Athan manasula irukaradha apudiyea solriyea maa.. | #annatthe | #rajinikanth | #shorts | Sun NXT

preview_player
Показать описание

------------------------------------------------------------------------------------
Watch Full Movie on SUN NXT -
------------------------------------------------------------------------------------

SUN NXT is Sun TV Network's OTT Platform with over 4000+ Movies in Tamil, Telugu, Malayalam, and Kannada, 30+ Live TV Channels, and a huge library of Regional TV Shows, Music Videos, and other exclusives.

Download SUN NXT Now to Enjoy Unlimited entertainment:
------------------------------------------------------------------------------------
Follow us on:
------------------------------------------------------------------------------------
#SunNXT #SunNXTMovies #MoviesOnSunNXT #TamilMovies
#NewMoviesOnSunNXT #NewTamilMovies #LatestMovies #4KMovies #DolbyAtmosMovies
Комментарии
Автор

பசுமை!வணக்கம்!
மீனா நடிப்பை வெளிப்படுத்தும் விதம்! வசனத்தை உச்சரிக்கும் விதம் அருமை! அழகு! வாழ்த்துக்கள்!வாழ்த்துக்கள்!
தென்னிந்திய சூப்பர் ஸ்டார்கள் அனைவருடனும் நடித்த ஒரே நடிகை என்ற பெருமையுடையவர் லேடி சூப்பர் ஸ்டார் மீனா மட்டுமே!

boomiappan
Автор

நயன்தாராக்கு பதிலாக மீனா ரஜினி ஜோடியாக வந்துருக்கலாம்

okokok
Автор

Meena is beautiful and excellent actress. acting, expressions, dance, smile everything beauty

AparnaM-sift
Автор

இந்த படத்தில் எல்லோரும் கிழட்டு ஜென்மங்கள்

dinelc
Автор

திறமையான நடிகை மீனா. இந்த மாதிரி கேரக்டர் குடுத்து Waste பண்ணிட்டான் அந்த வீணாப்போன டைரக்டர்

okokok
Автор

Meena pechu expression so cute and super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Meena rajini kodi thaan super..
Ejamaan: muthu: wira :very nice mobie

KAVIYA.
Автор

மீனா அழகு மாறவே இல்லப்பா❤ வயசானாலும் உங்க அழகும் ஸ்டைலும் மாறவே இல்லை...😍 ஆனால் இந்த படத்துல நடிக்காம இருந்துருக்கலாம்..❤

Ranjithkk
Автор

Meena mam ella Rhythm mathiri strong role panna talented actress. Avangaluku intha madhiri role kuduthu waste pannitan director kamnati 😡😡

SakthiVel-kzsl
Автор

படம் ஓடதற்கு காரணம் எண்ணனு தேடிட்டு இருந்த கடைசியாக தான் இதை பார்த்தேன்

Akbrmoideen
Автор

Meena looks more pretty then nayanthara

danielmohan
Автор

அடடா ஒரு கணவன் மனைவி எப்படி வாழ வேண்டும் என்று இந்த காட்சியில் எவ்வளவு அழகாக விழிப்புணர்வு செய்துள்ளார் director!!
அட!! கள்ள காதல் பற்றி சொன்னேன்

florencesuriya
Автор

Nayantharava pottathukku meenavea potturukalam pair

anishbanu
Автор

இந்த படம் தான் தியேட்டரில் சென்று பார்ப்பதற்கு முட்டுக்கட்டை போட்ட படம் என்னா படம் டா பிரம்மித்துபோய்விட்டேன்

Pakpulsar
Автор

Wow இப்படி நிறைய பேர் அதிரடி முடிவு எடுக்கிறார்கள்

venpaneevideos
Автор

Plip Plip Sarvs Sonnathu thaan neyabgam varuthu. 😂😂😂🤪🤪🤪😂

dinesh
Автор

Grt insult for both Meena n khushboo offering this silly roles..who acted as heroine with Rajini.

vidyadhivyaraja