Sundari - Promo | 18 Sep 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த நாடகத்தை சீக்கிரம் முடிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ❤

SathyakalaSathyakala-hbmn
Автор

திருமணம் என்றால் சுற்றம் சூழ வருகை தருவார்கள்😂.
இந்தக் கல்யாணம் வில்லன்கள் சூழ நடைபெறுது.😅😅😅

sathasivamsamayakaruppan
Автор

வெற்றி யார் வீட்டு கல்யாணத்துக்கு வந்த மாதிரி இயக்குநர் காட்டுகிறார்

butterbeauties
Автор

கலெக்டர் இந்தக் கல்யாணத்தில் போலீஸ் பாதுகாப்பு வைத்திருக்கலாமே?😮😮

sathasivamsamayakaruppan
Автор

வெற்றி வீட்டு கல்யாணத்துல இவ்வளவு பிரச்சனை நடக்குது. அவர் வாயே திறக்காமல் அல்லது சீனிலே இல்லாமல இருக்கிறார்.

butterbeauties
Автор

இந்த வெளங்காத சீரியலுக்கு இந்த மியூசிக் தான் ஒரு குறச்சல்🤦

UmaraniB-zu
Автор

As long rajappa issue is there this serial will never end.

sampathkumar
Автор

கல்யாண வீடா இல்ல கிரிமினல் கூடாரமா ? சுந்தரி உன் துப்பறியும் வேலபார்க்க இடம், காலநேரம் இல்லையா ?? 🫣 பாவம் உஷா 😌😌

sekarvasuki
Автор

Sundari is honest.Karthik main culprit.

JEEVASV-oxli
Автор

Sundari kum vetrikkum marriage pannunga

vithyal
Автор

Nice trailer and my favorite serial thank you அழகர் samay sir

skdevavijay
Автор

இந்த அலமேலு அம்மா யாருக்கெல்லாம் சுத்தமா பிடிக்கல 😡😡

SanthoshSanthosh-wrvq
Автор

வெற்றி துப்பறிவாளர் போல நடமாடுகிறார். 🤣🤣🤣🤣🤣🤣

sathasivamsamayakaruppan
Автор

Is life this difficult for people every day a problem, how will they survive. Sundari in the beginning was good. It is too much to drag the serial...what is the message to people? Live with problems?

devisj
Автор

வெறுத்து போச்சு இந்த சுந்தரி சீரியல்!😮

dhana
Автор

Malli serial promo podunga please please

Arasappan-hzvh
Автор

Either stop this serial or stop showing sundari as collector, it's spoil the image of real collector also, never seen such a muttal collector.

jayanthirao
Автор

சும்மாவே சலங்கை இல்லாம ஆடுவாங்க அலமேலு!! இந்த லட்சணத்தில் பாத்ரூமில் பூட்டிவிட்டு வந்தா...இனி வானுக்கும் பூமிக்கும் பத்ரகாளி ருத்ரகாளி ஆட்டம்தான் 😃😃😃😃😃

sathasivamsamayakaruppan
Автор

இப்போ எல்லாம் ப்ரோமோ மட்டும் தான் பாக்குறேன்

NiroshiniNareshniro
Автор

சுண்டெலி நீ எங்க கால் வைத்தாலும் வெளங்காம போயிடுது

Satheesh.csatheesh
welcome to shbcf.ru