How To Do Video “VERIFICATION” On YOUTUBE In Tamil In Mobile | skills maker tv

preview_player
Показать описание
வணக்கம் நண்பா இந்த வீடியோவில் how to do video verification on youtube in tamil in mobile என்பதை பற்றி தெளிவாக சொல்லி இருக்கிறேன் இதை வைத்து உங்களால்youtube phone verified மற்றும் youtube verify your account எளிதில் செய்து கொள்ள முடியும் சோ வீடியோவை கடைசிவரை பாருங்கள் நன்றி.

I just reviewed this for purely EDUCATION and AWARENESS purpose only I believe that my video did not contain any misleading data, harmful or dangerous content.#skillsmakertv #skillsmakertvtamil
..........................................................................................................................................
---------------------------------------------------------------------------------------------------------------------------------
♥ Follow me
..........................................................................................................................................
Disclaimer -
video is for educational purpose only.Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
TOPIC COVERED From your Queries:
how to do video verification on youtube in tamil in mobile
youtube phone verified in tamil
youtube verification in tamil
skills maker tv
skills maker tv tamil
skills maker
how to do video verification on youtube
youtube verify your account tamil
youtube mobile number verification
youtube phone number verification
youtube video verification problem
face verification on youtube
Рекомендации по теме
Комментарии
Автор

அண்ணா ஒரே மாதிரி எல்லா shorts titleலும் இருந்தா பிரச்சனை வருமா சொல்லுங்க அண்ணா

karunakaran
Автор

அண்ணா நான் கொஞ்ச நாள் releted video போட்டுகிட்டு இருந்தேன் ஆனால் திரும்ப போட முடியவில்லை. நீங்க சொன்ன மாதிரி பன்னால் வரவில்லை😢

bts_fan_army-yvvg
Автор

அண்ணா வணக்கங்க நீங்க போட்ட கெய்ன் மாஸ்டர் எடிட்டிங் வீடியோ போட்டீங்க ரொம்ப ரொம்ப சிறப்பா இருந்தது அதை வைத்து வீடியோ எடிட்டிங் பண்ணாதவன் கூட ஈசியா கத்துக்கலாம் அது போல தான் நான் வீடியோ எடிட்டிங் கத்துக்கிட்டேன் எனக்கு எதுவுமே தெரியாது அந்த வீடியோ பார்த்தேன் ரொம்ப ரொம்ப புரிந்தது சீக்கிரம் நான் கத்துக்கிட்டேன் அதுபோல canva எடிட்டிங் ஆப் பத்தி நீங்க ஒரு முழு வீடியோ அரை மணி நேரம் ‌ஆனாலும் தெளிவா கொஞ்சம் புரியும் மாதிரி அந்த வீடியோ கொஞ்சம் போடுங்க அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி நன்றிங்க.

AnbuaymbonCovering
Автор

Bro enakku only QR code option mattum than varudhu eppadi pannuradhu plz solluga eppadi complete pannuradhu.
Waiting for ur

VaseeTimelines
Автор

Sir🎉
Shorts video time 10s iruntha views count aahumaa???

seaofgoodness
Автор

Anna emoji vaithu phone, tree extra pesuvathu pol video edupathu epati anna

SivaRanjani-hvni
Автор

Background epaty use panrathu bro. Ipo nenga pesum pothu unga background grey colour la show agutuhla athu epaty evlo cost agu please reply ❤

PoluthuPoku
Автор

Bro YouTube subscribers notification settings pathi sollugka bro

jesusonlygod
Автор

anna enoda browser allow pnala..na id verification pnaalama solunga anna

NRFMlovers
Автор

Bro whatsapp status or famouse content la potu views watch hrs la athiga paduthutu...aprm ellam vidoes del pannitu...own content potuta aprm monitization apply panna monitize aguma bro...

Nandhini-xntd
Автор

Bro
Ennoda chennel a nalla view pohuthu ....
But YouTube studio la ekkanawe ikkura view koraithu athu enna problam bro
Konjam sellunga plz

SumiCreative-umrj
Автор

Bro youTube channela video uploaded pannathula irrthu 1yearha illa youTube app download pannitu login pannathula irthu 1year

Enaku youTube join2023 kattuthu bro
But na video update pannathu 2024 bro appo enaku eppdi 365 add agum please reply please🙏

Gubey_
Автор

Brother ஒரு doubt plz help me. நான் shorts ல songs use பண்ணி video upload பண்ணும் போது unable to preview video னு வருது இந்த problem அ எப்படி சரி செய்வது plz reply பண்ணுங்க

Dinukani
Автор

Anna camera ID work on external ID poduvathu

DSS
Автор

Hi bro Google adsense la country name change panna mudiyuma

studymyway
Автор

ஒரு video views
போகலைனா
அந்த வீடியோவ deleted பண்ணிடு மறுபடியும் upload பண்ணலாமா replay plz bro🎉

KAIPULLA-skqx
Автор

வணக்கம் ப்ரோ
பயண நிகழ்வுகளில் எடுக்கப்படும் வீடியோக்களை
அதாவது வ்லோக் வீடியோக்களுக்கு
கேட்டக்கரி எதை வைப்பது
ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க

raisrasni
Автор

Hi sir
Namma chennal la pota video va namma chennal account la parka kudathu ..but same mobila la vera gmail account la parkalama ?

GenuineSchool-rg
Автор

Monitation க்கு apply பண்ணேன் நண்பா but Your channel is not Currently able to earn னு நோட்டிபிகேஷன் வந்தது but i have 3400subscribers and watching hours is 5.9k திரும்பவும் apply பண்ண வாய்ப்பு கிடைக்குமா நண்பா

PThelpinghands
Автор

Bro kavithaiku enna Category select panrathunu sollunga

SenthamilJayaraman