It's true❤❤❤❤ amma veedu.... Jeweler... Very important😊
divyam
நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் யாரும் வேண்டுமென்று நகையை அடகு வைப்பதோ விற்பதோ கிடையாது அவர் அவர்களின் சூழ்நிலைதான் அதற்குக் காரணம் அனைவருக்குமே அம்மா வீட்டில் போட்ட நகையை அனைத்து தேவைகளுக்கும் போட்டு அழகு பார்ப்பது தான் பிடிக்கும்😊😊😊😊
smcollections
அம்மா வீடு na என்ன புருசன் வீடு na என்ன. எல்லாரும் நகை கஷ்டப்பட்டு தான் வாங்குறாங்க😊😊
inventor
Enaku ellameh amma veetla potadhudhaan sis.. en husband edhumeh podaleh.. lucky you are... ❤ touch wood... god bless you 🙌
Anithashreeram
😢😢😢எனக்கு கல்யாணம் ஆகி ரெண்டு வருசத்திளியே என் நகை எல்லாத்தியும் வித்துட்டேன் 😢😢😢எங்களுக்கு இடம் வாங்க 👍🏻ஆன என் கணவர் எங்க வீட்டுலே போட்ட நகைய விட அதிகமாவே எடுத்து தந்துட்டாரு 🥰🥰masaallah
kathersevi
Exactly amma veedu naalae emotions than ❤❤
Vimalya
True...I always feel emotional....still I wear a chain that was gifted from my mother....thats very special to be always
dhivyabharathiashwinkarthi
Yeah.. Me too of same feeling.. ❤❤.. I will never change my gold things gave by my parents... Very precious...😊😊
Dhanyamoments
நீங்கள் சொல்வது ஒரு சிலருக்கு மட்டுமே பொருந்தும். அனைவருடைய சூழ்நிலையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. Based on priorities we are forced to give our jewels to emergency.
queenbeekids
நீங்க சொல்கிற மாதிரி சூழல் எல்லா பெண்களுக்கும் அமையாது ஒரு சிலரை தவிர
arshatharshath
Sis seriously indha saree la ur makeup and ur look awesome, ❤️🤩cute❤
jyothisathish
Importance of Amma veetu nagai.. best and beautiful explanations sis, true it's out emotion more than jewel/thing 🎉🥰
divyag
True nga...amma veetla kastapatu potanga 😢
sanjithafasiliya
Even nanum atheymari than motive la irukan amma veetla pota nagaiya epayume vikamatan💯❤️athu en appa amma oda ulaipu
Preethixyz
Saree colour combination super sis 🎉🎉🎉
POPULARTHUNDERBOLTCHANNEL
நமக்கு கழுத்த புடிக்கிற அளவுக்கு பிரச்சன வர வரைக்கும் தான் அந்த செண்டிமெண்ட் பாக்க முடியும் க்கா....
navavenkatesh
அதுக்கெல்லாம் எங்க அம்மா வீட்ல எனக்கு ஏதாவது போட்டிருந்தா தான. சிரிக்ரதா😂 இல்ல அழுவர்தானே தெரியலையே😢
kongu_tamilachi
2nd party dress(saree and Amma veettu jewel) ungalukku super'ah irukku sister ❤
divyajames
சேலை நகை ரொம்ப பிடிச்சிருக்கு அருமை அருமை
rasukuttymemes
Intha gold jewellery design super ❤ earrings I love it❤❤❤❤