What is Aspect ratio? - How to use it?

preview_player
Показать описание
If you have not given a thought about 'Aspect ratio' in visual art, particularly Photography, then this video will guide you perfectly as how to use it effectively.

When a picture or a display has a frame to define its width and height, then it has a powerful visual impact to communicate differently. The aspect ratio indirectly influence the viewer about the content of the image or picture.

Please see the entire video and come out with your impressions on the Aspect ratio in the comments.

Video Set Up Equipment:

Team: KL Raja Ponsing, R.Preethaa Priyadharshini

Instagram: @klrajaponsing, @ambitions4_photography_academy
@ambitions4

Contact: Ranjith (9500185936) ADNT Rathna, multibrand camera store, Chennai for your needs.
Рекомендации по теме
Комментарии
Автор

தமிழில் சிறந்த புகைப்பட சேனல் எனில் அது உங்களுடையது தான். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

ravichandrans
Автор

ரொம்ப நாளா இருந்த சந்தேகம் சார் ! ரொம்ப தெளிவா புரிந்தது ! மிக்க நன்றி ! 🙏🏻🙏🏻🙏🏻 இனி தேவையான End use க்கு ஏற்ப கேமரால மாத்திக்க ட்ரை பன்றேன் சார் !

Again you proved you r a good teacher

MAANGANI_NAGARAM_YOUTUBE
Автор

இனிமையானகுரலில் மிகவும் எளிமையானமுறையில் கற்றுதருகிறீர்கள். நான்செய்தபாக்கியமாகவே கருதுகிறேன். நான் தங்களின் மாணவன், தங்களிடம் ஒரு நாள் பயிற்சி வகுப்பில் கல்ந்துகொண்டதை நினைத்து ஐயா.

sivarajm
Автор

Simple, Yet Powerful and Effective Tip for a Lensman to Take Note. Thank You.

balajimohanam
Автор

சார் வணக்கம். மிகவும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயம். அதற்கான விளக்கத்தினை புகைப்படத்துடன் சொல்லியிருப்பது அருமை. வாழ்த்துகள் சார். நன்றி

rajanvijayakumar
Автор

Aspect ratio பற்றி தெரிந்துக் கொள்ள நினைத்த எனக்கு, பல வேலைகள் இடையில் எனது கேள்விக்கு விளக்கம் அளித்த உங்களுக்கு மீண்டும் மீண்டும் நன்றிகள் பல ஐயா,

saravananm
Автор

வணக்கம் அண்ணா
மிக மிக சிறப்பான மிகவும் அவசியமான தெளிவு படுத்தல் காணொளி இது
மிக்க மகிழ்ச்சி அண்ணா வாழ்த்துக்கள் ❤️🙏

sivamanickam
Автор

Though I knew about aspect ratio earlier, this video is the best explanation about aspect ratio with excellent example images.

earavichandran
Автор

மிகவும் பயனுள்ள தகவல். நன்றி ஐயா. வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏

nirmalraj
Автор

Super sir. Thanks a lot for he tips sir.

marimuthusubramanian
Автор

Sir, my doubts cleared.... thanks...!

SivaKumar-xphe
Автор

Nobody can explain aspect ratio like you sir.. Many thanks for ur wonderful explanation.. Always looking fwd ur channel for any kind of doubts. One of the best photography channel where v can find all the details that v r looking for..

believer-learner
Автор

கோடி நன்றிகள் ஐயா,
மேலும் பேசா என்னிடம் வார்த்தை இல்லை ஐயா உறைந்து போனேன் மகிழ்ச்சியில்,

saravananm
Автор

Most inspiring and detailed explanation..

MrBalraj
Автор

Vanakkam sir. Great video and very informative. I'm beginning to understand Tamil more and more after watching your videos. Wish you a very Happy and prosperous New Year.

samesh
Автор

Clear explanation thank you sir..
Waiting for your picture review video sir..

Dhaya_editor_
Автор

🎉அழகு அருமை அற்புதம் அசத்தல் அழகு சார்

அன்புஉறவுகள்
Автор

Hi.
Could you please tell about the budgeted flash light for the beginners

lingeshwaran
Автор

Sir, Vanakkam ungaludaiya tutorial anathiyam naan parthuvarukiraen, naan Yeadukkum pugaipadaingalil resolution 72 Dpi Irukkirathu ethanaal padaingalin tharam kuraiyuma Pls Sollunga... Image Dimension 3840*5760...

AnandVellaiyan