💔 | Pandian Stores

preview_player
Показать описание
#PandianStores
Рекомендации по теме
Комментарии
Автор

Very very emotional episode😥😢
Kumaran brother as kathir
Extraordinary performance👌👌👍👍👏👏👏👏👏👏👏👏

selvijohnson
Автор

கதிர் நடிப்பு 🔥🔥👌பழைய முல்லை ரொம்ப மிஸ்ஸிங் இந்த சீன்ல.. இவங்க கூட சூப்பரா நடிச்சுருக்காங்க.. மீனா அவங்க அப்பா ரொம்ப மோசம்

n.panchumittai
Автор

இனிமேல் தான் கதை தொடங்குகிறது கதிர் அண்ணா நடிப்பு மிகவும் அருமை உடல் மெய் சிலிர்க்க வைக்கிறது ஒரு ஒரு காட்சியும்

moorthinn
Автор

My favourite heros Kathir(Kumaran) from Pandiyan stores n Ezhil(Vishal) from Bakiyalaxmi. 🥰🥰🥰 Both are giving tough to others in their respective serial 👍🥰Their acting making us sensible 👍

kannanlalli
Автор

பணம் இழந்தால் சம்பாதித்து விடலாம், ஆனால் தன்மானம் இழந்தால் ஒரு போதும் சம்பாதிக்க முடியாது, அதற்கு உதாரணம் தான் இந்த எடுத்துக்காட்டு 😭

msnadhaa
Автор

உண்மையாக இந்த காட்சியை பார்த்து கண் கலங்கி விட்டது

venkatg
Автор

தமிழர்களின் மொத்த அன்பையும் கண்ணீரையும் வாங்கிட்டிங்க❤️😭😭👌👌❤️❤️

Vicky-dnhv
Автор

Kumaran your rocking hats of you
Ithavarushathula unga act today heart touching ah iruku chithu ponathuku apuram ungaluka thaan intha serial pakkuran
Yarukallam kathir acting pudikum

rahulroshan
Автор

ஒன்னா இருந்து கசப்பா இருக்கரதவிட தனியா இருந்து சந்தோஷமா இருக்கலாம் 👍

SF-dhrn
Автор

அழுதுட்டேன் பா😭... சூப்பர் ஆக்டிங் கதிர் 🔥❤️.... Baby's பாக்கும் scene செம்ம 👍🔥

navisworld
Автор

எனக்கு இந்த பாடல் களை மற்றும்.... காட்சிகளை பார்க்கும் போது என்னை அறியாமல் என் கண்ணீர் வந்து விட்டது 😭😭😭

kannanr
Автор

கதிரு இனிமே உனக்கு நல்ல காலம் தான்😂😂😂😂ஒருத்தன் கிட்ட பணம் இல்லன்னா கிடைக்கும் மரியாதை இது தான்

kalakkalchannelkalakkalchannel
Автор

Cha kathir aluvathinga neenga rendu perum favorite pair 😢😢😢😢😢😢

suryaprakash
Автор

Cried lot, i cant control my dears. Kathir😭😭😭💔💔💔. Fabulous acting Kumaran brother💞💞💞💞

dhanalakshminatarajan
Автор

Kumaran as Kathir acting outstanding it's very realistic and face expression voice modulation each and every dialogues so much emotional I can't control my tears hatts of Kumaran your acting amazing keep rocking thank you for everything

dharmarajl
Автор

This scene emotionally touching heart ❤ and hurt feelings with unstoppable tears 😢😢💔 Kathir and the rest of the team members performance really awesome and makes everyone feels it. Bgm emotionally touching 😢💙💔

chitraparamaguru
Автор

Kadhir mullai poivanga nandri ketta sambandi vendam kadhir action superb

geethaseshadri
Автор

அருமை உண்மையான குடும்ப உறவு பற்றி ..
அருமையான பாட்டு

sundarchinna
Автор

நல்லா இருக்ர குடும்பத்த கெடுக்க இப்டி நிறைய சொந்தம் இருக்ரங்க😭

easytotastybyshahara
Автор

Background song yaru senja paavam idhu
Gopi:Ellam moorthi enaku senja paavam
Na ps vittaen saabam 🤣🤣

nowsathali