To Remove Negative Energy From Your Home and Body | Amman Tamil Padalgal | Best Devotional Songs

preview_player
Показать описание


Thanks For Watching Our Videos Like And Subscribe To Get More Videos

tamil devotional songs,amman devotional songs,amman songs,amman songs devotional tamil,amman songs tamil,amman tamil devotional songs,amman tamil songs,devotional,tamil amman songs,durgai amman songs,devotional songs,telugu devotional songs,amman songs tamil devotional,amman kavasam - tamil devotional divine songs,devotional songs download
Рекомендации по теме
Комментарии
Автор

அம்மா தாயே நீ தான் அம்மா
கண் திறந்து கருணை காட்டவேண்டும்
ஓம்சக்தி தாயே நமஹ

thavamnayaki
Автор

சாமி ஜெய் ப்ரத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தேவியே இந்த உலகத்துல இருக்கிற நல்லவங்க கெட்டவங்க தெரிஞ்சவங்க தெரியாதவங்க படிச்சவங்க படிக்காதவங்க ஏழை பணக்கார வங்க சொந்தம் பந்தம் நண்பர்கள் எல்லோரும் நல்லா இருக்குனும் அம்மா யாருக்கல்லாம் குழந்தை பாக்கியம் இல்லையோ அவங்களுக்கு குழந்தை பிறக்கனும் அம்மா யாருல்லாம் நோய் நொடில காத்து சோடேல்ல கஷ்டபடுராங்கலோ அவங்களையும் நல்லபடியா வச்சிரு அம்மா யாருல்லாம் கடன் தொல்லை இருக்கோ அவங்களுக்கும் நல்ல வழிய காட்டு அம்மா ஜெய் ப்ரத்யத்யங்கிரா ஜெய் ஜெய் ப்ரத்யங்கிரா தேவியே எங்களையும் நல்லா வச்சிரு அம்மா நா வேண்டுனது எல்லாத்தையும் நிரைவேற்றி குடு அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

snakekaipulla
Автор

எங்கள் சாபம் நீங்கி எங்கள் குடும்பம் நல்ல செல்லவ செழிப்புடன் நோய் நொடி இன்றி வாழ அருள் புரிவாய் தாயே

umanathgeratactars
Автор

🙏🙏🙏🙏பிரித்தியங்கரா தேவி. வெற்றியை தா அம்மா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

srilakshmi.b
Автор

அம்மா தாயே எந்த கெட்ட சக்தி யும் அணுகாமல் உலகில் உள்ள அனைவரையும் காத்து அருள் புரிய வேண்டும் அம்மா

dhamayanthim
Автор

எந்தன் குழந்தைகள் கல்வி செல்வம் பெற்று வளமுடன் வாழ வாழ்த்துங்கள் அம்மா தாயே

purachiraman
Автор

எனக்கு ஒரு குழந்தை செல்வம் தந்தருளம்மா பிரத்யங்கிரா தாயே ஓம் சக்தி பராசக்தி தாயே

jjjjlove
Автор

என் மனதில் உள்ள குறைகளை இறக்கி விடு தாயே. என் குடும்பம் மீண்டும் சந்தோஷமாக இருக்க அருள் கொடு தாயே. அனைத்து மக்கள் இன்பமாக வாழ வழி வகுத்து கொடு தாயே.
ஓம் பராசக்தி. ஓம் சக்தி

mageshkobi
Автор

உலகம்முழுவதும் கொரோனா நோயில் இருந்து மக்களை காப்பாற்றும் தாயே 🙏🙏🙏

ezhilmozhi
Автор

அம்மா தாயே பிரத்தியேக தேவி எங்கள் குடும்பம் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் தாயே என்உடம்பில் தீயசக்தி இருக்கும் தீர்வு வேண்டும் ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி தாயே

sakikumarsaki
Автор

இந்த பாடலை கேட்கும் போது மனதில் ஒரு தெய்வ அதிர்வை உணரமுடிகிறது. அந்த உணர்வு உண்டாக்கிய உங்களுக்கு எனது கோடி நன்றிகள் சகோதரி

gomathigomathi
Автор

ஓம் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மா அனைவருக்கும் சகலசவ்பாக்கியம் தாருங்கள் தாயே.

velmuruga
Автор

அம்மா தாயே 😭 குழந்தை பாக்கியம் தாங்க அம்மா 🙏🙏🙏

renugak
Автор

இப்பாடல் இனிமையாக உள்ளது உற்சாகம் பிறக்கிறது வாழக வளமுடன் வாழ்க வையகம் ❤️❤️❤️🙏🙏🙏🙏👍👍👍👍

hemalathasaravanan
Автор

அம்மா பிரித்தியங்கரா தாயே உன் குழந்தைகளை காய்ச்சலில் இருந்து காப்பாற்ற வேண்டும்.🙏🙏🙏

prabavathi
Автор

எங்கள் வாழ்வில் உள்ள பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் தீா்த்து வை தாயே

rajkodees
Автор

எங்களையும் எங்க குடும்பத்தையும் காப்பாற்றுங்கள் அம்மா தாயே போற்றி

velvelmurugankolanji
Автор

அம்மா தாயே இந்த கொடிய நோயை ஒழித்து இந்த உலக மக்களை காப்பாற்று தாயே மகமாயி🙏🙏🙏

arunkumar
Автор

அம்மா என் கணவர் என்மேலும் என் பிள்ளைகளிலும் அன்பாகவும் அக்கறையாகவும் இருக்கவேண்டும் நன்றி தாயே பிரித்தியங்கிரா❤️

saibaba
Автор

அனைவருக்கும் நன்மைகள் நடக்கவேண்டும் ஓம் ஸ்ரீ சக்தி பராசக்தி தாயே

n.rajendransaralavillupura