India to Srilanka : follow pandriya da body soda? 😂
surya
இந்தியா நகுந்த கிராஃபிக்ஸ் கூட okay கூடவே இலங்கை சேர்ந்து வந்துச்சு பாரு 😂😂😂
Shelby
Sri Lanka be like : ne munnale pona nan pinnale varen 😂😂
mathisparrow
போறது தான் போற சும்மா போவியா நம்மளையும் கூடவே இழுத்துட்டுல போறான் 🤣🇱🇰
Rr-hzbk
Sri Lanka: Naina Naina Naanum varuven 😂
vmvideos
Tibetian: i was bathing in the beach. Suddenly iam on top of the roof,
arvindraja
Srilanka be like:ஓடுனா மட்டும் உன்னைய விட்ருவனா come on charge🤣🤣🤣
yuotqzx
Srilanka : நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன் போ போ போ.... 😀
gypsy_footprints
இந்த நிகழ்வின் மூலம் தான் ஆப்பிரிக்கர்கள் உடைய ஜீன் தமிழர்களிடத்தில் இருக்கிறது.👍🏼
peoplevisionbmi
Sri lanka🇱🇰 :- நீ முன்னால நா பின்னாலே 🤣🤣🤣🫶
குமரி கண்டம் :- 👁👄👁 emotional damage
huloodhhussain
India :- நான் முன்னால போனா ....
Srilanka :- நா பின்னால வாறேன் 😂😂😂
Blue_angel_
Sri Lanka - Don't leave me alone broooo
varun
Srilanka yennada wireless ah connect ana mathiri india kooda varuthu😂💗
btamil
Sri Lanka be like: ne enga ponalum pinnadi nanum varuven😂
ExploreWithDinesh
Command ah padija pothum ... Vera level la siripu varum
annalakshmi
இதைதான் நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது சமூக அறிவியல் மேடம் எனக்கு பாடம் நடத்தினார்கள் இருந்தாலும் அப்பொழுது புரியவில்லை. இப்பொழுது வீடியோவாக பார்க்கும் போது நன்றாக புரிகிறது.
urbanskatinginindia
sri lanka 🇱🇰🇱🇰 mind voice : நீ எங்க போனாலும் ஊ பின்னால வருவேன் 😂😂😂😂🤣🤣🤣
pushpaa
Sri Lanka be like : un koodave porakkanum, un koodave valaranum, un kudave nagaranum epodhume..