PM Modi returns to India after successful completion of SCO summit in Uzbekistan

preview_player
Показать описание
Prime Minister Narendra Modi arrived in Delhi on September 17 after attending the 22nd Shanghai Cooperation Organisation (SCO) summit in Samarkand. He held a series of bilateral and multilateral engagements in the summit.

#Modi #SCOSummit2022 #SCOSummit

--------------------------------------
ANI is South Asia's leading Multimedia News Agency providing content for every information platform, including TV, Internet, broadband, newspapers, and mobiles.
Subscribe now! Enjoy and stay connected with us!!
☛ Copyrights © All Rights Reserved ANI Media Pvt Ltd.
Рекомендации по теме
Комментарии
Автор

जयहो विश्वश्रेष्ठ मोदीजी जय हिन्दुराष्ट् 🇮🇳💐🚩🙏

sanjayjha
Автор

17 September 2022 happy birthday modi ji

bajrangdal.
Автор

மோடிஜியை ஈன்ற அன்னைக்கு என் முதல் வணக்கம்!

இன்று பிறந்தநாள் காணும்
 நமது பாரதத் தாயின் தவப் புதல்வன் மோடிஜிக்கு,

உலகம் வாழ்த்தும் உத்தமனே
ஏழைத் தாயின் மகனே
பாரத அன்னையின் காவலனே
ஓய்வென்ற சொல் அறியாதவனே
நவீன பாரதத்தின் சிற்பியே
தேச பக்தர்களின் ரட்சகனே
தேச துரோகிகளின் எமனே
பெண்ணியம் போற்றும் பண்பாலனே
வையகமே சிறக்கிறது உன்னால்!

நீ முன்பு ஆண்டவனும் இல்லை
உலகை ஆளப் பிறந்தவனும் இல்லை
எங்களை இன்று ஆளவும் இல்லை
என்றும் நீயே எங்கள் ஆண்டவன்!

நீ ஆறுமுகனின் அருளாலும், ஆதித்யனின் ஆசியாலும் ஞாயிறுக் கிழமை க்ருஷ்ண பட்ச சஷ்டியில் அவதரித்தவன்! முருகன் என்றாலே அறிவு, வீரம் மற்றும் அழகு ஆகியவை ஒன்று சேர்ந்த அவதாரம் என்பதும், ஆதித்யன் என்றால் ஞானம் மற்றும் நேர்மை என்பதும் யாவரும் அறிந்தது. இது போதாதா கலியுகத்தில் உனக்கு பல எதிரிகள் தோன்றுவதற்கு! ஆனால் உன்னை வெல்ல எவருண்டு!

வீரத் துறவி விவேகானந்தரின் இயர்பெயர் உனது முதல் பெயர்!

கேதாரத்தில் ஆதி ஷங்கரருக்கு சிலை வடித்தாய்,

ஹைதெராபாத்தில் ஸ்ரீ ராமானுஜருக்கு சிலை வடித்தாய்,

இன்று அயோத்தியில் ஸ்ரீ ராமானுக்கு கோவில் எழும்புவதும் உன்னால்!

இன்று கண்ணன் பிறந்த ஆவணி மாதத்தின் கடை நாள்,

இன்றைய நட்சத்திரமும் ரோகிணி!

இன்றைய திதி ஆதவனுக்கு உகந்த ஸப்தமி,

இன்றைய யோகம் சித்த மற்றும் அமிர்த,

இன்றைய காலம் புண்ணிய காலம்!

இன்று திருவரங்கம், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் திருத்தலங்களில் திருமஞ்சன சேவை,

இன்று மன்னை ராஜகோபால ஸ்வாமியின் புறப்பாடு!

இன்றைய கிழமை:- மகாவிஷ்ணுக்கு உகந்த சனிக் கிழமை.

