FIR scam

preview_player
Показать описание
Sharing about the experience of Cyber crime FIR scam in voice call @TamilScreenshot
#scam #online #jio
Рекомендации по теме
Комментарии
Автор

Yes sir same issue today i received but he called my office number he said delhi customs transferred to Delhi police he said your are doing international smuggling parcel sender my name to Singapore parcel send panni irukanga 19 fake passport, 65 Atm card athula one card enodathu and cocaine 159 grams send panni irukenga 350/- crore fund transfer agi iruku unga account ah use panni irukanga nan sonnen enaku office no nan boss number kudukuran pesikonga sonnen sari neenga police station ponga solli cut panni tan 😂😂😂

Chennai_Ramesh_k
Автор

பேராசையும், பெரும்பயமுமே சைபர் குற்றவாளிகளின் முதலீடு. படித்தவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். படிப்பு மட்டும் போதாது, தொடர் அறிதலும் அவசியம். விழிப்புணர்வு ❤மிகச்சிறப்பு🎉🎉

parthibans
Автор

நான் சமீபத்தில் வீடு வாஙகுவதற்காக பர்ஸ்னல் அப்ளை செய்திருந்தேன்....

பைசா கையில் வந்ததும் ஏகப்பட்ட ஸ்பேம் கால்ஸ்....

மொத்த தொகையும் flexible FD மாற்றி விட்டேன்.... வட்டி கம்மி என்றாலும் காசு பாதுகாக்க இருக்கும்...

lakshmanvenu
Автор

அதிக பட்சமா தூக்கு தண்டனை கிடைக்குமானு தான் கேட்கணும் போல Scam Call கிட்ட😅

raghurajan
Автор

எனக்கும் இப்படி ஒரு அழைப்பு வந்தது... நான் தூய தமிழில் பேசினேன்...அந்த வடக்கு திருடன் நான் பேசியது புரியாமல் கியா கியா என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்து விட்டான்...

sankarmobileservice
Автор

consistent ah video podunga bro nalla iruku ongada videos 👍

askarak
Автор

Wow இது புது வித திருட்டு சூப்பரா இருக்கே...

LovelyBurrito-fbvw
Автор

RCD IS LIFE SAVER TN EB Demand for RCD ( RCCB, RCBO ) fix for every house ( RCD pathi oru video potuka ( very useful for all

RiskRahul
Автор

Bro RTI And Vigliance pathi more video potuka bro

RiskRahul
Автор

எனக்கு ஒரு வடக்கான் phone செய்து உங்க ஆதார் நம்பருக்கு
ஒரு பார்சல் வந்து இருக்கு என சொன்னான்.
நான் உடனே கட் பண்ணிட்டேன்.

Rajtamizhan
Автор

consistent ah video podunga bro nalla iruku ongada videos 👍

askarak