Pandian Stores 2 | Episode Promo | 30th March 2024

preview_player
Показать описание
Рекомендации по теме
Комментарии
Автор

மீனா Mind Voice:- ஆகா ஒருவேள Acting ல நம்மள Overtake பண்ணிடுவாளோ 😂🤣🤙🏻

Sai_Sara
Автор

Ava vera oruthana love panniruppa athan nadakka pothu

ranjith_editz_tamil
Автор

Saranya mulikuratha partha etho twist irukum polaye😅

AmmuKuttisworld
Автор

*I think thanga mayil is uneducated and they are lying the she had completed MA English*

gayathryysehar
Автор

Apdiyae anda mama ku oru ponnu pathudunga😂

nivedithaneelakantan
Автор

இந்த காலத்துல மொதல்ல பையனும் பொண்ணும் முதலில் பார்த்து பேசி சரி என்று சொன்னால்தான் பெரியவர்கள் பேசுகிறார்கள்.
இங்கே பொண்ணோட மூஞ்சியே சரியில்லை. அதை கவனிக்காமல் எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனா கதைப்படி பாண்டியன் வீடு இவ்வளவு அமைதியா இருக்க கூடாதே. ரெண்டு மருமகள்களும் நல்லபடியாக அமைந்து விட்டார்கள். எப்படியாவது குட்டையை குழப்பவெண்டும். அதுக்கான முதல் மருமகள் வழியாகத்தான் கதையை ஓட்டவெண்டும்.

kvs
Автор

May be then understanding his good character slowly she will accept him usual love story seen so many times

vrindaradhakrishnan
Автор

Etho bsarilla thanga mail mulikarala

russianmafia
Автор

Dei sathyama mudila da senthil marriage scene 3 months kathir marriage scene 3 months ipo saravana marriage scenes.. aduthu arasi nu marriage scenes vatchey ps2 eh mudichiruvinga pola 😢

dhivya_vlogs
Автор

Boomer Pandiyan...அப்பா பையன் சரவணன்...இந்தக் குடும்பத்தில் பாவம் தங்கமயில் -- மயிலிறகாகப் போகுது...இந்த BOOMER குடும்பத்தில் வாழ்க்கைப் படவா தங்கமயில் MA (ENGLISH LITERATURE) படித்தது...

aarulk
Автор

பொண்ணோட parents பாத்தா ஏதோ வில்லங்கம் பண்ற charactersசா தெரியுது, especially அந்த அம்மா பிரபல வில்லி artist வேற!😟🙄 But பொண்ணு ஏன் இவ்ளோ uneasyயா சரவணன பார்க்குறானு தெரிலயே?🤔😐

Sabaru
Автор

பாண்டியனுக்கு ஒரு ஜோடி செருப்பு பார்சல்😂😊😅

umarani
Автор

Pavam kaanchi pona paiyan romantic a pakaraan. Dei Saravana bale aalu da nee 😂

harini.
Автор

Director ku kadha epdi edukanum nu theriyidho ileyo, comments section la iruka namma nallavey kadha eludhrom 😂❤ director sir neenga comments section ah vandhu paathaley ongluku pala ideas kedaikum

shalini.m
Автор

Saravanan romantic look nalladhan pa vidraaru 😂pair is also looking good 👍🏻

deepika
Автор

I think, aa ponnukk viruppame illa maathiriye irukk

iok
Автор

Change the name thangamayil in serial. I don't like this name always in Saranya.
Because Saravanan ❤ Saranya
What a name selection

ajanthan_dharzewin
Автор

Intha family ku panam important pola theriyuthu .... So tharamaana sampavam irukku pandiyanukku... Ithukku love marriage eah better nu solla poraaru

Mahamahildiary
Автор

Kathir mullai character kondu Vara poranga at same season 1 apm pidikatha mrg apm love develope agum...

duraiuma
Автор

antha ponnoda parvaye sari ellaye pocha

ragumar