Indian opposition parties form ‘INDIA’ alliance for 2024 election I IAS SASIKANTH SENTHIL

preview_player
Показать описание
#NDA #UnitedOpposition #ndameeting #loksabhaelection2024 #pmmodi #bjp #rahulgandhi #india #congress #mkstalin #sasikanthsenthil #TheRoosterNews #RoosterNews #RoosterLIVE

Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same.
THE ROOSTER NEWS has been in operation since 15 OCT 2017 and it has been a completely voluntary effort from the beginning till date.

To continue and expand this endeavour, we looking for your support.

FREE MEDIA FROM CORPORATE AND POLITICAL PARTIES …
DONATE : 6374757882
Рекомендации по теме
Комментарии
Автор

மணிப்பூரில் ஓயாத கலவரம், மனித உயிர்கள் பறிபோய்விட்டது இன்னும் நம்ம மௌன சாமியார் திரு வாய் திறக்க மாட்டேன் என்கிறார்., இப்படி ஒரு தலைவரை உலகிலேயே பார்க்க முடியாது

sivan
Автор

அண்ணன் ஐஏஎஸ் அவர்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் இந்தியா கூட்டணி

BilalBilal-pyte
Автор

I. N. D. I. A கூட்டணியில்
கருத்துக்களை பரிமாறிக் கொள்ளும் கருத்து சுதந்திரம் கொண்டது. ஆனால் அங்கு அதற்கு குறைந்த பட்ச இடமாவது இருக்குதா?

gvadivel
Автор

அனைவரும் இனைந்து வாழ்வதே நமது இண்டியா வழக

jabaruabdul
Автор

26 கட்சிகள் குறைந்தபட்ச திட்டத்தின் கீழ் ஒன்றுபட வேண்டும்.

1) மதசார்பின்மையை உண்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அரசு மதத்திற்கு ஆதரவு கூடாது. 2) மதத்தை, சாதியை அரசியலிலிருந்து, நீக்க வேண்டும். 2)கல்வியை அரசே நடத்த வேண்டும்.
3)சுகாதாரம் தனியார்மயம் ஆக்கக்கூடாது.
4)விவசாயிகளுக்கு MSP யை அமுல்படுத்த வேண்டும்.
5) குறைபட்ச அத்தியாவசிய ரேசனை மக்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும்.
குறைந்தபட்ச 6)ஊதியம் 26000 வழங்க வேண்டும்.
கல்வியை 7) மாநில கட்டுப்பாட்டுக்குள் கல்வியை கொண்டுவர வேண்டும். 8)பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிவர்களுக்கு மட்டுமே ரிசர்வேசன் இருக்க வேண்டும். சாதியின் அடிப்படையில் கூடாது. 9) தேர்தலில் சாதிய, மதவெறியர்களை நிறுத்தக்கூடாது. 10) 60 வயது மேற்பட்டவர்களுக்கு பென்சன கொடுக்க வேண்டும். 11) பொதுத்துறையை தனியார்மயமாக்கக் கூடாது.
இன்னும் இருக்கிறது.

arumugamrs
Автор

Proud of Sasikanth.. Please continue your wonderful service

cheralathanm
Автор

இந்தியா வாழ்க❤❤❤❤. என் ஓட்டு இந்தியாவுக்கே. எல்லா மக்களையும் அரவனைத்து செல்லும் தலைவனே மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். பதவி பணம் நாற்காலி அதிகாரம் இதெல்லாம் ஒரு மனிதனை மிருகமாக்கி விடுகிறது. அன்பினால் ஒவ்வொருவரும் கட்டப்பட்டால் இன்று எங்கும் அழிவு இருக்காது. உண்மை ஒரு மனிதனை அழிவிலிருந்து பாதுகாக்கிறது. அன்பே கடவுள். அன்பு இருந்தால் அவன் மரணத்திற்கு கூட பயப்படமாட்டான். ராகுல் காந்தி முயற்சி கடவுளின் குணத்தை காட்டுகிறது. மரித்தால் ஒன்றும் கொண்டு போகப்போறதில்லை. நன்மை செய்து மரிப்பதே பெரிய ஆசீர்வாதம். ❤❤❤லவ் யூ இந்தியா.

lalitachristina
Автор

ஜெய் I N D I A வெற்றிக் கூட்டணி ❤️ 💙 💜

farooqbasha
Автор

Sashikant Senthil sir u r really great u observe everything of things of India

mohammedbilal
Автор

மோடி எந்தவித்தையைகாட்டினாளும். மக்கள் பாடம் எடுப்பார்கள்.

selvaradjek
Автор

Mr Rahul Mr sasikanth Senthil I N D I A must give special role like how he worked at Bangalore

benjaminjoseph
Автор

BJP 36 கூட்டணியில் ரோட்டில் போறவன எல்லாம் இழுத்து போட்டுள்ளார்கள்😅😅😅

sunrise
Автор

IN DYNASTY INFLUENCED ASSOCIATION i.N.D.I.A - THAT'S THE RIGHT NAME FOR THESE THEIVES TENANT

ramsoundar
Автор

திரு ராகுல் அவர்களே! தங்களின் காட்சி ஊடகத்தின் வழியாக பல நிகழ்வுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். தங்களின் நிகழ்ச்சி நிதர்சனமாக நிகழ்வுகளை தருவதாக நான் உணர்கிறேன் ஆனால் ஒரு சிறு வேண்டுகோள் நிகழ்ச்சியின் இடையே அல்லது என்று பயன் படுத்தும் இடத்தில் அல்ல என்று பயன் படுத்தி வருகிறீர்கள் அல்ல என்பதற்கு இல்லை என்று பொருள் அல்லது என்பதற்கு இந்தியில் பயன் படுத்தும் யா என்ற வார்த்தை நேரடியாக பொருள் தரும் .இதை நான் தங்களை புண்படுத்தும் வகையில் குறிப்பிட வில்லை, தங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இதனை குறிப்பிடுகிறேன் .நன்றி.

murugesanmuniyandi
Автор

சார் காக்கா பிரியாணி போட்டுருப்பாங்களோ

rssbos
Автор

இந்த இந்திய என்று பெயர் நிலையானது தா இதற்கு approved ayducha . இதன் எதிர்ப்பு இருக்கிறது தா

fidemTM
Автор

A mass leader of INDIA is PRIYANKA GANDHI..
She should come forward to sweep BJP...

madhaviramkumar
Автор

Let Raghul Gandhi tell I am for the People of INDIA once the People of INDIA become a little bit Happy from this current situation and become United. If Raghul Gandhi send this Strong MSG to the people of INDIA. Then only the INDIA WILL SEE THE NEXT DEMOCRACY

jebarajjebaraj
Автор

26 potential pm candidates.. Is a positive aspect.

cheralathanm
Автор

Don't celebrate the victory too early . First the INDIA gang came to save the there dy nasty with no ideology. Rahul was wrong that after winning there will be confusion in Selection of PM, but the reality is before election it will break. Already Nitish was unhappy, Mamta wants to be PM. Why not Stalin he is also a great and experience leader. So tell people before going to election not after election abt PM face otherwise its gonna be weak coalition .

gayathribalamurugan