Bigg Boss Tamil Season 8 | 30th November 2024 - Promo 2

preview_player
Показать описание
"#Day55 #Promo2 of #BiggBossTamil

Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #BBT #BBTamilSeason8 #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV"
Рекомендации по теме
Комментарии
Автор

Daddy Rocked 💥
Daddy's little princess shocked 😂

hariharansubramaniyam
Автор

First week : Come back Sachana😂
Balance All week : Go Back sachana😂

amsavarthini
Автор

ஆனந்தி க்கு எப்போவுமே பிறரின் பிரச்சனையை கேட்டு அத பெரிய பிரச்சனை ஆக்குறது தான் Daily Routine 💯

Sriikanthlyfstyle
Автор

VJS; நீ பண்ணது தப்பா இருக்கு சாச்சனா ..

Sachu ; Daddy என்னையே திட்டிடாரு நான் ஒப்பாரி வைக்க போறேன் 😂😂

kasiks
Автор

Unexpected combo Sound and Deepak sema fun😂😂

mohanaboopathy
Автор

யாரெல்லாம் ஆனந்தி பிறரிடம் அதிகம் புறம் பேசுகிறார் என்று சொல்கிறீர்கள் 👌👍💯

Aswin
Автор

💯 % ஆனந்தி மற்றவர்களிடம் பிரச்சினைகளை கேட்டு கேட்டு உசுப்பேத்தி கொண்டு இருக்கிறார் 👍👍

kv.g.
Автор

*இப்படி Subtle ல treat பன்றதால Sachana ரொம்ப privileged டா வீட்டில் சுற்றுகிறார். எல்லாரும் பயப்படுகிறார்கள் அவளிடம், சரி இல்லை சேது Sir* !!

skHibiscus
Автор

Yesterday sachana was the one who wanted the toast and started the argument. But manjari became a prey to it because she gets provoked quickly. Sachana is seen eating the toast and enjoying the fight.

J
Автор

Deepak has improved his graph from previous weeks. very creative, honest & straight forward person❤❤

arunvijahhq
Автор

Slipper shot to Muthu who is encouraging Sachana saying whatever she is doing is correct...

ajithas
Автор

Enna oru athisayam.. dad's princess bulb moment 😂😂😂😂

Pooranimeyya
Автор

*VJS: என்ன Sachana இப்படி பண்ணிட்ட* ?? 😡😡😡
*Sachu* : *என்ன Daddy* 😭😭😭
*VJS: cut cut, சும்மா promo க்காக Sachu, அப்போ தான் மக்கள் பாப்பாங்க* 😊😊😊
*Sachu: Ok Daddy* 😊😊👍👍🤪🤪

skHibiscus
Автор

*VJS: Sachu, நீங்கள் காப்பாற்றப்பட்டீர்கள்* !!
🤩🤩🤩
*மக்கள்: நாங்கள் ஏமாற்றப்பட்டோம்* !!
😵‍💫😵‍💫😡😡😡

skHibiscus
Автор

deepak anna aura when he stopped the fight with just a whistle😍

Gowthamabuddhan
Автор

VJ - நான் கேட்கற மாதிரி கேட்கறேன் நீ அழுவற மாரி அழுவு

Raf_anokhi
Автор

VJS: "Sachana வுக்கு அவ்வளவு தான் Roast முடிஞ்சது!! "Sachana, ! U are Saved"👍🙄🥺
மக்கள்: "நாங்க உங்கள் பத்தி யோசிக்கிறது தான் Sir தப்பா இருக்குது"😮😢

radhikakanagaraj
Автор

00:22 சாச்சம்மா வெளிய போல அடுத்த வாரம் முதல் நான் bigg boss tamil பாக்கபோறது இல்லை!

nandhakumarpalani
Автор

முத்துவை காலி பண்ணாம sachana வெளியில் போக மாட்டா முத்துவுக்கு பின்னாடி ஆப்பு வைக்க போவதே sachana தான்

rrrrealityreviewrelax
Автор

Arun❤❤❤❤ good soul ... Deepak also good soul

amaram