What Happened in Court - Nalini & Ramarajan Divorce #shorts

preview_player
Показать описание
#actressnalini #ramarajan #ramarajansongs #actorslife
Рекомендации по теме
Комментарии
Автор

நாகரிகம் தாயின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடக்கும் நல்ல நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

rajuhamletshanthibabu
Автор

நல்ல பொண்ணு அம்மா வளர்ப்பு அருமை.நளினிமேடம் சூப்பர்

tamiltamilselvi
Автор

நல்ல நளினி அம்மாவின் வளர்ப்பு அவரது மகளின் பேச்சில் தெரிகிறது... வாழ்க வளமுடன்...

mohanapriyam
Автор

நளினி மேடம் ரொம்ப ரொம்ப நீங்க நல்லவங்க பிள்ளைகளை நல்லபடியா வளர்த்து இருக்கீங்க நீங்க சார் கூட சேர்ந்து சந்தோஷமா இருக்கணும் எல்லாரும் 🙏

SugashiniSuga-pqfp
Автор

பிள்ளைய நல்லா வளர்த்து இருக்காங்க நளினி அம்மா ❤

rajeswarigurusamy
Автор

Her voice is Same as nalini's voice..

ashmidhassy
Автор

Appreciate you for giving importance for their privacy

prasyv
Автор

வாழ்க்கை சில காலம் 😢
ஏன் கணவன் மனைவியாக வாழ்ந்துட்டு பிரிஞ்சு எத்தனை காலம் வாழபோறாங்க😢 இருக்க காலம் வரை சந்தோசமா ஒன்னா வாழலாமே

ydndyrj
Автор

En divorce nu purila but nalini mam and daughter, son are really awesome ❤ ramarajan sir missed this beautiful family

candyvig
Автор

Such a wonderful woman Nalini . Sacrificed her marriage life only for taking care of her children ❤

sonavaan
Автор

என் தோழி 🏡 பக்கத்து அப்பார்ட்மெண்ட் இவங்க அப்பா வீடு நல்ல மனிதர் ராமராஜன் ஐயா 🎉

hegytwt
Автор

ஏம்பா நீங்களாவது இவங்க ரெண்டுபேரையும் சேர்த்து வைக்கலாமே ஏன்னா இப்பவும் நளினி மேடம் தன் கணவர்மேல அவ்வளவு அன்பு வச்சிருக்காங்க அதை செல்வதற்கு இருவரும் தயங்கலாம்அல்லவா பிள்ளைகள் சேர்த்துவையுங்கள்

ananthimuthukumaran
Автор

எங்கு தவறு என்று தெரிந்து இருவரையும் சேர்த்து வைப்பதுதான் நல்லது, நான் கேட்டது இல்லை என்பது தவறு, இதுவெல்லாம் சுதந்திரம் என்று ஒரு கூட்டம்.

msankarmsankar
Автор

காரணம் தெரிந்து கொள்வதில் தப்பில்லை....அப்போது தான் பிரச்சினையை சரி செய்ய முடியும்.

baskarbalu
Автор

Really Great Answer..
Good performance with
பர்சனாலிட்டி Answer...😂😂❤❤❤

senthil
Автор

Nalani mam itself has told that once in bits and pieces. Ramarajan was told to be away from his wife for financial growth during his low market. He seemed to be believed in all that. Thats why it was mutual seperation and they still hold that care on each other. But why these questions are raised again and again ya

sonumoses
Автор

Lalitha Kumari & nalini mam same super character lady 👍 don't blame husbands

omjcysm
Автор

உறவினர்கள்தான் பிரித்தனர்...படு பாவிகள்..மதுரை மேலூர்...மூடநம்பிக்கையின் மொத்த உருவங்கள்

chitranoel
Автор

Very nice such an understanding daughter ..May her Parents support and take care of her

umamaran
Автор

Very true well said should not bother about society as well

xinldbj