இன்றைய ஆவணி 32 உணர்த்துவது,

ஆவணி 32 கூடுதல் 5

17-09-2022 கூடுதல் 5

17-09-1950 கூடுதல் 5

2 X 7 லோகங்களின் கூடுதல் 5

ஈசனின் தலைகள் 5

ஈசன் நடனமாடிய சபைகள் 5

யாவருக்கும் உகந்த ருத்ராட்சதின் முகங்கள் 5

பூதங்கள் 5

நிலங்கள் 5

"ராமன் குகனிடம் சொன்னது நீ நால்வரோடு சேர்ந்து ஐவர் ஆனாய் என்று"

ஸ்ரீ ராகவேந்திர் பார்த்த ஹனுமானின் முகங்கள் 5

பாண்டவர்கள் ஐவர்

பஞ்சவர்ண கிளியின் அழகு சிறப்பு

இது உமது 2 X 5 ஆண்டுகள் மற்றும்
நேரடியாக நீ எங்களை காப்பாய் குறைந்தது 5 X 5 ஆண்டுகள்!

பூமியில் இருந்து 5ம் கிரஹம் புதன், புதனின் அதி தேவதை மஹாவிஷ்ணு,

தர்மகாரகன் சனிஸ்வரனின் அதி தேவதைகள் ஐயப்பன் மற்றும் எமன்,

சனிஸ்வரனும், எமனும் ஆதித்யனின் பிள்ளைகளே,

ஹரிஹர சுதனே ஐயப்பன்,

எனவே நீ நல்லவர்களுக்கு தர்மா சாஸ்தா மற்றும் தீயவர்களுக்கு எமன்!

ஹனுமான் ராம பக்தர்களை காப்பதும் 5 னுள் வைத்து, இதை உணர்த்தும் கம்பன் பாடல்:

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்

அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.

கண்ணன் கீதையில் சொன்னது,

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத |

அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்றுஜாம்யஹம் || 7 ||

பாரத யதா யதா-பாரதா, எப்போதெப்போது, தர்மஸ்ய க்லாநி-தர்மம் அழிந்துபோய், அதர்மஸ்ய அப்யுத்தாநம் பவதி-அதர்மம் எழுச்சி பெறுமோ, ததா ஹி ஆத்மாநம் ஸ்ருஜாம், யஹம்-அப்போது நான் என்னைப் பிறப்பித்துக் கொள்ளுகிறேன்.

பரித்ராணாய ஸாதூனாம் வினாஶாய ச துஷ்க்றுதாம் |

தர்மஸம்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே || 8 ||

ஸாதூநாம் பரித்ராணாய-நல்லோரைக் காக்கவும், துஷ்க்ருதாம் விநாஸாய ச-தீயன செய்வோரை அழிக்கவும், தர்ம ஸம்ஸ்தாபநார்தாய-அறத்தை நிலை நிறுத்தவும், யுகே யுகே ஸம்பவாமி-நான் யுகந்தோறும் பிறக்கிறேன்.

துவாப்ர யுகத்தில் கண்ணன் சொன்னது:- கலியுகத்தில் நானே சூரியன்.

நாளை புரட்டாசி மாதப் பிறப்பு(புரட்டாசி மாதம் முழுவதும் திருப்பதி ஸ்ரீ வெங்கடாஜலபதிக்கு உகந்த மாதம்!)

எனவே இவைகள் யாவும் உலகிற்கு உணர்த்துவது,

நேற்று(2014-2019), இன்று(2019-2024), நாளை(2024-2029) மற்றும் என்றும் எப்போதும் நீயே எங்களை எப்போதும் காக்கும் நாராயணன் அனுப்பிய காவல் தெய்வம்! ஆனால் உண்மையில்,

நீ காவல் தெய்வமா அல்லது நீதான் நரனா என்பதை யாமறியேன்!

மக்கள் தொண்டே மகேசன் தொண்டு,

நீ மக்களின் தொண்டன்!
நான் உனது தொண்டன்!

உனது நண்பர்கள்!
எனது நண்பர்கள்!

உனது உறவினர்கள்!
எனது உறவினர்கள்!

உனது எதிரிகள்!
எனது எதிரிகள்!

நரேந்திர மோடிஜி மற்றும் அமித்ஷாஜி என்றென்றும்

ஜெய் ஹிந்த்.

sampathkumarkannan