Minivlog#305 |💁‍♀️Ungaluku therinja old food enna?| Aug30 #shorts #shortsfeed #vlog #minivlog #home

preview_player
Показать описание
Minivlog#305 |💁‍♀️Ungaluku therinja old food enna?| Aug30 #shorts #shortsfeed #vlog #minivlog #home
Комментарии
Автор

எங்கள் வீட்டில் பழைய சோறும் முந்தைய நாள் புளி சுண்டி போய். உதிரியாக இருக்கும்.அதை பழைய சோறுக்கு வைத்து சாப்பிட்டு இருக்கிறோம்... அமிர்தம் போல இருக்கும்

francisgaspar
Автор

மட்டன் கறி குழம்பு கலி எங்க பாட்டி பண்றது ரொம்ப நல்லா இருக்கும் அப்புறம் கீரை குழம்பு ரொம்ப நல்லா இருக்கும், ராகி அடை பண்ணுவாங்க, I love my grandma food ☺️🤤❤❤❤❤

Ramya-qkmj
Автор

பாட்டி செஞ்சி நா அடிக்கடி சாப்பிட்டது உப்புஉருண்டை அக்கா😊❤ யாரலாம் இத சாப்பிட்டு இருக்கீங்க ❤குடுங்க பிரிண்ட்ஸ் 😊

karpagavalli
Автор

என்னோட பாட்டி கைப்பக்குவத்தில் வெண்ணை புட்டு, இரட்டை தோசை, ராகி சிமிலி உருண்டை, பொருள் விளங்கா உருண்டை, பால் கொழுகட்டை, ராகி களி & கருவாட்டு குழம்பு, உப்பு உருண்டை, பனம்பழம் கொழுக்கட்டை, காராமணி வடை, உளுந்தங்களி, ராகி காரம் + இனிப்பு அடை..போன்ற பலகாரங்களை ருசித்து இருக்கின்றேன்.❤

Parvatham-wynf
Автор

அக்கா உங்காலா எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் நீங்கா எங்கா சித்தி மாதிரி இருக்கிங்கா love you akka❤❤❤

DeepaKanna-penk
Автор

கம்பு சாதம் கூட்டுக்குழம்பு மட்டன் குழம்பு ரொம்ப மிஸ்ஸிங் 🎉🎉🎉❤❤❤

sudhanithish
Автор

I like your way of Conversation and cooking and the way U take care of your daughter❤

drkalavijaykumar
Автор

எங்க அம்மா செய்ற நண்டு குழம்பு🤤🤤🤤🤤🤤🤤🤤🤤 எவ்ளோ சாப்பிட்டாலும் உள்ள போய்கிட்டே இருக்கும். அதே மாதிரி யாருமே செய்யல இப்போ வரைக்கும்

elayaG
Автор

En paati Uluntham kali la chinatha kuli potu nallennai oothi athula karupatti or vellam potu tharuvanga outside la irunthu konjam konjama eduthu nallennai karupatti mix la dip panni vaila suda suda podrapo its so divine. I love her the most in this world. Other than amma seiyura karuppati potu paazh kolukattai, small onion la puli venjanam, pacharisi puttu, karupatti ell urundai (seedai) so and soo

Arnika
Автор

I like thenga paal very much❣ and saama sadam❤and kamba kanju❤

LakshmiGowrishankar
Автор

Working so sweet ❤fastly see to very nice ❤❤❤next to next moving 👍👍👍👍👍only enjoy this videos❤

vijianucreativities
Автор

Akka unka kitchen super ahh irukku neenka allaka irukenka😊❤

gurupackiamm
Автор

எள்ளு உருண்டை, களி, கருவாடு ரசம், சோள தோசை ❤❤❤❤இது எல்லாம் ரொம்ப பிடிக்கும் இப்பவும் சாப்பிடுவேன் ஆனால் அந்த டேஸ்ட் இல்லை ❤❤❤❤

MariappanMass-pkky
Автор

Wow thennu thinai mappvu Nan childhood days la enga urula murugan kovila kiruthigai afternoon poojai apa orutharu thennu thinnaimapavu kondu varuvanga Nan athukava poi sapuduvan thanks for remembering 🙏🙏🙏

selvamonisashtika
Автор

Super pa evlo fasta panaringa alaga iruku nenga panra dishes ellam

SathyaB-luzi
Автор

My favourite idiyappam with thenngapaal sis superb ❤❤❤😊

ameharajhasan
Автор

Smily. raagi sosai . Mottan kulabu. Muruku yellam super ra irukum 😋😋🤤

irfanirfan
Автор

❤Biryani biryani biryani ❤🥰 old nd new biryani only

AmairahNathifa
Автор

Akka really I love ur kitchen and home organisation ❤ And I'm daily learning some home organising ideas from ur videos❤

madhivani
Автор

Naa enga patti vitu la tha 5th std vara iruntha akka...
Apo daily um oru dish irukum akka
Aval thaluchu tharuvanga
Sambar poriyal
Eve snacks ku kothuma adai
Night kambu dosai idly nu irukum
Aparam highlight eh kali akka athuku keerai kadachu tharuvanga illa karuvattu kolambu
Satham michu pochuna thanni oothi karachu tharuvanga athuku thovayal karuvadunu poruchu tharuvanga
Moorunga maram v2 la irunthuchu moorunga poo la poriyal panni tharuvanga
Kolukatai
Sola dosai
Kambu dosai
Daily um oru dish
Athum suda kolambu tharuvanga parunga😋
Aduthana apo ellam antha chinna adupula vachu sunda vachu tharuvanga akka
Epo tha fast food
Apo ellam home la senchu vipanga
Now intha item ellam yaru panaranga
Sollunga...
Enga patti 110vayasu irunthanga no sugar and no bp epo recent ah tha urine infect aachu stomach pain over athula tha death aanaga... Death aagi 8months aachu...
Miss my heaven akka.

SubashiniDhanaraj