enga amma🥹🥹💕💕

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

உயரத்திற்கு ஏற்ற பண்பு அன்பு பாசம் அழகான மகன் அம்மாவின் நேசம் அனைத்தும் காண மிக மிக சந்தோஷம்

ravir
Автор

அந்த நாய் அதோட அன்பு அது காட்டிற பாசம் வாய் இல்லா ஜீவனுக்கும் வலிகளும் அன்பும் இருக்கு

Thani_oruvan
Автор

Mothers give such unconditional love !

sweetchristyma
Автор

தம்பி உனக்கு திருமணம் முடிந்தபின்பும் இதே அன்பு உ.ன் தாயிடம் தொடர வேண்டும்🙏🙏💞💞

srikrishnatraders
Автор

இந்த உலகில் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒரு உறவு என்றால் அம்மா அப்பா ❤️❤️❤️

hanifahanif
Автор

எனக்கு எனது மகன் தான் ஆறு வயதிலிருந்து சேலை கட்ட பிளிற் பிடிக்க உதவி செய்கிறார், இப்ப அவருக்கு 20 வயது ஆகிறது, இந்த பையனை விட அவர் சரியான உயரம், தினம் தோறும் தூங்க போகும் போது அவருக்கு நான் நெற்றியில் முத்தமிடும் போது இப்படி தான் அவரும் கஷ்டப்படுவார். எனது ஆசை என்னை விட அதிக பாசம் கொடுக்க கூடியவளே எனக்கு மருமகளாக வர வேண்டும் என்று 🙏🙏

avanorvlog
Автор

intha maathiri en magan en kitta anba illa intha shorts pakkum pothu enaku avlo azhugai. enaku yaarume illa husband, parents, brothers and sisters yaarme illa oru magan mattum ana avanum en kitta pasama illa. Ninga eppavume unga amma kitta pasama irukanum god bless you son❤❤❤❤❤❤❤

VijiViji-xpet
Автор

எனக்கு கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது அம்மாவை பார்க்க வந்த மகன் மகனை பார்த்ததும் அழுகை வந்தது தாய்க்கு.எனக்கும் இருமகன்கள் உள்ளனர் திருமணவயதில்.எனக்கும் என்மகன்கள் என்றால் உயிர்.

shanthakumari
Автор

தாய்க்கு நிகர் வேறு எதுவும் இல்லை ❤️💫♥️🤩😘

nivenivetha
Автор

The great man having great Amma ❤️❤️❤️💐💐💐💐

s.bharanibalaji
Автор

எவ உன் வாழ்க்கையில் வந்தாலும் உன் அம்மா மேல உள்ள அன்பை விட்டுறாத டா. ❤❤❤

speak_truth
Автор

பிள்ளைகளுக்கு எத்தனை குழந்தையாகவே தெரிவார்கள் இதுதான் தாய் பாசம்....

shanmugavelramasamy
Автор

His mother is beautiful with such long beautiful hair. ❤❤❤

rebeccabritto
Автор

நானும் காத்து கொண்டு இருக்கிறேன் என் மகன் வருகைக்காக yes ஜூன் 2😍😍😍😍😍😍

barkavib
Автор

Ennaium en amma ipti koncha vendum, enrum, 😭 en amma, madiyil paduka vendum enrum aasai 😭 but enaku amma illaiye 😭 every second very very Miss you my Amma 😭😭😭😭

sudalaimani
Автор

I get tears in my eyes..ur d most gifted mom💕

sajidanawaz
Автор

correcting saree folding of amma is just wow bro❤️

meenakshialagarsamy
Автор

Only me thinking how lucky a girl who marry praveen Anna such a beautiful family ❤with unconditional love 😘

sriuthinatraj
Автор

En lifela en amma appa ellame en husband mattum Love you mama❤😭 thanks da ithu varaikum ennaiya un ponnu maathiri care panni paakurathuku love you lots

dineshkumar-bocb
Автор

வளந்த கொழந்த 😊 அம்மாக்கு நீண்ட கூந்தல் ❤ செம 🎉🎉🎉🎉 அழகு

MsmsMs-zf