Pongal Special Show | #shorts #pongalshow | Sun Tv

preview_player
Показать описание
Watch the latest video of your favorite Tamil serial that airs on Sun TV.

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.

Download SUN NXT here:
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள் 🙏🏻வீண் விரயம் செய்யாதீங்க. எந்த பயனும் இல்லை.

sekaranep
Автор

போதும் நிப்பாட்டுங்க எல்லாரும் இவர்கள் இந்த பானையை உடைப்பதால் அந்த பானை செய்பவன் வீட்டில் அடுப்பெரியும்❤முடிந்தால் தீபாவளிக்கு காசை கரியாக்கி சூழலை மாசுபடுத்தும் வெடி வெடிப்பதை நிப்பாட்டுங்க ( அதிலும்எத்தனையோ கைத்தொழிலாளிகள் பயன்பெறுகின்றனர்) இப்படிப் பார்த்தால் யாரும் எதுவுமே செய்ய முடியாது சகோக்களே🙌🏼🤔முடிந்தால் நாம் இன்றே திருந்துவோம்🙌🏼

Chandra
Автор

எந்த பொருள் எதற்காக தயாரிக்கப்பட்டதோ அதற்காக பயன்படுத்தப்பட்டால் அதை தயாரித்தவன் மகிழ்ச்சி அடைவான்.

ELP
Автор

ஒரு பொருளை உருவாக்குவது ஆனால் அதை அழிப்பது ஒரு

justatastetamil
Автор

அடிப்பாவிங்களா 😮
எவ்வளவு ஈசியா உடைக்கிறீங்க
இந்த பானைய உருவாக்குனவங்க பாத்தா எவ்வளவு வருத்தப்படுவாங்க
😢

kalaiselvip
Автор

இந்த பானையை தயாரிக்க எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார்கள்.ஒரு ஏழையின் வீட்டில் இந்தப் பானையை கொடுத்தால் எவ்வளவு சந்தோசம் பெறுவார்கள். எல்லாம் பண‌கொழுப்பு திமிர். இதைப் இந்த வீடியோவை உருவாக்கியவர்கள் மற்றும் நடித்தவர்கள் பார்த்து ரசிப்பவர்கள் அனைவருக்கும் பிற் காலத்தில் வியாதி காத்திருக்கிறது

rajeshkannaa
Автор

தைப்பொங்கல் திருநாளை ஒழிப்போம் என்பதை இப்படி சிம்பாலிக்காக பானையை உடைத்து வெளிப்படுத்துகிறார்கள்.
பொங்கல் வைக்க தெரியவில்லை என்றால் அந்த பானையை எப்படி உடைப்பது என்பதை கற்றுக் கொடுப்பது தான் இவர்களின் நாதரித்தனமான, கிறிப்டோதனமான நாகரீகம்.

selvarajc
Автор

Last Pongal Mr.Marimuthu is available. Now? Really shocking. We live in purely temperory life😢

AshokKumar-fmge
Автор

Yaarellaam marimuthu sir irukkuradhu gavanitchinga..😔😔

PoorniSelvam-rl
Автор

இவளுகள சீரியல‌பார்க்கவே முடியாது ஒரு பண்டிகை நாளில் கூட பார்க்க வேண்டி இருக்கிறது.

madheshvmd
Автор

மங்களகரமான மகர சங்கராந்தி அன்று குடத்தை உடைப்பது மிகவும் அமங்களமான ஒரு நிகழ்வு அதுவும் ஒரு பெண் தலைவிரி கோலமாக பிசாசு போல சுற்றி சுற்றி குடத்தை உடைப்பது நாட்டுக்கே நல்லதல்ல.இந்த செயல் அபத்தம்.

ceeness
Автор

😂😂😂 Not even watched fully laughed ... Kayal ku badhila Paagal nu vachi irrukalam ....

advocatepius
Автор

Thank you akka thank you univers🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super congrats🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏ithu enake sonna mari iruku thank you univers thank you so much❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

myangell
Автор

Rempa miss painuram Aadhi kunasekar sir 😢😢

akilajeyapal
Автор

ஒவ்வொரு பானை செய்ய அந்த எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் நீங்கள் அதை வைத்து விளையாடிக்
கொண்டு இருக்கிறீர்கள் 😡

venugopalsekar
Автор

Ena da panaya udaika safety jacket thevaya😂😂😂😂

Teju-
Автор

அப்படியே இந்த விளையாட்ட கண்டுபிடித்தவர் மண்டைய உடைக்கவும் 😮😮

Linscreations-roxz
Автор

இவ்லோ கஷ்டமான game ah இருக்கே... எப்படி விளையாடுறாங்க😅

DayNightUruttu
Автор

Akka kayal akka. Akka super akka kayal akka.🎉🎉🎉🎉🤚👍👌👌👌👌👌👌👌👌👍⭐⭐⭐⭐⭐⭐👍 Akka kayal akka👍

V.Dhanushree-ny
Автор

Akka indha game pudhusa irukku ama pudhusa irukku 🤣

kranjithkranjith
visit shbcf.ru