court against laddu row, now most People talked about..

What message TDP party giving to Hindu Samajh over highest liquors shops in Temple City...?

Now the highest liquour shops were allotted in Tirupathi when compared to other districts.

This is nearly 220 liquor shops, how far this CBN govt protecting Tirupati Glory and Sanctity...?

nnbewrp
Автор

ஏன்னா சேர்ந்த இடம் அப்படி எந்தக் கட்சி சேர்ந்தாலும் அந்தக் கட்சி அவர்கள் காட்சியாகி விடுவார்கள் அக்காலத்தில் ஒரு பழமொழி உண்டு பூவுடன் நாறு சேர்ந்தால் மணக்கும் ஆனால் சில சமயங்களில் யாருடன் சேர்ந்தால் பூவும் நாறும்😢😢😢

ahamedtamilnadu
Автор

Pavan garu, ippo kochikonga pakalam???

VetriSelvanI
Автор

மக்களிடம் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். யார் செய்தாலும் தவறு தான்.

muthuvazhavandalm
Автор

சந்திரபாபு நாயுடு அறிவாளி என்று நினைத்தோம் பா.ஜ.க. வுடன் சேர்ந்த பிறகு மாட்டு புத்தி ஐந்தறிவு வந்து விட்டது.

abdulraheem
Автор

Good judgement
That's correct 👌 👍
Great salute to judge sir 👏 🙏

muthuspm
Автор

கூட்டணி விலகி.. ஆட்சி மாற்றம் அமைய வாழ்த்துக்கள் 🎉

ThaneshHariharanSellaiyan
Автор

இவருடைய பதவி பறித்து வீட்டுக்கு அனுப்புங்கள்

kalaiarasan
Автор

Appo thaana jegan ah thooki ulla poda mudiyum 😂😂😂

Nothing