Eeramaana Rojaave Season 2 - Launch Promo

preview_player
Показать описание
ஈரமான ரோஜாவே Season 2 - விரைவில்..!

#EeramaanaRojaave #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV
Рекомендации по теме
Комментарии
Автор

எத்தனை சீரியல் வந்தாலும் promo மட்டும் பார்க்கும் சங்கம்....🤚🤚🤚

azeemarmy..
Автор

மனசுல ஈரம் னு ஒன்னு இருந்தா ஈரமான ரோஜாவே 2 எடுப்பீங்களா
கல் நெஞ்சக் காரர்கள் 😂😂

ramachandran
Автор

எனக்கு மட்டும் தான் சிரிப்பு சிரிப்பா வருதா..?😂😂

rafiudeenn
Автор

Season 1 :அதுல அண்ணக்கு பதில் தம்பி திருமணம் பண்ணுவார் Season 2 :இதுல அக்காக்கு பதில் தங்கச்சியா 😁😂

mohamedsahid
Автор

என்ன தான் ஜோடி மாருனாலும் கிளைமேக்ஸ்ல எல்லாரும் வாந்தி எடுப்பாங்க அதான 😂😂😂😅

anithaprabu
Автор

திரவியம் அண்ணாவிற்கு single lead role கொடுங்கடா he deserves it....

abinayagk
Автор

இதை பார்த்த உடனே யாருக்கெல்லாம் சிரிப்பு வந்துசு

அன்பேசிவம்-தச
Автор

Sathama sirichitaen da.. dhiraviam Gabi bro n sister combo maathiri iruku. Nalla Vela change panitinga santhosham

aravind
Автор

First view naa than..🤣
Luv U dhiru...😻😻

Dhiraviyam fans like podunga pa

vinayagaasp
Автор

Pls vijay tv intha serial neenga nit 7 to 9 display pannunga... naanga romba ethirpathutu iruntha serial..

kanagasai
Автор

After senthil draviyam is the only male actor who repeat in season 2 👏👏👏👏👏

faithtoshine
Автор

நல்லா ஓடுன சீரியல நாசமாக்கிட்டு இதுல சீசன் 2 வேற

RajaRaja-uvot
Автор

எங்க தம்பி திரவியத்துகாக மட்டுதா இந்த ஈரமான ரோஜா சீசன் 2 வ பார்ப்பேன் please இந்த சீரியல யாவது night time ல போடுங்க பா please

parameswariparameswari
Автор

Promo laye serial oda kadhaiya mudichuttinga episode ah epdi kondu poga poringanu ippaye purunjuruchu... 2perum maari maari kalyanam pannikittanga starting la pudikkathu aprom pudichurrum love vanthurum athana😑🤣🤣

gayathripalanisamy
Автор

Eeramana rojave na Vetri Malar tha 💫✨❣️♥️💖

s.sangeetha
Автор

Malar place ah vera yaaralum replace panna mudiyathu 💯 Sathiyama dhiru bro ku antha heroine set eh aagala 🙂🚶🏻‍♂️

Nishad
Автор

என் பெயர் மீனாட்சி சக்தி சரவணன் மீனாட்சி வைத்தி ஆபீஸ் கமல் தேன்மொழி அருள் நல்ல கதாபாத்திரங்கள் இந்த சீரியலிலும் நன்றாக நடித்து மக்கள் மனதில் இடம் பெற ஹீரோ சார் சித்தார்த்துக்கு வாழ்த்துக்கள்

rajaindra
Автор

Promo itself appears like end of all happiness. 💁💁

balabala
Автор

Romba romba romba nallarukku idha paaka dhan romba naala kaathutrundhom super dhiraviyam

eswariarumugam
Автор

Dhiravium best pair is Pavithra only ❤️

nazrinsultana
visit shbcf.ru