Sundari - Promo | 30 March 2024 | Tamil Serial | Sun TV

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #Sundari that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only

Download here:

With courage, Sundari defies obstacles to realize her IAS dream & takes charge as the collector. Can she keep custody of Thamizh, with the child's father, Karthi, in the picture? Follow her journey as love & duty get pitted against each other.

#SundariPromo #SundariSerial #Sundari #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த இரண்டாம் பகுதியில் கார்த்திக்கை வில்லனாகவோ கோழையாகவோ காட்ட வேண்டாம். ப்ளீஸ்...நல்லவனாக காட்டுங்கள். ❤❤❤

sathasivamsamayakaruppan
Автор

கார்த்திக் பழையபடி பொல்லாதவனாக இருக்கக்கூடாது. எல்லார்மீதும் அன்பு செலுத்தும் நல்லவனாக எதிர்பார்க்கிறேன். சுந்தரியும் கோபத்தை குறைப்பது நல்லது.

sathasivamsamayakaruppan
Автор

வளர்த்தபாசம் சுந்தரிக்கு இருப்பது யாராலும் மறுக்கமுடியாது … ஆனால் காதலித்து கரம்பிடித்த அன்பு மனைவிக்கு பிறந்த தன் குழந்தை என்று தெரிந்தும் அப்பா என்ற உறவை மறைத்து வாழ்வது கொடுமை …😌😌

sekarvasuki
Автор

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே❤

amalaamala
Автор

Tomorrow's episode ku waiting ♥️🔥😻 poduu ❤karthik acting smmma emotional 💔 scene ❤karthik tamizh bonding smmmma❤❤

revjaan
Автор

சுந்தரி 😍 கார்த்திக்
வெற்றி😍 உஷா
இப்படி அமைந்தால் கதை நல்லா இருக்கும்

thinisathriswana
Автор

Sundari solum pothu ❤karthik reaction smma feelings ❤❤❤

revjaan
Автор

கார்த்திக் சுந்தரியை பார்த்து "எவனையோ கட்டிக்கிட்டு" என்று சொன்னானே அந்த இடத்தில் கவனித்தீர்களா ப்ரெண்ட்ஸ்? சுந்தரி எவனுக்கோ சொந்தமாகி விட்டாள் என்ற ஆத்திரம் பளிச்சிட்டதை ? இவன் வெற்றிக்கு வில்லனாகப் போறான் பாருங்கள். 😂😂😂😂😂😂😂😂

sathasivamsamayakaruppan
Автор

கார்த்திக் நல்லவராகவும் சுந்தரி கார்த்திக் பாப்பா மூணு பேரும் ஒன்று சேரனும் ப்ளீஸ்

ambikak
Автор

இந்த நிகழ்வு வெற்றிக்கு தெரியாமல் மறைத்ததன் பின்னனி என்னவாக இருக்கும் ???

sathasivamsamayakaruppan
Автор

கார்த்திக்கும் தமிழ் பாப்பாவும் ஒன்று சேர வேண்டும் கார்த்திக்❤தமிழ்

SanuKAlove
Автор

நல்லவனாக மாறியிருந்தால் மறுபடியும் அவதூறாக பேசியிருருக்கமாட்டான்.இவளோட குழந்தைனு தெரிந்திருந்தால் பழகியிருக்கமாட்டேன் என்றும்‌ . தமிழ் மேல் உண்மையான அன்பு வைத்திருக்கும் பட்சத்தில் எப்படி இவ குழந்தை இருந்தால் என்ன இறந்தாள்‌ என்ன என்று சொல்லு‌ முடிந்தது.

shanmumbai
Автор

Today episode romba emotional ah irunduchu

m.krishnakumar
Автор

கார்த்திக் பாவம் என்கிறார்கள். இல்லை சுந்தரிதான் பாவம் என்கிறார்கள். அம்மா அப்பா என்று உருகும் அந்தக்குழந்தைக்கு இருவருமே கிடைக்கவில்லை என்றால் அந்தக் குழந்தையும் பாவம்தானே என்று யார் நினைக்கிறீர்கள் ...அதனால் கார்த்திக் சுந்தரி சேர்வதுதான் நியாயம். யாருக்கும் எந்தக் கெடுதலும் நினைக்காமல் யார் பொருளுக்கும் ஆசைப்படாத நீண்ட காலமாக இலவு காத்த கிளியாக காத்திருக்கும் அப்பாவி உஷா வெற்றியை எடுத்துக்கொள்ளட்டுமே.

sathasivamsamayakaruppan
Автор

தமிழுக்காக சுந்தரியும் கார்த்திக்கும் ஒன்று சேரனும்.

seethalakshmi
Автор

காருக்குள் இருந்தபடி "என்னை அம்மாவை விட்டு இருப்பேன்" என்று காரிலிருந்து விழுந்ததை பார்த்தோமில்ல ? இதிலிருந்து ஒன்று தெரிந்து விட்டது. அப்பனையும் ஆத்தாளையும் சேர்த்து வைக்க இந்த குட்டி கொழுக்கட்டையே போதும் என்று.

sathasivamsamayakaruppan
Автор

No villain for karthik only hero karthik ❤❤❤❤❤❤❤

spraveenkumar
Автор

The best thing is to give up Thamil and start a new life with vetri

dharmanmaheshvarie
Автор

சுந்தரி கார்த்திக் ஒன்னு சேரனும்❤❤❤❤🎉🎉🎉🎉

AbiramiAbirami-yw
Автор

Intha karthik thiruntha maataan..Sundari ku kandippa Vetri support irukkum...Vetri n Sundari thaan onna seranum

ramziathaha