Priyamaana Thozhi - Promo | 21 Mar 2023 | Full EP Free on SUN NXT | Sun TV | Tamil Serial

preview_player
Показать описание
Watch the Latest Promo of popular Tamil Serial #PriyamaanaThozhi that airs on Sun TV.

Watch all Sun TV serials immediately after the TV telecast on Sun NXT app. *Free for Indian Users only.

Download here:

Pavithra & Adithya enjoy life with their unique and inseparable bond of friendship. What happens when life throws exciting changes & distressing obstacles in its way? Will their platonic relationship survive life's transitions and social challenges?

#PriyamaanaThozhiPromo #PriyamaanaThozhiSerial #PriyamaanaThozhi #SunTVSerial #SunTV

---------------------------------------------------------
Watch more:
---------------------------------------------------------
SUN NXT: Watch the latest movies in DOLBY DIGITAL PLUS, 4000+ Movies in HD, 30+ Live TV Channels, TV Shows, TV Serials & Digital Exclusives on SUN NXT anywhere anytime.
---------------------------------------------------------
Follow us on Social Media for Latest Updates:
---------------------------------------------------------
#SuntvSerial #TamilSerialPromo #SunTVshows #NewTamilSerials #SunTV #SunTVserials #SunTVProgram #SunNXT #LatestTamilSerials #SuntvSerialPromo #SuntvSerialEpisodes #SunTVpromos #TamilSerialPromos #TamilTVserials #TamilSerialEpisodes
---------------------------------------------------------
Рекомендации по теме
Комментарии
Автор

இந்த ஒரு மாசம் எங்கள வச்சு செஞ்சதுக்கு இன்னைக்கு தான்டா உருப்படியான புரோமோ 😂😂😂😍😍😍😍

monishas
Автор

பவிய கரிச்சு கொட்டின எல்லார் வாயையும் அடைச்சாச்சு.

pvnptk
Автор

எங்கள பாடா படுத்தனுதுக்கு ஒரு விடிவு காலம் பிறந்துறுசு

thirumoorthy
Автор

நினைத்து பார்ப்பதாக இருக்க கூடாது....promo பல முறை பார்க்க தோணுகிறது.... 👍👌....

rajeswarikumaranrajeswarik
Автор

நான் நினைத்த மாதிரி தான் நடந்தது ஆதி பவித்ராவுக்கு தான் தாலி கட்டுவான் என்று யாரெல்லாம் நினைத்தீர்கள் 👍👍👍💞💞💞💞😘😘😘😘💕💕💕💕

eswarieswari
Автор

Idha idha idha thaan ethirpaathen😍😍... Vera level promo

akshaya_
Автор

ஆதிக்கும் பவித்ரமா கல்யாணம் ஆனதில யாருக்கும் சந்தோசம் யார் எல்லாம் திரும்பி திரும்பி பார்த்தீங்க promo 🥰❤👍❤ சூப்பர்

harishsiva
Автор

யாரெல்லாம் ப்ரோமோவா திரும்ப திரும்ப சந்தோசமாக பாத்திங்க ss சொல்லுங்க

ashrafbismilla
Автор

சூப்பர் எதிர்பார்த்தது நடந்து விட்டது பவித்ரா ஆதி சூப்பர் ஜோடி

revathirithish
Автор

Excellent Adhi happy for pavi. I really enjoying this serial super adhi ur performance.

sailaxmibai
Автор

சூப்பர் டைரக்டர் சார். இதை இதை இதைத்தான் ரசிகர்களாகிய நாங்கள் எதிர்பார்த்தது. நிறைய பேருக்கு சந்தேகம் இருக்கலாம் தோழியை. அண்ணியை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று.
தோழியை திருமணம் செய்ய கூடாது என்றால் சங்கவியும் தோழிதானே. சங்கவியை திருமணம் செய்து கொள்ளலாம் என்றால் பவியை பண்ணுவது தவறு இல்லை. அண்ணியை திருமணம் செய்து கொள்ளவாமா என்று கேள்விக்கு ஒரு சிறு உதாரணத்துடன் விளக்கம் தருகிறேன். நான் திருவண்ணாமலை மாவட்டம். அங்கே ஒரு கிராமத்தில் இருக்கிறேன். வருடா வருடம் எனது வீட்டில் கொலு பார்க்க எல்லாரும் வருவார்கள். அந்த கிராமத்தில் சத்யா என்ற பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள். கணவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இறந்து விட்டார். நான் வழக்கம் போல் கொலு பார்க்க வாம்மா என்று கூப்பிட்டேன். நான் எப்படி வர முடியும் என்றாள். அவள் மாமியாரிடம் அவளையும் கூட்டி வாருங்கள் என்று கூறினேன். வந்தாள். அதன் பிறகு அடுத்த வருடத்தில் அவளது கணவரின் தம்பியையே அவளுக்கு மணமுடித்து வைத்தனர் அந்த வீட்டு பெரியவர்கள். அவர்கள் சொன்ன காரணம் அந்த பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்ப முடியாத நிலை. குழந்தைகள் தந்தை இல்லாமல் கஷ்டப்படும். அவளும் சின்ன வயதுதான். சின்ன மகன் ஒரு நாள் கூட தவறாக பேசியது இல்லை அண்ணியிடம். அடுத்த வருடம் ஆசையாக கொலு பார்க்க வந்தாள். ஆதி தம்பி பவியை திருமணம் செய்து கொள்வது பவியின் பாதுகாப்பிற்காகத்தான். ஒரு பெண் ஆண் துணை இல்லாமல் இந்த சமூகத்தில் வாழ எவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்று நமக்கு நன்றாக தெரியும். வளர்த்தும் இருக்கிறார்கள்.

renganayaki
Автор

Adhi sema .adhi, pavithra kaluthla thana pa thaali kattuna. thank u director sir

sanayumna
Автор

ஆதிக்கும் பவித்ராவுக்கும் கல்யாணம் ஆனது எனக்கு மிக்க சந்தோசம் உங்களுக்கும் சந்தோசமா

rksabith
Автор

ஆதி பவித்ராக்கு வாழ்க்கை துணையா நிற்பது ரொம்ப சந்தோசமா இருக்கு ஆதி

durgakaruppan
Автор

நியாயமான முடிவுனா அது இது தான். ஊரு உலகத்துக்கு பயந்தோ இல்லை, கதைக்காகவோ எடுத்தா நட்பு தான் பெரிசுன்னு காமிச்சா நாடகம் மாதிரி தெரியும். நிஜத்தின் உயிர் இதுதான். சிறப்பான முடிவு. வாழ்த்துகள் குழுவிற்கு.

jayakarthikeyan
Автор

sangavi aadhi..nu kathum pothu santhosama iruku....😊😊

anjananarayani
Автор

அட அட என்ன ஒரு கண்கொள்ளா காட்சி இந்த promo நான் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியல suntvkku நன்றி 🙏🙏சூப்பர் promo 🌹💖💖

kalavathy
Автор

இந்த ஒரு சீரியல்க்கு இருந்த எதிர் பார்ப்பு எந்த சீரியலுக்கும் இப்படி ஒரு எதிர் பார்ப்பு இல்லை அரவிந்த் கடைசியா சொன்னது தான் நடந்துருக்கு....

priyangamuthu
Автор

ஆதி rocked, maas, super excited ❤🔥🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
வார்த்யால் சொல்ல முடியாத பேரானந்தம் வெடில் புரோமோ💯👌👌👌👌🥳🥳🥳🥳🥳 full episode sukku waiting yaaru yaaru

nafreessara
Автор

I think that thali is to keep enemies away. They will live as friends and raise the child together.

meerak