Love ipadiyum sollalam ma😂😂😂| TICK Entertainment - Tamil

preview_player
Показать описание
Vanello Makkalae🫡🫡🫡
Aravindh is reeling from a recent break-up and trying to heal. Just as he's starting to move on, his colleague throws him a surprise proposal. Confused and unsure, Aravindh must decide what to do next. But then, an unexpected twist throws his life into disarray! Will Aravindh find love again, or will he stay stuck in the past? Watch Episode 1 to find out!
Every Wednesday new episodes🤩🤩🤩

#tamilseries #tickentertainmenttamil #love #casuals #modernlove
#vjannamallai #preethiibkrishnan #trianglelovestory #relationship #couplegoals #tamilshortfilms #tamilmovie #drama #comedy #itlife #katchisera #sadstatus
#Tamil #Love #Drama #unexpectedtwist

Produced by Abhishek Prakash & T S Ranganathan
Cast and crew :
Writter - Cinematographer - Direction - R.A Dinesh Kumar ( @dinesh_aravind_19 )

Editor - Vijayakumaran. A ( @itsme_vijay4u )

Cast - VJ Annamallai ( @vj_annamallai )
Sangeetha leonis ( @sangeethaleonis_offl )
Bharath BTD
( @bharath_btd )

Music & SFX - Ashwin Retnamony ( @ashwinrofficial )

DI Colorist - Kirubaraj Prince ( @kirubaraj_prince )

Art Director - Narayana Kumar Sai ( @s_n_k )

Score mix, Final mix & Mastered - Benny Phelixx ( @benny_phelixx )

Audio Team - PHASE HARMONY ( @phaseharmony )

Executive producer - Bothan Raj ( @bothanraj )

Publicity designs - Dinesh Ashok ( @dineshashok_13 )

Production by - Tick Entertainment ( @tickentertainment )
Комментарии
Автор

இப்போ எல்லாம் வீடியோ பார்க்கிறதை விட கமெண்ட்டை படிக்கிறது தான் மனசுக்கு மன நிறைவா இருக்கு😂

Suganyatalkstory
Автор

தம்பி மூஞ்சிக்கு மட்டும் தனியா ஒரு workout பன்றாரு 😂😂😂

Viki-zobc
Автор

தம்பி நி ஜிம் பாடி தான்..அதுக்கு எதுக்கு மூஞ்ச விறப்பா வச்சிறுக😂😂😂

majesticmathan
Автор

நல்லா இருக்கு, நாங்க love பண்ணும்போது இப்படி எல்லாம் தோணல பயம் மட்டும் அதிகமா இருந்தது அக்கம் பக்கம் உள்ளவர்களை நினைத்து. Super 👌👍👏🌹

Ramu-kxm
Автор

நாங்க சும்மா இருந்தாலும் நீங்க சும்மா இருக்க மாட்டீங்களே என்னம்மா உங்க பிரச்சனை❤❤❤

STR
Автор

நானும் தம்பிய பத்தி நாலு வார்த்தை போடலாம்னு வந்து பாத்தா ... ஏற்கனவே பல பேரு துவைத்து காய வச்சிருக்காங்க ., ... அதனால 🙏

kathiravanvinod
Автор

இப்படி ஆபீஸ்ல புரளிய கிளப்பிவிட்டதே நீதானே😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

ravinadasen
Автор

Officela apdi thaa solluvaanga. Unakku enga poechu arivu😂

JeganGK
Автор

இந்த தம்பி மனசுக்குள்ள யாரோ போய் ஹாலிவுட் ஹீரோ மாதிரி இருக்க அப்படின்னு சொல்லி இருக்காங்க அதனால இவன் மனசுக்குள்ள ஹாலிவுட் ஹீரோ என்ன நினைப்பு ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

thameemansari
Автор

அந்த ஆண்ட்டியின் சினுங்கலும். வயித்தால போறத கன்ட்ரோல் பண்றவனும் சிறப்பான நடிப்பு

Maddyworld
Автор

வாயில் மேல் உதட்டில் கூலிப் வச்சுருகாரு 😂

inspirebeforeexpire
Автор

மனசுல பெரிய ஹீரோன்னு நினைப்பு இவனுக்கு

Kannappan-
Автор

எப்பா உனக்கு பிடிக்காத சாப்பாடு சாப்டா மாதிரி இருக்கு உன்னோட face reaction 😅😂

kumaranmuthiah
Автор

😂😂😂 bro thannai perum puluthiyaa unartha tharunam 😂😂😂

babukarthick
Автор

இந்த dialogue எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே. ஆமா.. என்னோட life story மாதிரி இருக்கே.. 34 ஆண்டுகளுக்கு முன்னாலேயே..இப்படி தான் மாட்டி விட்டாங்க..

kvs
Автор

Yaaruda ivan neer sulukku vantha mathiri irukkan😂

balajipandian
Автор

Reality be like:
ivana maari gethu kaatuna poda nu poitey irupanga

MohanRaj-puqe
Автор

Ivanga rendu perum thangamagal serial ah nadikkiravangathana..😂

sangeethavijay
Автор

Namaku ipdi oru chance kedaika matingudhey😅🤣

mathanraj
Автор

தன்னை பெரும் புளுத்தி என்று கருதிய தருணம் அந்த தற்குறிக்கு 😅😅😅

shajuludheen