filmov
tv
Abnormal Uterine Bleeding Causes & Treatment | Dr. Deepa Vinay Nambiar | Samayam Tamil
Показать описание
Abnormal uterine bleeding is any heavy bleed from the uterus through your vagina. It can happen any time during your monthly cycle or having extremely heavy bleeding during your period can be considered as abnormal uterine bleeding. To help you with this, here in this video Dr. Deepa Vinay Nambiar (Gynecologist) gives some brilliant healthcare tips and medical advice about abnormal uterine bleeding. பெண்களுக்கு மாதவிடாய் காலங்கள் தவிர பூப்படைந்தது முதல் மெனோபஸ் காலகட்டதுக்குள் எந்த சமயத்தில் வேண்டுமானாலும் வரலாம். இதற்கான சிகிச்சைகள் நிறைய வந்துவிட்டன. கருக்குழாய் முதல் கருப்பை வரையிலும் ஏற்படும் சிறு சிறு கட்டிகளின் காரணமாகவோ அல்லது என்ன காரணத்தில் ஏற்படுகிறதோ அதைப் பொறுத்து இதன் சிகிச்சைகள் அமையும். சில ஸ்கோப்பி தெரப்பிகளின் மூலம் குணப்படுத்த முடியும். ஆனால் வெறும் மருந்தகளை மட்டுமே கொண்டு இந்த பிரச்சினையை சரிசெய்ய முடியாது. கருப்பைக் குழாய் அல்லது கருப்பையில் ஏதேனும் சதைப்பகுதி போலவோ கட்டிகளாகவோ இருந்தால் சின்ன அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்ய முடியும்.
Комментарии