#Pariyerum perumal

preview_player
Показать описание

Рекомендации по теме
Комментарии
Автор

கண்ணாடி உடைப்புக்கு பின்னாடி இவளோ விசயம் இருக்கா
வியந்திவிட்டேன்
அற்புதம்

krishram
Автор

பொழுதுபோக்கிற்கு இடையில் இவ்வளவு கருத்துக்களையும், வலி உணர்வுகளையும் பதிவு செய்யும் திறன் அருமை👏👏🤝🤝💐

kaviyarasu
Автор

இப்படிப்பட்ட படைப்புகளே சமூகத்தை சிந்திக்க வைக்கும்.... best padaipu.

sarathkumar
Автор

ஒவ்வொரு காட்சியும் உரையாடலுக்கும் இடையே இவ்வளவு வலிகள் இருந்து இருக்கிறதா...

TheniThamizhThendral
Автор

அண்ணா நீங்க சொல்றது கேட்கும்போது மெய் சிலிர்க்கிறது ஒரே ஒரு கண்ணாடி குள்ள இவ்வளவு பெரிய விஷயம் வச்சிருக்கீங்க❤️❤️❤️

tamilmusicrasigan
Автор

உங்கள் சிந்தனைக்கு அளவே இல்லை சின்ன விசயத்த கூட நீங்கள் பார்க்கும் பார்வை புதிதாக உள்ளது. வாழ்க பல்லாண்டு திரையில் உங்கள் உணர்வு வெளிபட்டுகொண்டே இருக்கனும். அண்ணா

ambethkumar
Автор

நீங்கள் தான் உண்மையான சரித்திரன் நாயகன்... 💥💥😎✍

guruganesh
Автор

சினிமா பொழுதுபோக்கு அல்ல என்று நிரூபித்த என் ஈடில்லா தங்கம்❤❤❤❤❤

mugeshjw
Автор

இந்த காட்சிக்கு பின்னால் இவ்வளவு அர்த்தம் உள்ளதா.. ❤❤❤

cthiyag
Автор

மிக அழகான பொருத்தமான அறிவுப்பூர்வமான ஒப்பீடு

valarkavi
Автор

விடுதலை நோக்கி செல்லும் ஒரு வரின் பார்வை இதை இந்த கண்கொண்டு பார்பவர்கலால் மட்டும் தான் தெரியும்

selvamr
Автор

மாரி செல்வராஜ் sir ninga no. 1 director in தமிழ்நாடு

sweetboysanthosh
Автор

நிஜமா நிழலா என்ற வாழ்க்கையில் கடைசியில் உண்மையான நிஜமே வெற்றி அடைகிறது

cganeshbabuchandramohan
Автор

சாதிய வெறுப்புகளை உருவாக்கும் சில இயக்குனர்களுக்கு மத்தியில் இரு தரப்பையும் புண்படுத்தாமல் கருத்தைக் கூறும் அருமையான இயக்குனர்

jayabals
Автор

Goosebumbs da saami...Yooww innaa manishanyaa nee..? Arpudhamaana writing...🔥🔥🔥

Rajaselvam_S
Автор

Genius.. solumbothu thaan teriyuthu ipdi artham onnu irukunu.. ❤️

aramseiyavirumbu
Автор

இவ்வளவு, விசயம் இந்த ஒரு காட்சியில் இருக்கா😮😮😮

ChinrajHarijan
Автор

அண்ணா உங்களுக்கு இணை இப்போதைக்கு யாரும் இல்லை அண்ணா வாழ்க உன் சிந்தை.

விவசாயம்காப்போம்-சந
Автор

நண்பா, இப்படி எல்லாம் ஒருவரால் சிந்தனை செய்ய முடியுமா, வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.

sirajdeen
Автор

அருமையான கதை சொல்லி .. மாரி செல்வராஜ் 👍🙏

ஆதித்யகரிகாலன்டிராக்டர்ஸ்ஆதித்