TNPSC | Group 2/2A | Kani Murugan |Suresh IAS Academy

preview_player
Показать описание
SURESH IAS ACADEMY
TNPSC BANK TET RAILWAY SSC POLICE
TUTICORIN TIRUNELVELI RAMANATHAPURAM MADURAI
For more details
For Books:
73392 21133, 95002 39220
For Online Class :
Contact - 9044461061, 9044462062
Telegram - @sureshiasacademy
For Admission:
Tuticorin - 99445 11344
Tirunelveli - 98942 41422
Madurai - 98431 10566
Ramanathapuram - 75503 52916
For Online test
Рекомендации по теме
Комментарии
Автор

எளிதில் வீழ்த்திவிடலாம் என ஆவலுடன் பயிற்சி பெற்று போர்க்களம் காண வந்து நின்றால், களமோ பெரிதாய் ஆக படைகளும் வலுப்பெற்று நிற்கிறது, அச்சமுற்று நின்ற என் போல் மாணவனை தலையில் தட்டி எப்படையும் வெல்லும் அளவு ஊக்கம் அளித்து களம் நோக்கி வழியனுப்பி வைத்துவிட்டார் எங்கள் ஐய்யா கனிமுருகன் ❤️

gowthamanand
Автор

நீங்கள் சொன்னது போல்
என்னதான் நாம் நம் மனதிற்க்கு சமாதானம் கொடுத்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் அது வருத்தத்தை வெளிப்படையாக தெரிவிக்கிறது

darklight
Автор

Father of TNPSC -kanimurugan sir🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

kanitnpsc
Автор

எல்லோரும் கஷ்டமா இருக்குனு சொல்றத கேட்டா எனக்கு ஜாலிஆ இருக்கு... கஷ்டமான வேலை செஞ்சா ஈஸியான வேலை ரொம்ப easyனு சொல்ற மாதிரி கஷ்டமா இருந்தலும் குரூப் one படிக்க நெனச்ச எனக்கு குரூப் 2 ஈஸியா feel ஆகுது sir

yaathumoore
Автор

மிக்க நன்றி ஐயா....

உங்களைப் பார்த்தாலே எங்களுக்கு ஒரு புத்தெழுச்சி மேன்மேலும் அதிகரிக்கின்றது..

zqlicqw
Автор

Kanimurugan sir... Romba deeprest ha irunthen books eduka mudiyala... Unga video parthen ennaku epom oru positive energy iruku... Thank you sir...! Hard work never Fails 👍🏻👍🏻👍🏻🙏🏻🙏🏻

vijaytn
Автор

No one can explain it better than this man. Hats off sir. Thanks a lot sir

br
Автор

நம்பிக்கை வந்தது மட்டுமில்லாமல் நம்பிக்கை அதிகம் ஆனது. மிக்க நன்றி....

Cute_World
Автор

Hardwork never fails... thank you Sir!
Spread nalla theriyum so nalla paper service Vangum... semma point sir!

priyasamren
Автор

தெளிவான விளக்கம் கொடுத்ததற்கு நன்றிகள் பல ஐயா...

pavinkumar
Автор

Neenga vanthu pesunathuku aprm tha oru mana nimathiya iruku, oru Nambikaiya iruku, Romboo nandri Sir 🥺

nandhakumarnk
Автор

sir please continue the polity lectures .This my humble request

Gowtham-qwyf
Автор

சிறந்த வழிகாட்டுதல், நீங்க மிகச் சிறந்த பேச்சாளர். Good motivation

warrioracademy
Автор

உங்கள் காணொளி மிகவும் புரிதலை கொடுத்துள்ளது.. நன்றி அய்யா 💐

mohanrajg
Автор

U r deeply analysing the students knowledge...

revathisrinivasan
Автор

hi sir,
ungal intha video thelivana vilakkamaga irunthuchu sir. rompa nanri sir. ungalai vida thelivana vilakkam yarum solla mudiyathu. online tamil test batch conduct pannunga sir please🙏🙏🙏🙏🙏🙏🙏

czvgvuu
Автор

Ipo tha ungaloda polity playlist ah mudichitu varen sir.... thankyou sir

RajK-ydcj
Автор

Sir ungalaa niraiya member god ah pakkuranga. You are the best teacher sir

shanmuganathans
Автор

Thanking you sir for making this video.. It's so useful to me and i understood everything sir.. Now we r in marathon ☺

vijayashanthip
Автор

Happy to see you sir, please take more classes sir 🙏🙏🙏

sathyav