What’s your opinion ?

preview_player
Показать описание
Welcome to My Official YouTube Channel.

This space is for the people who want to know more about me! I do travel a lot and why not share my Lifestyle too! But i doesn't end there. How about some Politics? Is it going to be fun or controversy? Can be anything but genuine!

Checkout this Space for much more interesting content ❤️

If you like my video, All you need to do is LIKE, SHARE and SUBSCRIBE to My Channel "Vibe With Paaru". Do hit that BELL icon and Turn ON Notifications!

#VibeWithPaaru #VJPaaru #briyaniman #briyanimanissue #sucide

------------------------------

Follow Me On

Cheers & Peace!
Рекомендации по теме
Комментарии
Автор

U look soo beautiful in this chudithar akka 😅 how many agree

SindhujaSSindhujaS
Автор

எது எப்படியோ! இன்றைக்கு தான் மா நீ நாகரிகமான உடையை அணிந்து இருக்க.

worthydealschannelnilgiris
Автор

Ithana year la innki Correct pesi irukiga 💯

mdshaffique.k
Автор

Jacket potta akka oda amma pesurathalam yarum pesa matriiga...😮

PoorniPrusho
Автор

தோழி இவங்கள பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க இன்னும் நிறைய வீடியோ போடுங்க நாங்க எல்லாம் பார்க்கிறோம்

karthikeyanthangavel
Автор

Ur truly open talk person. Bold and beautiful 👍

nanbanda
Автор

எவன் டா அது அப்படி சொன்னது.... நீங்க சுதந்திரமா பன்னுங்க டோழி.... நான் இன்னும் உங்க பணி சிறக்கனும் நீங்க துப்பட்டா போடனும் .... இடுப்ப மறைக்கனும் ... தொடைய மறைக்கனும் னு இனி எவன் சொன்னாலும் நான் பாத்துக்குறேன்.... நீங்க காட்டுங்க டோழி.... என் கண்கள் நல்ல கண்கள்

muthuvel-bhzr
Автор

குரங்கில் இருந்து மனிதன் வந்து முழு ஆடை போட்டு வாழ்ந்தான். இப்போது முழு ஆடை பாதி, கால் என குறைந்து கொண்டே இருக்கிறது. இப்போது குரங்கை நோக்கி மனிதன் செல்கிறான்.

Meemes
Автор

ஆடை கண்ணியம் மனிதனுக்கும் மிருகத்துக்கும் உள்ள வித்தியாசம் 👍

multyway
Автор

Well said paaru, , really proud that you such bold . You put forth correct point. I admire your thoughtfulness friend

sindhuedu
Автор

சில வீடுகளில் அவர்கள் வீட்டு பெரியவர்கள் இல்லாமலே அந்த ஹஸ்பண்ட் க்கும், அந்த wife க்கும் தனி குடித்தனம் நடத்த mental capacity இருக்கும். But பல வீடுகளில் 38 years old ஆனாலும் சின்ன பிள்ளைகளுக்கு equal தான், so பெரியவர்கள் வாழ்ந்து anubavappattavargal அவர்களுக்கு உறுதுணையாக இருந்து pray panni செயல்பட வேண்டும், அரவணைத்து நடத்த வேண்டும். சிங்கப்பூர் - ல் இருக்கும் அந்த பெண்ணின் husband க்கும் job entru சேர்ந்து விட்டார், matured இல்லை என்று தோன்றுகிறது, அதற்கு தான் பெரியவர்கள் கூட இருக்க வேண்டும். என்னை kaettaal இவர்கள் க்கு நான் கொடுக்கும் suggestion - Shalini அப்பா தான் அந்த maappillaiyai அரவணைத்து அவர்களை saerthhu கொள்ள வேண்டும். Nearly ஒரு வீடு பார்த்து வைத்து அவர்களை அடிக்கடி visit seydhu, பார்த்து கொள்ள வேண்டும். Shalini parents retired ஆயிற்றே, நன்றாக பார்த்து கொள்ளலாம்.

