Walk with Jesus || Bro. Mohan C. Lazarus || April 14

preview_player
Показать описание
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!

Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!

-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus

#walkwithjesus #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus
#april14
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!

MohanCLazarus
Автор

கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக, அன்பின் உம்முடைய வசனத்தின் படி, உம்முடைய சித்தம் செய்து ஜீவிக்க கிருபை செய்வீராக, எங்கள் குற்றவாளிகளை மன்னித்து உம்முடைய பரிசுத்த இரத்தத்தால் கழுவி சுத்திகரிப்பீராக ஆமென்

ganeshankadiravelu
Автор

ஸ்தோத்திரம் இயேசப்பா நன்றி ஆண்டவரே மிக்க நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

hemalakshmananhemalakshman
Автор

வேத வசனத்தில் உள்ள அதிசயங்களை பார்க்கும்படி என் கண்களை திறந்தருளும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

anithasam
Автор

அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் உங்க வசனத்திற்கு கீழ்படிந்து வாழ ஒப்புக் கொடுக்கிறேன் கோடி நன்றிகள் அப்பா

vanithak
Автор

இயேசப்பா எங்க தேச மக்களே ஆசிர்வதித்து உங்களுக்கு கடன் இல்லாத வாழ்க்கை கொடுங்க இயேசப்பா ஒரு நிம்மதியை தாங்க இயேசப்பா எங்கள் வாழ்க்கையில் 🙏🏻😭😭😭

JosephineDaniel-wv
Автор

ஆமென் அல்லேலூயா 🙏
நன்றி இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி 🇧🇭❤️🙏

marygeorge
Автор

Amen amen Appa இந்த நாள் உம்முடைய கர்தினால் இருக்கிறது இன்னும் ஒரு தமிழ் புத்தாண்டு கான கிருபை செய்து உம்முடைய சித்தம் கிருபை அப்பா இந்த நாள் முழுவதும் உம்முடைய கிருபையால் வழி நடத்தும் அப்பா பிள்ளைகள் வாகனங்கள் போகும் போது வரும் போது பாதுகாக்க வேண்டும் உம்முடைய கரம் பிள்ளைகள் கூட இருக்கட்டும் வண்டியின் மீது உம்முடைய கரம் இருக்கட்டும் அப்பா உமக்கு கிழ்படிந்து நடக்க என்னை உம்முடைய கர்தினால் ஒப்புக் கொடுக்கிறோம் எங்களை வழி நடத்தும் அப்பா ஆமொன் ஆமொன் நன்றி கோடானுகோடி நன்றி அப்பா ஆமொன் ஆமொன் ஆமொன் ஆமொன் ✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏❤️🙏❤️

SJ_SJ__
Автор

அப்பா இந்த நாளை காண செய்த கிருபைக்காக நன்றி ✝️🙏

SobithaX
Автор

அப்பா உன்னிடத்தில் வந்து உன்னை ஆசீர்வாதிப்பேன் என்று வாக்கு கொடுத்த தேவன் இன்று எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும் அப்பா 🙏🏼🙏🏼

sowmigeethasowmigeetha
Автор

ஜெபத்தை கேட்பவரே ஜெயத்தை தருபவரே பயத்தை நீக்குங்க பெலத்தை கொடும் இயேசுவே உதவி செய்யும் தகப்பனே ஒவ்வொரு நொடியும் பயத்தின் மத்தியில் வாழும் எனக்கு சந்தோஷம் நன்மையை ஆசீர்வாதத்தை தர உம்மால் மட்டுமே முடியும் என்று விசுவாசிக்கிறேன் அப்பா

SelvaRaji-cw
Автор

❤ Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். உங்க வார்த்தையாகிய வசனம் ஜீவனுள்ளது. அனுதினமும் என்னை வழிநடத்துகிறது உமக்கு கோடி நன்றி அப்பா. உங்க சித்தப்படி என்னை நடத்துங்க❤ ஆமென் Amen❤🎉🎉🎉❤

maryhilda
Автор

இயேசப்பா உங்க வார்த்தைகளை கைக்கொண்டு நடப்பதற்கு எனக்கும் என் பிள்ளைகளுக்கும் கிருப தாங்கப்பா கீழ்ப்படிய கிருப தாங்க உன்னுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்க கிருபை தாங்கப்பா

vellaithaivellaithai
Автор

ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏 எங்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் அன்பை தந்து வழி நடத்துகிற தோவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏

sivamalarsiva
Автор

Amenappa amenapp amenappa amenappa amenapp

HephziHephzichitra
Автор

ஆண்டவரே சாந்தி அக்கா பலவினத்தை எடுத்து போடுங்கப்பா 🙏🙏🙏🙏😭😭😭😭🙏

SumaKutty
Автор

இயேசப்பா.. என்னையும் என் குடும்பத்தையும் உங்க கரம் கொண்டு வழி நடத்துங்கப்பா.. ஆமென்.. 🙏🙏🙏🙏🙏..

RameshP-os
Автор

கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது ஆமென்

theresatheresa
Автор

Amen Appa 🙏 andavare yennai motalavadu mannium

rajalakshmimani
Автор

இயேசு அப்பா என் கணவருக்கு உள்ள கடை எங்களுக்கே கொடுக்க உதவி செய்யுங்கள் அப்பா மனம் வருந்தி இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் நன்றி இயேசு அப்பா ❤❤❤❤❤❤

renolinjuvona
visit shbcf.ru