Sundari - Promo | 24 Sep 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

எப்படியும் இந்த கல்யாணம் நடக்க போறது இல்ல அதுக்கு ஏண்டா ஓவர் பில்டப் 😂😂😂

SanthoshSanthosh-wrvq
Автор

Sundari very good decision u have taken God bless u will have future god will change your husband heart he will change n be a nice man ❤ intha mudivil lea irunthu koallavum ipoa thaan naan nimathiyaaga iruku good Sundari i love ❤️u

majinahbee
Автор

Sundari karthik acting super, waiting for today episode

sumathiguruswamy
Автор

வெற்றி இதுதான் நல்ல சந்தர்ப்பம் தாலி கட்டிடு சுந்தரி உனக்கு வேண்டாம் அது ஒரு வீனா போனது

UmaraniB-zu
Автор

Sundari is good in crying.. an award can be given for that act.

lathalatha
Автор

சுந்தரி ப்ளீஸ் நீங்களும் வெற்றியும் ஒன்று சேரனும்

bhuvaneswariarumugam
Автор

சுந்தரி எப்பவுமே காரியவாதி தன்னுடைய தேவை மட்டும் தான் நடக்கணும் அப்படின்னு நினைக்கிற கேரக்டர் இந்த சுந்தரி எத்தனை பேரை பேசியிருக்காங்க சுந்தரி நான் பேசறது மட்டும் எல்லாருமே கேட்கணும்னு நினைப்பாங்க நினைக்கிற கேரக்டர்

Information-Studio
Автор

Muhurta neram mudinchi pala mani neram achi
...😅😅😅😅😅

vimala
Автор

மானுட பிறவிகள் எப்போதும் உசிதமகன
வார்த்தைகளையே
உச்சரிக்கும்

sivakumarysivaruban
Автор

சுந்தரிய தியாகி மாதிரி காட்றதுக்காக எத்தனைபேர் வாழ்க்கையை நாசம் பண்ணி வச்சிருக்காங்க .. 😠 ஒன்று சேர்நத.உள்ளங்களை பிரிப்பதில் அழகர் வல்லவர் நல்லவர் ..👏

sekarvasuki
Автор

Karthik you did a good job.God bless you.

sampathkumar
Автор

Kodumayin utchamm.... feel for sundari 😢. .. paavam oru pakkam pali oru pakkam

sspriya
Автор

அட...தாலிய கட்டுப்பா வேகமா! உஷா உன் சொத்துதான். ❤❤❤

sathasivamsamayakaruppan
Автор

எப்டியோ இந்த சுந்தரி ஒரு உண்மையா சொல்லிட அவ வாழ்க்கைய நான் தட்டி பரிச்சேன் இப்போ என் வாழ்க்கை

cineXpress
Автор

Adhe madhiri director thirumpa thirumpa murugan karthika emotional blackmail pannikitte irukura madhiri katringa..innum evalavu peroda valkaiya spoil panna poringa...idhuku oru end illaya 😢

jayaKodi-mjvd
Автор

Nice trailer and my favorite serial thank you அழகர் samay sir

skdevavijay
Автор

அட....அப்பத்தா கழுத்திலாவது தாலிய கட்டிட்டு போங்கப்பா. எல்லாரும் பசியில வாடுறாங்க. ச்சும்மா இதையே தினம் காட்டிக்கிட்டு. 😃😃😃😃

sathasivamsamayakaruppan
Автор

டைரக்டர் சார் சுந்தரி வெற்றி கல்யாண முடிந்து விடுக்கல்

lakshmijaya
Автор

Today Sundari nailed ❤ Dialogues are well written ❤ Heart touching

easyenglishforall
Автор

தாலி கட்டும் நேரத்தில் நிறுத்திக்க என்று ஒரு குரல் வரும் 😂 சுந்தரி வெற்றி கல்யாணம் நடக்க போகிறது உஷா உதய் கல்யாணம் தான் நாளைக்கு பார்ப்போம் ❤❤❤

Tysonmano
visit shbcf.ru