mereenamanohar
Автор

ஏம்மா நீயே கவர்ச்சி காட்டி தான் சமூக வலைதளங்களில் காசு பாக்குற அதனால நீ கவர்ச்சிக்கு தான் துணை போவ உனக்கு வேற திறமையே இல்லையா என்று கேட்டால் கவர்ச்சி காட்டுவதே ஒரு திறமைன்னு சொல்வே இதே சமூக வலைதளங்களில் பத்து பெண்களில் ஏழு பெண்கள் தன்னுடைய திறமையை வைத்து தான் முன்னேற்றம் அடைகிறார்கள் என்ன அவர்கள் கொஞ்சம் மெதுவா முன்னேறுவார்கள் அவ்வளவு தான் ஆனால் கவர்ச்சி காட்டினாள் வேகமாக முன்னேறி விடலாம் உன்னை போல

muralibabu
Автор

True sis.... Yellame namma pakarathula than Yenaku modern dress wear panna pidikathu.... But athukaga modern dress podaravangala criticize panna kodathu.... Athu avanga 😊

anithasathishkumar
Автор

உணர்வுகளை தூண்டும் பாகங்களை காட்டுவது சரி, அதை யாரும் பார்த்தா போட கோத்த என வாய் கிழிய பேசுவது, , , , 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️, உணர்வுகளை தூண்டும் பாகங்களை காட்டினால் உணர்வுகள் தூண்டத்தான் செய்யும், இது மனிதன் இயல்பு இயற்கை, உன்ன மாதிரி நாளு பேரு இருந்தா போதும், , , தற்குறி, , உடம்ப காட்டிடு பேச்ச பாத்தியா இதுக்கு 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️, இதெல்லாம் பெண்ணியம் பேச வந்துடுச்சு🤦‍♂️🤦‍♂️

kamaleshsvkamaleshsv
Автор

Shalini அப்பா மாப்பிள்ளை யை phone - ல் kooppittu விசாரிக்கட்டும். 2 paerum சேர்ந்து வாழ்ந்தால் vaazhattum, இல்லை அந்த மாப்பிள்ளை க்கு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை எனில் divorce வாங்கி விட்டு, பழைய படி Shalini அவள் parents வீட்டில் இருந்து kollattum. Shalini மாப்பிள்ளை சிங்கப்பூர் - ல் job பார்த்து கொண்டு, அவர் அப்பா அம்மா வீட்டில் இருந்து kollattum. 13 - 8-2024 (12.07)pm.

mereenamanohar
Автор

Exactly sis ❤❤❤ ponungala kora solli vazhuravanga life edhume achieve paniruka matan Avunga life la Avunga oru muttala tha irupanga... Yaraium kandukama Avan life parthu oduravan tha life edha achieve panirupan simple ah sola pona... Vela vetti iladhavanunga..😂😂😂

niyagoal
Автор

அந்த பெண் husband சிங்கப்பூர் - ல் இருக்கிறார். So she went to Singapore to live with him. But he didn't like she permanently stay in Singapore with him. So அவளை அவங்க அப்பா அம்மா வீட்டில் அவர்கள் உடன் அவர் அண்ணி, அண்ணன் இருக்கிறார்கள், அங்கு விட்டு விட்டு அவள் husband சிங்கப்பூர் போய் விட்டார். அவள் husband inku illaadhadhaal parents வீட்டில் போய் இருக்கிறார். இது எங்கு போய் முடியும்?

mereenamanohar
Автор

Neenga ippo evlo alaga irukiga theriuma adhunalathan naanga solrom ipdi dress panu nu ungala asinga padutha illa😢

JAFFERjava
Автор

Don’t mention A2D like this, you don’t have any right to comment him like this.

prince_sam
Автор

Chudi la than perfect ah slim ah decent ah irukka paaru😅😊 ipdi iru yaarum unna onnum solla maatanga🎉😂

sujithr